உத்ரெக்ட்

உத்ரெக்ட் (Utrecht, /ˈjuːtrɛkt/; டச்சு ஒலிப்பு: (ⓘ)) டச்சு மாகாணமான உத்ரெக்ட்டின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும்.

இது இரான்ட்சுடாடு நகரத்தொகுதியின் கிழக்கு மூலையில் உள்ளது. நெதர்லாந்திலுள்ள நகராட்சிகளில் நான்காவது மிகப் பெரும் நகராட்சியாக விளங்குகின்றது. 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 330,772 ஆக இருந்தது.

உத்ரெக்ட்
நகரமும் நகராட்சியும்
நகர மையத்தில் உள்ள டோம் கோபுரத்தின் வான்வழிக் காட்சி
நகர மையத்தில் உள்ள டோம் கோபுரத்தின் வான்வழிக் காட்சி
உத்ரெக்ட்-இன் கொடி
கொடி
உத்ரெக்ட்-இன் சின்னம்
சின்னம்
Highlighted position of Utrecht in a municipal map of Utrecht
உத்ரெக்ட்டின் அமைவிடம்
நாடுநெதர்லாந்து
மாகாணம்உத்ரெக்ட்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி மன்றம்
 • நகரத் தந்தைழான் வான் சனென் (விவிடி)
பரப்பளவு
 • நகராட்சி99.21 கிமீ2 (38.31 ச மை) km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • நிலம்94.33 கிமீ2 (36.42 ச மை) km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • நீர்4.88 km2 (1.88 ச மை) km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • ராண்ட்சுடாடு3,043 km2 (1,175 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (Municipality, Error; Urban and Metro, Error; Randstad, 2011)
 • நகராட்சி330,772
 • நகர்ப்புறம்489,734
 • பெருநகர்656,342
 • ராண்ட்சுடாடு69,79,500
இனங்கள்Utrechter, Utrechtenaar
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு3450–3455, 3500–3585
தொலைபேசி030
இணையதளம்www.utrecht.nl

உத்ரெக்ட்டின் தொன்மையான நகரமையம் பிந்தைய நடுக்காலத்துக் கட்டிடங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டிலிருந்து இது நெதர்லாந்தின் சமய மையமாக விளங்குகின்றது. டச்சுப் பொற்காலம் வரை இதுவே நெதர்லாந்தின் மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது; நாட்டின் பண்பாட்டு மையமாகவும் மிகவும் மக்கள்தொகை மிகுந்த நகரமாகவும் ஆம்ஸ்டர்டம் முன்னேறியது. 1321க்கும் 1382க்கும் இடையே கட்டப்பட்ட டோம்கெர்க் பேராலயம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. 1674இல் ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் இப்பேராலயத்தின் ஒரு பகுதி அழிபட்டது. இப்பகுதி மீண்டும் கட்டப்படவில்லை. எனவே இப்பகுதி பேராலயத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக உள்ளது.

நெதர்லாந்தின் பெரியப் பல்கலைக்கழகமான உத்ரெக்ட் பல்கலைக்கழகம் இங்குள்ளது. தவிரவும் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்நகரில் உள்ளன. நாட்டின் மையத்தில் இருப்பதால் இருப்பூர்தி, சாலைப் போக்குவரத்துக்கு மையச்சாக விளங்குகின்றது. பண்பாட்டு நிகழ்வுகளில் ஆம்சுட்டர்டாமை அடுத்து நாட்டின் இரண்டாமிடத்தில் உள்ளது. 2012இல் லோன்லி பிளானட் உலகின் பாராட்டப்படாத இடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் உத்ரெக்ட்டை சேர்த்துள்ளது.

உத்ரெக்ட்
டோம் கோபுரம், இடது புறத்தில் டோம் பேராலயத்தின் மீதப் பகுதி. 1674இல் ஏற்பட்ட சூறாவளியில் சேதமான இப்பகுதி மீண்டும் இணைக்கப்படவில்லை.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

உத்ரெக்ட் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உத்ரெக்ட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

en:Help:IPA for Dutchஇரான்ட்சுடாடுஉதவி:IPA/Englishநெதர்லாந்துபடிமம்:Nl-Utrecht.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மாதம்பட்டி ரங்கராஜ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சிறுகதைகீர்த்தி சுரேஷ்தமிழ் இலக்கியம்இந்திய அரசியல் கட்சிகள்மாம்பழம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காளை (திரைப்படம்)பால் (இலக்கணம்)ஹரி (இயக்குநர்)தமிழர் பருவ காலங்கள்கோயில்முடக்கு வாதம்நவதானியம்ஆத்திசூடிஏலகிரி மலைஇஸ்ரேல்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பெரியபுராணம்சிவவாக்கியர்திருமூர்த்தி அணைசிங்கம்ஜெ. ஜெயலலிதாஅருள்நிதிசுற்றுச்சூழல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்குறவஞ்சிகருப்பைகடலூர் மக்களவைத் தொகுதிபாட்டாளி மக்கள் கட்சிவினைச்சொல்சுற்றுச்சூழல் மாசுபாடுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்உணவுஅனுமன்தேவேந்திரகுல வேளாளர்கட்டுரைநாட்டு நலப்பணித் திட்டம்மட்பாண்டம்யானையின் தமிழ்ப்பெயர்கள்தினகரன் (இந்தியா)பாட்ஷாஆறாது சினம்முலாம் பழம்சேரர்பாலின விகிதம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சனாதன தர்மம்விராட் கோலிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்கலம்பகம் (இலக்கியம்)கும்பகோணம்மயக்கம் என்னகொங்கு வேளாளர்இந்திய தேசிய காங்கிரசுநிணநீர்க்கணுபி. காளியம்மாள்பத்துப்பாட்டுஉத்தரகோசமங்கைதிருத்தணி முருகன் கோயில்பழனி பாபாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இலைஊதியம்பர்வத மலைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மங்காத்தா (திரைப்படம்)பெயர்ச்சொல்அணி இலக்கணம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிறுதானியம்மகாபாரதம்குறிஞ்சிப் பாட்டு🡆 More