எல் தோர்னிங் இசுமிட்

எல் தோர்னிங்-இசுமிட் (Helle Thorning-Schmidt, டேனிய பலுக்கல்: ; பிறப்பு 14 திசம்பர் 1966) ஓர் டேனிசு அரசியல்வாதியும் தற்போதைய டேனிசு சமூக சனநாயகவாதக் கட்சியின் தலைவரும் ஆவார்.

எல் தோர்னிங் இசுமிட்
Helle Thorning-Schmidt
எல் தோர்னிங் இசுமிட்
டென்மார்க் பிரதமர்
எதிர்நோக்கி
பதவியில்
செப்டம்பர் 2011
ஆட்சியாளர்மார்கரெத் II
Succeedingலார்சு லோக் ரசுமுசேன்
சமூக சனநாயகவாத கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஏப்ரல் 2005
முன்னையவர்மோகென் லிக்கெடோஃப்ட்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 பெப்ரவரி 2005
டென்மார்க் தொகுதிக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 திசம்பர் 1966 (1966-12-14) (அகவை 57)
ரோடோவ்ரெ, டென்மார்க்
அரசியல் கட்சிசமூக சனநாயகவாதக் கட்சி
துணைவர்இசுடீபன் கின்னாக்
முன்னாள் கல்லூரிகோபன்ஹேகன் பல்கலைக்கழகம்
ஐரோப்பா கல்லூரி

2005ஆம் ஆண்டு டேனிசு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு கட்சித்தலைவராக மோகென் லிக்கெடோஃப்ட்டிற்கு மாற்றாக பதவியேற்றார். 2007ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தனது கட்சிக்கு பெரும்பான்மை பெற இயலவில்லை. 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் அவரது கட்சி பெற்ற வெற்றிகளை அடுத்து எதிர்க்கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த டேனிசு பிரதமராக பொறுப்பேற்கக் கூடிய வாய்புள்ளவராக உள்ளார். அரசி மார்கெரெத்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டால் இவரே நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

1999ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டென்மார்க் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் டென்மார்க் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகிறார்.

ஆட்சி இயலில் கோபன்ஃகேகன் பல்கலைக்கழக்கம் மற்றும் ஐரோப்பிய கல்லூரியில் மேம்பட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

en:Wikipedia:IPA for Danishடென்மார்க்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காயத்ரி மந்திரம்மண் பானைகீர்த்தி சுரேஷ்பூரான்தமிழ்ஒளிமதுரைக்காஞ்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஆனைக்கொய்யாவிவேகானந்தர்உப்புச் சத்தியாகிரகம்மரபுச்சொற்கள்தீரன் சின்னமலைஅயோத்தி தாசர்பனைசூரியக் குடும்பம்ஐம்பூதங்கள்சித்த மருத்துவம்தங்க மகன் (1983 திரைப்படம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்எலுமிச்சைசாக்கிரட்டீசுகாடுபாம்புகுஷி (திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கணையம்தட்டம்மைசுப. வீரபாண்டியன்ஆய்த எழுத்து (திரைப்படம்)குகேஷ்கூலி (1995 திரைப்படம்)சுடலை மாடன்அயோத்தி இராமர் கோயில்காலநிலை மாற்றம்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழக மக்களவைத் தொகுதிகள்திருவள்ளுவர்விநாயகர் அகவல்குற்றியலுகரம்தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்முக்குலத்தோர்பாலை (திணை)பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்எஸ். ஜானகிதஞ்சைப் பெருவுடையார் கோயில்ஜிமெயில்ஐங்குறுநூறுகர்மாகவலை வேண்டாம்கலைவெண்குருதியணுபௌத்தம்கருட புராணம்சக்க போடு போடு ராஜாமுல்லை (திணை)யுகம்மும்பை இந்தியன்ஸ்செயற்கை நுண்ணறிவுதாஜ் மகால்கிருட்டிணன்108 வைணவத் திருத்தலங்கள்வன்னியர்செவ்வாய் (கோள்)தமிழ் எண் கணித சோதிடம்துரை (இயக்குநர்)கொன்றைதிரிகடுகம்புவி நாள்திருக்கோயிலூர்சிட்டுக்குருவிமலைபடுகடாம்தமிழில் சிற்றிலக்கியங்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்கௌதம புத்தர்இந்திய வரலாறுபோயர்அக்கி அம்மைமீனாட்சி🡆 More