இசுரேல் தேசம்

இசுரேல் தேசம் (எபிரேயம்: אֶרֶץ יִשְׂרָאֵל, Land of Israel) என்பது தென் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியினால் சூழப்பட்ட பிரதேசத்தினைக் குறிக்கப்பயன்படும் பெயராகும்.

இது கானான், பாலஸ்தீனம், வாக்களிக்கப்பட்ட நாடு, அல்லது புனித பூமி எனவும் அழைக்கப்படும். சமய நம்பிக்கையுள்ள யூதர்கள் இப் பகுதி கடவுளால் யூத மக்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள கொடுக்கப்பட்டது என, தோராவின் அடிப்படையில், குறிப்பாக ஆதியாகமம், யாத்திரையாகமம் மற்றும் இறைவாக்கினர்களின் நூல்களின் அடிப்படையில் நம்புகின்றனர். ஆதியாகமத்தின்படி, கடவுளினால் ஆபிரகாமுக்கும், அவருடைய மகன் ஈசாக்குக்கும், அவருடைய மகன் யாக்கோபுக்கும், அவர்களின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் அத் தேசம் வாக்களிக்கப்பட்டது.

இசுரேல் தேசம்
எண்ணிக்கை 34, எசேக்கியேல் 47 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இசுரேல் தேசத்தின் எல்லைகள்.

உசாத்துணை

Tags:

எபிரேய மொழிதிருநாடுதோராவாக்களிக்கப்பட்ட நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சே குவேராஇட்லர்காம சூத்திரம்புதுப்பிக்கத்தக்க வளம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நற்றிணைஇந்தியாவில் இட ஒதுக்கீடுகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்திருக்குறள்விநாயகர் அகவல்வேதநாயகம் பிள்ளைபெயரெச்சம்எச்.ஐ.விநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நிதி ஆயோக்தொழினுட்பம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)நீர் பாதுகாப்புதமிழ் நாடக வரலாறுமனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)கம்பர்புவிதைராய்டு சுரப்புக் குறைகுருதி வகைகேரளம்பால், பாலின வேறுபாடுசிவபெருமானின் பெயர் பட்டியல்பஞ்சாங்கம்தரணிசாத்துகுடிமாத்திரை (தமிழ் இலக்கணம்)இந்திய தேசிய சின்னங்கள்திருச்செந்தூர்பொன்னுக்கு வீங்கிமுல்லைப்பாட்டுகாயத்திரி ரேமாவாகை சூட வாகாவிரி ஆறுசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சிறுத்தைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கபிலர் (சங்ககாலம்)அகத்தியர்திருச்சிராப்பள்ளிபுவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்செவ்வாய் (கோள்)இராவண காவியம்சுபாஷ் சந்திர போஸ்பொதியம்பதினெண் கீழ்க்கணக்குபாரத ஸ்டேட் வங்கிமணிமேகலை (காப்பியம்)முன்மார்பு குத்தல்பாலின சமத்துவமின்மைஇயற்கை வளம்சுந்தரமூர்த்தி நாயனார்கூலி (1995 திரைப்படம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சின்னம்மைநாயன்மார்களப்பிரர்நடுகல்கட்டுவிரியன்புதுச்சேரிஜெயம் ரவிபருவ காலம்காடுதகவல் தொழில்நுட்பம்திருமலை (திரைப்படம்)சிறுத்தொண்ட நாயனார்திணைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழச்சி தங்கப்பாண்டியன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முல்லைக்கலி🡆 More