ஐரோப்பிய ஆணையம்

ஐரோப்பிய ஆணையம் (European Commission அல்லது EC) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழு ஆகும்.

இது சட்ட ஆலோசனைகளை முன்மொழிவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளை செயல்படுத்தவும், உடன்படிக்கைகளில் கைச்சாதிடவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்றாட நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்தவும் உறுதுணை புரிகிறது.

ஐரோப்பிய ஆணையம்
நிலைஐரோப்பிய ஒன்றிய நிறுவனம்
Roleநிறைவேற்று அமைச்சு
அமைப்பு1958
திணைக்களங்கள்
தற்போதைய திணைக்களம்பரோசோ ஆணையம்
தலைவர்ஒசே மனுவேல் பரோசோ
1வது பிரதித் தலைவர்கேத்தரின் ஆஷ்டன்
மொத்த உறுப்பினர்கள்28
நிருவாகம்
அதிகாரபூர்வ
மொழிகள்
ஆங்கிலம்
பிரெஞ்சு
இடாய்ச்சு
பணியாளர்கள்23,000
துறைகள்24
அமைவிடம்பிரசெல்சு, பெல்ஜியம்
லக்சம்பர்க், லக்சம்பர்க்

ஆணைக்குழுவானது அமைச்சரவை அரசாங்கத்தை போல "ஆணையாளர்கள்" என அழைக்கப்படும் 28 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது.). ஒவ்வொரு அங்கத்துவ நாட்டிற்கும் தலா ஒரு பிரதிநிதி வீதம் இருப்பார். உறுப்பினர்கள் தங்களது சொந்த நாட்டு நலன்களை விட முழு ஐரோப்பிய ஒன்றிய நலன்களைப் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளனர். 28 நாடுகளில் ஒன்றின் பிரதிநிதியே ஆணையத்தின் தலைவர் (தற்போது ஜோஸ் மானுவல் டோரா பரோசோ) ஆவார். இவர் ஐரோப்பியப் பேரவையால் முன்மொழியப்பட்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பின்னர் ஐரோப்பியப் பேரவை ஐரோபிய ஆணையத்திற்குரிய ஏனைய 27 உறுப்பினரகளையும் பிரேரிக்கப்பட்ட தலைவரின் (ஆணையத்தின்) உதவியுடன் தெரிவு செய்யும். எனினும் இந்த 28 உறுப்பினர்களையும் கொண்ட ஆணையம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இறுதி முடிவின் பின்னரே அதிகாரபூர்வமாக நியமிக்கப்படும்.

ஐரோப்பிய ஆணையம்
ஐரோப்பிய ஆணையம்
ஐரோப்பிய ஆணையம்
ஆணையத்தின் தலைவராக பரோசோ

முதன் முறையாக பரோசோவின் ஆணையம் 2004ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் ஆணையத்தின் வெற்றிக்கு வித்திட்ட பரோசோவே மீண்டும் ஆணையத்தின் தலைவராக 2010ஆம் ஆண்டில் பதவியேற்றார்.

மொத்தமாக ஆணையத்தில் 24 திணைக்களங்கள் (Colleges) உள்ளன. பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகக் கட்டமைப்பில் ஏறத்தாழ 23,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு அதிகாரபூர்வ மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. ஆணையத்தின் முக்கிய காரியாலயம் பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரில் பெர்லேய்மொண்ட் கட்டடத்தில் அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய வரலாறு

'ஐரோப்பிய ஒன்றியம்' என்பது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட எல்லைகளைத் தாண்டிய பொது அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. 1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.

ஐரோப்பிய ஆணையம் 
உருவாக்கம்

ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை கொள்கை, மீன்பிடிக் கொள்கை என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. இதிலுள்ள 18 உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் சார்பாண்மை (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும். பொருளாதாரத்தில், ஒரு தரைத்தோற்ற நிலவமைப்பில் ஒற்றை நாணயமுறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum Currency Area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக யூரோவின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் செய்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் முக்கிய பங்களிப்பைச் செலுத்துகிறது. ஷெங்கன் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் முடிவுகளை எடுக்கும் போது அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமானது ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியஅவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய நிதி தணிக்கையாளர்களின் மன்றம் ஆகிய 07 முக்கிய நிர்வாக அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் 05ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.

உறுப்பு நாடுகள்

ஐரோப்பிய ஆணையம் 
உறுப்பு நாடுகள்

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது. இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. மொத்தமாக 28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ. ஆகும்.

வடக்கு மக்கெதோனியா, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.

ஐரோப்பிய ஆணையம் 
ஆரம்ப கால உறுப்பினர்கள் பச்சையிலும், பிறகு இணைந்தவர்கள் நீலத்திலும்
நாடு இணைந்த திகதி
ஐரோப்பிய ஆணையம்  பெல்ஜியம் 25 மார்ச், 1957
ஐரோப்பிய ஆணையம்  இத்தாலி 25 மார்ச், 1957
ஐரோப்பிய ஆணையம்  லக்சம்பர்க் 25 மார்ச், 1957
ஐரோப்பிய ஆணையம்  பிரான்ஸ் 25 மார்ச், 1957
ஐரோப்பிய ஆணையம்  நெதர்லாந்து 25 மார்ச், 1957
ஐரோப்பிய ஆணையம்  ஜெர்மனி 25 மார்ச், 1957
ஐரோப்பிய ஆணையம்  டென்மார்க் 01 ஜனவரி, 1973
ஐரோப்பிய ஆணையம்  அயர்லாந்து 01 ஜனவரி, 1973
ஐரோப்பிய ஆணையம்  ஐக்கிய இராச்சியம் 01 ஜனவரி, 1973
ஐரோப்பிய ஆணையம்  கிரேக்கம் 01 ஜனவரி, 1981
ஐரோப்பிய ஆணையம்  போர்த்துக்கல் 01 ஜனவரி, 1986
ஐரோப்பிய ஆணையம்  ஸ்பெயின் 01 ஜனவரி, 1986

ஆணையத்தின் உருவாக்கம்

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஐரோப்பிய சமூக அமைப்பில் உருவாக்கப்பட்ட மிக முக்கிய 05 ஐரோப்பிய நிறுவகங்களில் ஒன்றான ஐரோப்பிய ஆணையமானது, பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ஸ்கூமன் என்பவரால் முன்மொழியப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து 09ந் திகதி மே மாதம் 1950 அன்று உருப்பெற்றது. ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகமாக 1951 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக உருவெடுத்த இவ்வமைப்பு 03 வெவ்வேறு வகையான சமூகங்களையும் உள்ளடக்கியதாக அதிகார மற்றும் அமைப்பு ரீதியாக இன்று வரை பல்வேறு மாற்றங்களை யும் பல்வேறு தலைவர்களையும் கொண்டு வளர்ந்து நிற்கிறது.

முதல் ஆணையமானது 09 உறுப்பு நாடுகளைக் கொண்ட உயர் அதிகார அமைப்பாக 1951ஆம் ஆண்டில் ஜென் மோனர்டின் தலைமையில் உருப்பெற்றது. இதன் உயர் நிர்வாக அதிகாரி புதிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உடுக்கு சமூகத்தின் (ECSC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார். இதன் காரியாலயம் லக்சம்பர்க்கில் 10ம் திகதி ஆகஸ்ட் 1952இல் நிறுவப்பட்டது. 1958ஆம் ஆண்டில் ரோம் உடன்படிக்கைகளைத் தொடர்ந்து இவ்வமைப்புடன் இணைந்ததாக ஐரோப்பிய பொருளாதார சமூகம் (EEC) மற்றும் ஐரோப்பிய அணுச்சக்தி சமூகத்தையும் (Euratom) ஆகியனவும் உருவாக்கப்ப்பட்டன .

அதிகாரிகள் இதனை உயரதிகார அமைப்பு அன்று அழைப்பதற்கு பதிலாக ஆணையம் என அழைத்தனர். இவ்வாறு பெயரிடக் காரணம் சாதாரண நிர்வாக மற்றும் உயரதிகார நிர்வாகங்களுக்கு இடையே உள்ள அதிகார வரைமுறைகளை தெளிவாகத் வேறுபடுத்தவாகும். எவ்வாறாயினும் பிரான்ஸ் போன்ற சில நாடுகள் உயரதிகார உரிமைகள் சில நாடுகளுக்கு கோட்டா அடிப்படையில் குறிப்பிட்டளவு நிரந்தரமாக வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தின.

லூவிஸ் ஆர்மண்ட் என்பவரே ஐரோப்பிய அணுச்சக்தி சமூகத்தின் (யுரடோம்) முதலாவது ஆணையத்திற்கு தலைமை வகித்தார். வால்ட்டர் ஹால்ச்டெய்ன் ஐரோப்பிய பொருளாதார சமூகத்திற்கு முதலில் தலைமை தாங்கினார். முதல் உத்தியோகபூர்வ கூட்டமானது 16ஆந் திகதி ஜனவரி மாதம் 1958, Château of Val-Duchesseஇல் நடைபெற்றது.

ஆரம்பகால வளர்ச்சி

'ஒருங்கிணைத்தல் உடன்படிக்கையின்' கீழ் 1967 ஆம் ஆண்டு ஜூலை 01 வரை இணைந்து இருந்த ஐரோப்பிய நிர்வாக மூன்று அமைப்புகள், தலைவர் ஜீன் ரே ( Jean Rey ) நிர்வாகத்தின் கீழ் கூட்டாக இணைக்கப்பட்டன.

ஆணைய நடைமுறை

ஆணையத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர்கள் உட்பட 28 உறுப்பினர்கள், " ஆணையாளர்கள் " ஒரு கல்லூரி உருவாக்குகின்றது. ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தேசிய அரசாங்கம், மாநில ஒன்றுக்கு ஒரு நியமிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ( ஆனால் நடைமுறையில் அவர்கள் எப்போதாவது தங்கள் தேசிய நலனுக்கு அழுத்தவும் ) கமிஷன் தங்கள் மாநில பிரதிநிதித்துவம் இல்லை . உறுப்பினர்கள் இடையே ஒருமுறை முன்மொழியப்பட்ட , ஜனாதிபதி பிரதிநிதிகள் அமைச்சர்கள் . ஒரு ஆணையாளர் அதிகாரம் பெரும்பாலும் தங்கள் போர்ட்ஃபோலியோ பொறுத்து , மற்றும் காலப்போக்கில் மாறுபடுகிறது. உதாரணமாக, கல்வி ஆணையர் ஐரோப்பிய கொள்கை கல்வி மற்றும் கலாச்சார முக்கியத்துவம் அதிகரித்தது ஏற்ப , முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது . மற்றொரு உதாரணம் பூகோள ஒரு மிகவும் தெளிவாக தெரியும் நிலையில் வைத்திருக்கும் போட்டி ஆணையாளர் ஆகிறது . ஆணைக்குழு அலுவலகத்தில் கருதி முடியும் முன், ஒரு முழு கல்லூரி நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் .

தொழில்நுட்ப தயாரிப்பு சிவில் சேவை ( துணை ஆளுநர்களும் , கீழே காண்க) போது ஆணையாளர்கள் , அவர்களுக்கு அரசியல் வழிகாட்டுதல் கொடுக்க தங்கள் தனிப்பட்ட அமைச்சரவை ஆதரவு ஒப்பந்தம். ஆணைக்குழு முதன்மையாக ஜனாதிபதி அலுவலகம் மற்றும் Berlaymont கட்டிடம் 13 மாடி மீது கமிஷன் கூட்டத்தில் அறையில், பிரஸ்ஸல்ஸில் அடிப்படையாக கொண்டது. ஆணைக்குழு பிரஸ்ஸல்ஸ் மற்றும் லக்சம்பர்க் பல கட்டிடங்கள் வெளியே செயல்படுகிறது. நாடாளுமன்ற Strasbourg ல் சந்தித்த போது, ஆணையாளர்கள் கூட நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள வின்ஸ்டன் சர்ச்சில் கட்டிடத்தில் சந்திக்க . ஆணைக்குழு துறைகள் அல்லது அமைச்சகங்கள் இணையாக முடியும் என்று இயக்குநரும் பொது ( துணை ஆளுநர்களும் ) என அழைக்கப்படும் துறைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போன்ற விவசாயம் அல்லது நீதி மற்றும் குடிமக்கள் உரிமைகள் அல்லது மனித வள மற்றும் மொழிபெயர்ப்பு உள் சேவைகள் ஒரு குறிப்பிட்ட கொள்கை பரப்பளவில் ஒரு ஆணையர் யார் பொறுப்பு இயக்குநர் ஜெனரல் தலைமையில் உள்ளது. ஒரு ஆணையாளர் போர்ட்ஃபோலியோ பல துணை ஆளுநர்களும் ஆதரவு முடியும் , அவர்கள் திட்டங்களை தயாரிக்கிறார்கள் மற்றும் ஆணையாளர்கள் பெரும்பான்மை ஒப்புதல் இருந்தால் அது மிகவும் பிளவுபட்ட DG அமைப்பு கழிவுகள் என்று மக்கள் பல விமர்சனங்களை consideration.There வருகிறது நாடாளுமன்றம் மற்றும் கவுன்சில் முன் செல்கிறது ஒரு தரை போர்களில் நேரம் கணிசமான அளவு பல்வேறு துறைகள் மற்றும் ஆணையாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட . மேலும் துணை ஆளுநர்களும் ஆணையாளர் தங்கள் ஊழியர்கள் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்ள சிறிது நேரம் கொண்ட ஒரு ஆணையாளர் கணிசமான கட்டுப்பாட்டை முடியும் .

ஆணைக்குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 23,803 பேர் செப்டம்பர் 2012 ல் அதிகாரிகள் மற்றும் தற்காலிக முகவர்கள் கமிஷன் நியமிக்கப்பட்டிருந்தனர். இவை தவிர , 9230 "வெளி ஊழியர்கள் " (எ.கா. ஒப்பந்த முகவர் , பிரிக்கப்பட்ட தேசிய நிபுணர்கள் , இளம் நிபுணர்கள் , பயிற்சியாளர்களுக்கு முதலியன) நியமிக்கப்பட்டிருந்தனர். தேசிய மிகப்பெரிய குழு அநேகமாக நாட்டில் அடிப்படையாக இருப்பது ஊழியர்கள் பெரும்பான்மை ( 17,664 ) செய்ய , ( 18.7 % ) , பெல்ஜிய போது ஒற்றை பெரிய DG , ஒரு 2309 வலுவான ஊழியர்கள் , மொழிபெயர்ப்பு இயக்குநர் ஜெனரல் ஆகிறது . ஆணைக்குழுவின் உள்நாட்டு சேவை ஒரு பொது செயலாளர் , தற்போது கேதரின் தினம் தலைமையில்.

மேற்கோள்கள்

Tags:

ஐரோப்பிய ஆணையம் ஐரோப்பிய ஒன்றிய வரலாறுஐரோப்பிய ஆணையம் ஆணையத்தின் உருவாக்கம்ஐரோப்பிய ஆணையம் மேற்கோள்கள்ஐரோப்பிய ஆணையம்ஐரோப்பிய ஒன்றியம்சட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீதி இலக்கியம்விண்ணைத்தாண்டி வருவாயாதங்கம்சுந்தரமூர்த்தி நாயனார்உளவியல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்வட சென்னை மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதிமுத்துலட்சுமி ரெட்டிதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்செந்தாமரை (நடிகர்)யாதவர்வேற்றுமைத்தொகைசேக்கிழார்மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்புரோஜெஸ்டிரோன்காவிரி ஆறுதமன்னா பாட்டியாஆர்சனல் கால்பந்துக் கழகம்அறிவியல் தமிழ்இந்திய வரலாறுபூக்கள் பட்டியல்கட்டுவிரியன்மண் பானைஎயிட்சுஇராமலிங்க அடிகள்ஹாட் ஸ்டார்ஆரணி மக்களவைத் தொகுதிகேட்டை (பஞ்சாங்கம்)தகவல் தொழில்நுட்பம்சைவத் திருமுறைகள்நிணநீர்க்கணுவாதுமைக் கொட்டைநாளந்தா பல்கலைக்கழகம்கோயம்புத்தூர்பீனிக்ஸ் (பறவை)திருப்பாவைகில்லி (திரைப்படம்)தேர்தல் நடத்தை நெறிகள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பாரத ரத்னாதிருத்தணி முருகன் கோயில்முக்கூடற் பள்ளுவிவேக் (நடிகர்)இந்திரா காந்திதிரிகடுகம்கொல்லி மலைபாவலரேறு பெருஞ்சித்திரனார்சித்தர்கள் பட்டியல்சூரைஇராகுல் காந்திமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சூரரைப் போற்று (திரைப்படம்)கவுண்டர்தேசிய மாணவர் படை (இந்தியா)நாலடியார்இயேசுகஜினி (திரைப்படம்)இந்தியப் பொதுத் தேர்தல்கள்தமிழர் விளையாட்டுகள்நவரத்தினங்கள்க. கிருஷ்ணசாமிபறையர்சமஸ்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகுணங்குடி மஸ்தான் சாகிபுதிருவிழாபள்ளிக்கூடம்பகுஜன் சமாஜ் கட்சிஆகு பெயர்முன்னின்பம்ஈமோஃபீலியாஆய்த எழுத்து (திரைப்படம்)வைப்புத்தொகை (தேர்தல்)ஜிமெயில்மயக்கம் என்ன🡆 More