உயரம்

உயரம் (ⓘ) என்பது ஒரு பொருளின் (மேசை, கட்டடம், மலை, மரம், கொடிக்கம்பம்) பரும அளவில் நிலப்பரப்புக்கு (செங்குத்தான) நிலைக்குத்துத் திசையில் அளக்கப்படும் தொலைவு ஆகும்.

முத்திரட்சி (முப்பரிமானம்) கொண்ட ஒரு பொருளின் பரும அளவை கிடைமட்டத் (தரையில் படுக்கை வாட்டில்) தளத்தில் இருக்கும் நீட்சியை (அல்லது அகற்சியை) நீளம் என்றும் அகலம் என்றும் குறிப்பிடப்படும். இவையும் கிடைமட்டத்தில் (படுக்கை வாட்டில்) ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருப்பவைதான். ஆனால் உயரம் என்பது கிடை மட்டத்தளத்தில் இருந்து செங்குத்தாக எழும் திசையில் உள்ள தொலைவு ("உயர்ச்சி") ஆகும். நீளம் என்னும் சொல் எத்திசையிலும் உள்ள தொலைவக் குறிக்கப் பொதுச்சொல்லாகவும் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். இணைத்துள்ள படத்தில் நீளம், அகலம் உயரம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.

உயரம்
உயரம் பற்றி விளக்கும் படம்

விண்வெளியில் நிலப்பரப்பு என்று ஏதும் இல்லாததால், முத்திரட்சி கொண்ட ஒரு பொருளுக்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான முத்திசை நீட்சிகள் இருந்த போதிலும், உயரம் என்று சிறப்பித்துக் கூற எதுவும் இல்லை. மூன்று செங்குத்தான திசைகளில் நீளங்கள் குறிப்பிடலாம். நிலப்பரப்பில் புவி ஈர்ப்பு திசைக்கு நேர் எதிரான திசையில் விரியும் நீட்சியை உயரம் என்றழைக்கப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

திசைநிலைக்குத்துபடிமம்:Ta-உயரம்.oggபூமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

செயற்கை மழைபொருநராற்றுப்படைகுறவஞ்சிமண் பானைஉயர்ந்த உள்ளம்பூப்புனித நீராட்டு விழாமனித ஆண்குறித. ரா. பாலுமருத்துவப் பழமொழிகளின் பட்டியல்நவதானியம்சார்பெழுத்துகுரோதி ஆண்டுபகவத் கீதைபர்வத மலைசர்வபள்ளி இராதாகிருஷ்ணன்மாணிக்கவாசகர்வளைகாப்புஇரட்டைமலை சீனிவாசன்இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)இராமாயணம்விநாயகர் அகவல்தமன்னா பாட்டியாஅஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024வெண்குருதியணுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அக்பர்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்மகேந்திரசிங் தோனிசட் யிபிடிதேனி மக்களவைத் தொகுதிதிருத்தணி முருகன் கோயில்பனைபள்ளிக்கூடம்ஐஞ்சிறு காப்பியங்கள்மூலம் (நோய்)மக்களவைஇந்திய நிதி ஆணையம்திருமூலர்நவக்கிரகம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)இல்லுமினாட்டி108 வைணவத் திருத்தலங்கள்முன்னின்பம்தொல். திருமாவளவன்இலங்கையின் மாவட்டங்கள்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வீரப்பன்அன்னை தெரேசாபுங்கைஇயற்கைவரலாறுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அம்மனின் பெயர்களின் பட்டியல்நந்திவர்மன் (திரைப்படம்)தேம்பாவணிஇந்திய தேசியக் கொடிவினோஜ் பி. செல்வம்இணையம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விந்துகீழடி அகழாய்வு மையம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்வேளாண்மைதமிழ் எண் கணித சோதிடம்தலைவாசல் விஜய்திருவிழாகம்பராமாயணம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கனிமொழி கருணாநிதிதனுஷ் (நடிகர்)கா. காளிமுத்துஇந்தியாவின் மக்கள் தொகையியல்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஐம்பூதங்கள்மு. வரதராசன்மறைமலை அடிகள்திலகபாமா🡆 More