எட் ஷீரன் என்பவர் ஆங்கில பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அவார்.
இவர் இங்கிலாந்தில் மேற்கு யோர்க்சையரில் உள்ள எட்டன் பிரிட்ஜ் என்னும் இடத்தில பெப்ரவரி 17, 1991 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் ஜான் ஷீரன் மற்றும் இமோகா லாக் ஆவர். இவருடைய முதல் ஆல்பமான '+' மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன்மூலம் இவர் பல பிரித்தானிய இசை விருதுகளை வாங்கியுள்ளார்.
எட் ஷீரன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | எட்வர்டு கிறிஸ்டோபர் ஷீரன் |
பிறப்பு | பெப்ரவரி 17, 1991 |
பிறப்பிடம் | பிராம்லிங்கம், சப்போல்க், இங்கிலாந்து |
இசை வடிவங்கள் | மேடை இசை, பாப் இசை, |
தொழில்(கள்) | இசையமைப்பாளர்,பாடகர் |
இசைக்கருவி(கள்) | குரலிசை, கிட்டார், பியானோ, வயலின் |
இணையதளம் | அலுவல்முறை இணையத் தளம் |
This article uses material from the Wikipedia தமிழ் article எட் சீரன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.