உருசிய ரூபிள்: உருசியாவின் நாணயம்

ரூபிள் (குறியீடு: RUB), ரஷ்யா நாட்டின் நாணயம்.

இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.

உருசிய ரூபிள்
российский рубль (உருசிய மொழியில்)
உருசிய ரூபிள்: உருசியாவின் நாணயம் உருசிய ரூபிள்: உருசியாவின் நாணயம்
5000 ரூபிள்கள்ரூபிள் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிRUB (எண்ணியல்: 643)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுруб. / Р. / р.
மதிப்பு
துணை அலகு
 1/100கோபெக்
குறியீடு
 கோபெக்к. / коп.
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)10, 50, 100, 500, 1000, 5000 ரூபிள்கள்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)5 ரூபிள்கள்
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
10, 50 கோப்பெக்குகள், 1, 2, 5, 10 ரூபிள்கள்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 5 கோப்பெக்குகள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)உருசிய ரூபிள்: உருசியாவின் நாணயம் உருசியா, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா
வெளியீடு
நடுவண் வங்கிரஷ்ய மத்திய வங்கி
 இணையதளம்www.cbr.ru
அச்சடிப்பவர்கோஸ்னாக்
 இணையதளம்www.goznak.ru
காசாலைமாஸ்கோ நாணயசாலை, சென் பீட்டர்ஸ்பேர்க் நாணயசாலை
மதிப்பீடு
பணவீக்கம்8.3% (2009)
 ஆதாரம்Bank of Russia, டிசம்பர் 2009

டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு

1998–2010 வரை US$ க்கு நிகரான உருசியம் ரூபிள்களின் மதிப்பு
ஆண்டு குறைந்தபட்சம் ↓ அதிகபட்சம் ↑ சராசரி
தேதி மதிப்பு தேதி மதிப்பு மதிப்பு
1998 1 சனவரி 5.9600 29 திசம்பர் 20.9900 9.7945
1999 1 சனவரி 20.6500 29 திசம்பர் 27.0000 24.6489
2000 6 சனவரி 26.9000 23 பெப்ரவரி 28.8700 28.1287
2001 4 சனவரி 28.1600 18 திசம்பர் 30.3000 29.1753
2002 1 சனவரி 30.1372 7 திசம்பர் 31.8600 31.3608
2003 20 திசம்பர் 29.2450 9 சனவரி 31.8846 30.6719
2004 30 திசம்பர் 27.7487 1 சனவரி 29.4545 28.8080
2005 18 மார்ச் 27.4611 6 திசம்பர் 28.9978 28.3136
2006 6 திசம்பர் 26.1840 12 சனவரி 28.4834 27.1355
2007 24 நவம்பர் 24.2649 13 சனவரி 26.5770 25.5516
2008 16 சூலை 23.1255 31 திசம்பர் 29.3804 24.8740
2009 13 நவம்பர் 28.6701 19 பெப்ரவரி 36.4267 31.68
2010 13 சனவரி 29.3774 9 பெப்ரவரி 30.5158
Source: USD exchange rates in RUB, ரஷ்ய வங்கி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அப்காசியாஐ.எசு.ஓ 4217சோவியத் யூனியன்சோவியத் ரூபிள்தெற்கு ஒசேத்தியாநாணயம்பெலருஸ்ரஷ்யப் பேரரசுரஷ்யா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்தமிழிசை சௌந்தரராஜன்திருவண்ணாமலைபறையர்எச்.ஐ.விதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்மண் பானைநோட்டா (இந்தியா)வாக்குரிமைபதினெண்மேற்கணக்குகணினிதமிழ்செக் மொழிசேது (திரைப்படம்)நுரையீரல் அழற்சிதூதுவளைதேசிய மாணவர் படை (இந்தியா)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகடையெழு வள்ளல்கள்மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்கொல்லி மலைசெம்மொழிதமிழ்நாடு காவல்துறைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மலைபடுகடாம்நவதானியம்இராமலிங்க அடிகள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்புதுமைப்பித்தன்திராவிடர்சிறுநீரகம்ஜெ. ஜெயலலிதாகாடுமனித உரிமைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிதாமரை (கவிஞர்)முயலுக்கு மூணு கால்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்பனைகாஞ்சிபுரம்ஆந்திரப் பிரதேசம்பால கங்காதர திலகர்பணவீக்கம்திருவிழாவைதேகி காத்திருந்தாள்தைப்பொங்கல்மதுரை மக்களவைத் தொகுதிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வளைகாப்புஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ராசாத்தி அம்மாள்ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ் மாதங்கள்சத்ய பிரதா சாகுஞானபீட விருதுவல்லினம் மிகும் இடங்கள்தீரன் சின்னமலைபசுபதி பாண்டியன்தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜிமெயில்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஆனைக்கொய்யாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்காமராசர்ஜெயம் ரவிதலைவாசல் விஜய்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஆ. ராசாபுதுச்சேரியூடியூப்நாலடியார்சாருக் கான்தமிழ்ப் புத்தாண்டுகுருதிச்சோகைஅறுபடைவீடுகள்🡆 More