கருவணு

கருமுட்டை அல்லது நுகம் (Zygote) என்பது பாலின இனப்பெருக்கம் வழியாக ஆண் பாலணுவும், பெண் பாலணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிர்கலம் ஆகும்.

பல்கல உயிரினங்களில் இந்த உயிர் க்கலமே கருமுட்டை வளர்ச்சியின் தொடக்க நிலையாகும். ஒருமடிய நிலையில் உள்ள இரு பாலணுக்கள் இணைவதனால், கருமுட்டை அல்லது முளையம் இருமடியமாக இருக்கும். அத்துடன் இரு பெற்றோரில் இருந்தும் மரபியல் தகவல்களைப் பெற்றிருக்கும்.

கருவணு
முட்டையும், அதில் நிகழும் கலப்பிரிவினால் உருவாகும்கருமுட்டையின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளும்

மாந்தரில் பெண்ணின் கருப்பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான தொடக்கநிலைத் தோற்றப்பாடே “கருமுட்டை”அல்லது “முளையம்” எனப்படுகின்றது. பெண்ணின் பாலணுவான அண்டமும், ஆணின் பாலணுவான விந்துவும் இணைவதனால் உருவாகும் கருமுட்டை பின்னர் குழந்தையாக வளரும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற உறுப்பிலேயே கருமுட்டை வளர்வதனால் அந்த உறுப்பு கருப்பை என்று அழைக்கப்படுகின்றது. கருமுட்டை உருவாகும்போது, பெண்ணில் கருத்தரிப்பு நிகழ்கின்றது.

வெளி இணைப்புகள்

  1. Cohen, Glenn; Daley, George Q.; Adashi, Eli Y. (January 11, 2017). "Disruptive reproductive technologies". Science Translational Medicine. 9 (372). doi:10.1126/scitranslmed.aag2959. Retrieved January 16, 2017. "In vitro gametogenesis (IVG)—the generation of eggs and sperm from pluripotent stem cells in a culture dish. Currently feasible in mice, IVG is poised for future success in humans and promises new possibilities for the fields of reproductive and regenerative medicine."
  2. Harrison CJ, Alvey E, Henderson IR (2010). "Meiosis in flowering plants and other green organisms". J. Exp. Bot. 61 (11): 2863–75. PubMed. doi:10.1093/jxb/erq191.
  3. Mirzaghaderi G, Hörandl E (2016). "The evolution of meiotic sex and its alternatives". Proc. Biol. Sci. 283 (1838). PMC 5031655 Freely accessible. PubMed. doi:10.1098/rspb.2016.1221.
முன்னர்
அண்டம் + விந்து
மாந்த வளர்ச்சிக் கட்டங்கள்
கருமுட்டை
பின்னர்
கருக்குழவி


Tags:

ஆண்இனப்பெருக்கம்உயிரணுபாலினம்பெண்மடியநிலைமரபியல்முளையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கும்பகோணம்ஏலகிரி மலைமாணிக்கவாசகர்கார்லசு புச்திமோன்தமிழர் விளையாட்டுகள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்சுற்றுலாபுற்றுநோய்இன்ஸ்ட்டாகிராம்மனித உரிமைகாளமேகம்கம்பர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்விஜய் (நடிகர்)பகவத் கீதைவெந்து தணிந்தது காடுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பள்ளிக்கூடம்பௌத்தம்பொது உரிமையியல் சட்டம்இந்து சமய அறநிலையத் துறைசோழர்ஐஞ்சிறு காப்பியங்கள்திருமந்திரம்மஞ்சள் காமாலைசின்னம்மைதென் சென்னை மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுமதுரை மக்களவைத் தொகுதிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்முதலாம் உலகப் போர்தென்காசி மக்களவைத் தொகுதிவிளக்கெண்ணெய்கிருட்டிணன்திருப்பதிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பூப்புனித நீராட்டு விழாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்திய தேசியக் கொடிதமிழ்நாடுதிருநங்கைபண்பாடுதமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்கேரளம்சிலம்பம்இராமர்அணி இலக்கணம்பதிற்றுப்பத்துநவதானியம்நிலாதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்மாமல்லபுரம்பெருஞ்சீரகம்வசுதைவ குடும்பகம்தமிழ்நாடு அமைச்சரவைபீனிக்ஸ் (பறவை)நீரிழிவு நோய்49-ஓபஞ்சபூதத் தலங்கள்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசித்தர்கள் பட்டியல்மாடுபனிக்குட நீர்மறவர் (இனக் குழுமம்)கடலூர் மக்களவைத் தொகுதிநயன்தாராஅளபெடையாழ்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அவதாரம்நரேந்திர மோதி🡆 More