இயற்பியல் கணியங்கள்

இலத்திரனியல் எண்ணுதிகள் பட்டியல்
முதற் கணியங்கள்/அடிப்படை அளவுகள் குறியீடு அனைத்துலக (S I) அலகு
மின்னோட்டம் i, I ஆம்பியர் - ampere (A)
நீளம் l மீட்டர் மீ - meter (m)
நிறை/பொருண்மை m கிலோகிராம் (கிகி) - kilogram (Kg)
நேரம், காலம் t நொடி - second (s)
வெப்பநிலை T கெல்வின் கெ - kelvin (K)
பொருளின் அளவு n மோல் - mole (mol)
ஒளிச்செறிவு - Luminous intensity L கேண்டெலா - candela (cd)
வழி அளவுகள்/பெறுதிக்கணியங்கள் குறியீடு அனைத்துலக அலகு
பரப்பு A m2
பருமன் V m3
அடர்த்தி ρ kg/m3
வேகம் v m s-1
கதி/விரைவு v m s-1
முடுக்கம் a m s-2
விசை F N
உந்தம் mm s-1
ஆற்றல் E, U J
திறன் P W
வேலை W J
அலைவெண் n, ν Hz
திருக்கம் τ N m
கோண விரைவு ω rad s-1
உறழ்வுத் திருப்புமை / நிலைமத் திருப்புத்திறன் I N m கோண உந்தம் mω mrad s-1
திருப்பு விசை
கோண முடுக்கம் alpha rad s-2
அமுக்கம் Pascal(Pa) N m2
மின்னூட்டம் q, Q coulomb (C)
மின்னாற்றல் w, W joule (J)
விசை F newton (N)
மின்னழுத்தம் v, V, e, E volt (V)
மின்திறன் p, P watt (W)
அலைவெண் f hertz (Hz)
மின் பாய அடர்த்தி/மின் பெருக்கு அடர்த்தி - Electric Flux Density D coulomb per meter squared (C/m2)

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஞானபீட விருதுதிணைஅழகர் கோவில்குறிஞ்சிப் பாட்டுஉயிர் உள்ளவரை காதல்கருப்பசாமிதேர்தல் மைதேசிக விநாயகம் பிள்ளைசிறுதானியம்உவமையணிஉதயநிதி ஸ்டாலின்மலையாளம்பறவைக் காய்ச்சல்கிராம ஊராட்சிஅனுமன்காளை (திரைப்படம்)கணியன் பூங்குன்றனார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சுற்றுச்சூழல்பள்ளிக்கரணைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்அறுசுவைபரிபாடல்வேலு நாச்சியார்பொது ஊழிபெருமாள் திருமொழிவாகை சூட வாஆற்றுப்படைகடல்பயில்வான் ரங்கநாதன்வீரமாமுனிவர்பகவத் கீதைகருத்தரிப்புஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஜன கண மனதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்காமராசர்கேள்விஇந்திய புவிசார் குறியீடுமகாபாரதம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இந்திய செஞ்சிலுவைச் சங்கம்முதற் பக்கம்தேவாரம்தேரோட்டம்சேக்கிழார்அரண்மனை (திரைப்படம்)மு. மேத்தாஆண்டு வட்டம் அட்டவணைதிரௌபதி முர்முஇந்திய தேசிய சின்னங்கள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருநெல்வேலிவாசுகி (பாம்பு)மொழிமருதமலை முருகன் கோயில்சஞ்சு சாம்சன்நாச்சியார் திருமொழிஅத்தம் (பஞ்சாங்கம்)இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ்விடு தூதுசித்திரா பௌர்ணமிசித்திரைத் திருவிழாகாயத்திரி ரேமாபாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்காய்கறிசன்ரைசர்ஸ் ஐதராபாத்தாயுமானவர்கிராம சபைக் கூட்டம்பிசிராந்தையார்பஞ்சாங்கம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சினைப்பை நோய்க்குறிஅகத்திணைஎயிட்சுயசஸ்வி ஜைஸ்வால்ஆசாரக்கோவை🡆 More