எண்ணுண்மி

எண்ணுண்மி அல்லது பைட்டு அல்லது பைட் அல்லது பைற் (Byte) என்பது தகவல் தொழில்நுட்பத்தில் 8 பிட்டுகள் கொண்ட ஓர் அலகு ஆகும்.

கணினியின் ஆரம்பகாலம் முதல் பைட்டு ஒரு தனி எழுத்தை குறி ஏற்ற பயன்பட்டு வருகிறது. இதனால் கணினி கட்டுமான அடிப்படை பதிவகத்தின் அடிப்படை அலகாக இது பயன்பட்டு வருகிறது.

பைட்டு ஆனது எப்பொதுமே கணினி வன்பொருளின் மீது தங்கி உள்ளது, இதற்கென ஒரு வரையறுக்கப்பட்ட ஓர் அளவு இல்லை. பயன்பாட்டுக்கு இலகுவாக 8 பிட்டுக்களை ஒரு பைட்டு ஆக கொள்வதனால், இரண்டின் அடுக்குகளான 0 இலிருந்து 255 வரை பைட்டாக கொள்ளக்கூடியதாக உள்ளது. நுண்செயலக வடிவமைப்பளர்கள் பைட்டிலுள்ள பிட்டுக்களின் எண்ணிக்கையை தத்தமது கணினி கட்டுமானத்திற்கேற்ப வடிவமைத்து வந்தாலும் பெரும்பாலான பிரபல்யமான கணினி கட்டுமானங்கள் 8 பிட்டுக்களையே பைட்டுக்களாக பாவித்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

பிட்டு (கணினி)

🔥 Trending searches on Wiki தமிழ்:

பித்தப்பைசமஸ்இதயத் தாமரைகஜினி (திரைப்படம்)சிவஞான முனிவர்நெருப்புதிருவள்ளுவர்கருப்பை நார்த்திசுக் கட்டிநீக்ரோவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஇந்தியாவில் இட ஒதுக்கீடுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்உப்புச் சத்தியாகிரகம்இராகுல் காந்திதேவாங்குமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பீனிக்ஸ் (பறவை)செயற்கை நுண்ணறிவுகட்டுவிரியன்விவேக் (நடிகர்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370புதிய ஏழு உலக அதிசயங்கள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ் எண்கள்கண்ணகிசுற்றுச்சூழல்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்அறிவு மேலாண்மைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஒன்றியப் பகுதி (இந்தியா)இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுநிணநீர்க்கணுமுத்துராஜாதமிழர் நிலத்திணைகள்எடப்பாடி க. பழனிசாமிஆசாரக்கோவைதினகரன் (இந்தியா)வெள்ளி (கோள்)சின்னக்கண்ணம்மாவிடுதலை பகுதி 1யுகம்இணையம்உவமையணிவெந்து தணிந்தது காடுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஇராம நவமிஅறிவியல் தமிழ்பால் (இலக்கணம்)ம. கோ. இராமச்சந்திரன்அணி இலக்கணம்பனிக்குட நீர்குறவஞ்சிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இயற்கை வளம்கொன்றைபிரேமலுநரேந்திர மோதிவீரன் சுந்தரலிங்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழர் நெசவுக்கலைபொன்னியின் செல்வன்சட் யிபிடிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சிதிராவிட மொழிக் குடும்பம்வாணிதாசன்அழகிய தமிழ்மகன்திருவண்ணாமலைமுன்னின்பம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்மு. க. ஸ்டாலின்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்விரை வீக்கம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019முத்துலட்சுமி ரெட்டிகல்லீரல்அக்பர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014பத்துப்பாட்டு🡆 More