கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2 (Severe acute respiratory syndrome coronavirus 2 என்பது க்குக் காரணமான சுவாச நோய் கோவிட்-19யை ஏற்படுத்தும் கொரோனா வைரசு திரிபு ஆகும்.
இது முன்பு 2019 நோவல் கொரோனா வைரசு (2019-nCoV) எனவும், மனித கொரோனா வைரசு 2019 (HCoV-19 / hCoV-19) எனவும் அறியப்பட்டது. இது முதன் முதலில் சீனாவின் ஊகான் நகரின், ஊபேய் என்ற இடத்தில் அடையாளம் காணப்பட்டது. உலக சுகாதார அமைப்பு 30 சனவரி 2020 அன்று அதன் பரவலையும் 11 மார்ச் 2020 அன்று அதனை ஓர் உலகம்பரவுநோய் என அறிவித்தது.
This article uses material from the Wikipedia தமிழ் article கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.