ஆப்பெரா

ஆப்பெரா (Opera) என்பது இசையும், நாடகமும் சேர்ந்ததும், மேனாட்டுச் செந்நெறி இசை மரபைச் சார்ந்ததுமான ஒரு கலை வடிவம் ஆகும்.

இதில் பாடகர்களும், இசைக் கலைஞர்களும் நடிப்பையும் மேற்கொள்வர். இதன்போது உரைகளும் இசைப்பாடல்களும் பயன்படுத்தப்படும். ஆப்பெராவில், பொதுவான பேசி நடிக்கும் நாடகங்களில் காணப்படும் நடிப்பு, காட்சியமைப்புகள், உடை போன்ற கூறுகள் இருக்கும். சில சமயம் நடனமும் இடம்பெறுவது உண்டு. இவை, ஆப்பெரா மாளிகை (opera house) எனப்படும் அரங்குகளில், [[சேர்ந்திசை}|இசைக்குழுவின்]] துணையுடன் நிகழ்த்தப்படும்.

ஆப்பெரா
இத்தாலியின் மிலானில் உள்ள ஒரு உலகப் புகழ் பெற்ற ஆப்பெரா மாளிகை. 1778ல் நிறுவப்பட்டது.

ஆப்பெராக்கள் முதன் முதலாக இத்தாலியில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1597, புளோரன்ஸ்) நிகழ்த்தப்பட்டன. இது விரைவிலேயே ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது. ஜேர்மனியில் ஹீன்றிஷ் சுல்ட்ஸ், பிரான்சில் ஜான்-பப்டிஸ்ட் லுல்லி, இங்கிலாந்தில் ஹென்றி பர்செல் போன்றவர்கள் ஆப்பெராக்களை எழுதினர். இவர்கள் அனைவரும் 17 ஆம் நூற்றாண்டில், இக் கலை வடிவத்தின் அவரவர் நாட்டு மரபுகளை உருவாக்க உதவினர். எனினும், 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய ஆப்பெராவே பிரான்ஸ் தவிர்ந்த ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் முதன்மை பெற்றிருந்தது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இசைநாடகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிளையாடல் புராணம்தமிழ்நாடு சட்டப் பேரவையோகாசனம்வீட்டுக்கு வீடு வாசப்படிசமயபுரம் மாரியம்மன் கோயில்கல்விதமிழர் விளையாட்டுகள்இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய அரசியலமைப்புஆண்டாள்தஞ்சாவூர்கிருட்டிணன்நம்மாழ்வார் (ஆழ்வார்)பட்டினப் பாலைதிரிசாகாம சூத்திரம்கல்விக்கோட்பாடுநன்னூல்சிறுபஞ்சமூலம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தமிழச்சி தங்கப்பாண்டியன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஹர்திக் பாண்டியாமெய்பஞ்சபூதத் தலங்கள்வேற்றுமையுருபுபாரத ரத்னாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்யாப்பிலக்கணம்பழனி முருகன் கோவில்உயர் இரத்த அழுத்தம்நவதானியம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சின்னம்மைராஜேஸ் தாஸ்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்தரில் மிட்செல்புணர்ச்சி (இலக்கணம்)திருப்பாவைகூத்தாண்டவர் திருவிழாதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மதுரகவி ஆழ்வார்வெந்து தணிந்தது காடுவில்லியம் சேக்சுபியர்வங்காளப் பிரிவினைபுறநானூறுவிண்டோசு எக்சு. பி.செயற்கை மழைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்புனித ஜார்ஜ்மருதம் (திணை)வாட்சப்இந்தியக் குடியரசுத் தலைவர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய நிதி ஆணையம்நாழிகைபிள்ளையார்அசுவத்தாமன்மொழிமரகத நாணயம் (திரைப்படம்)பூரான்மகேந்திரசிங் தோனிகடையெழு வள்ளல்கள்கல்லுக்குள் ஈரம்சூரைசங்க கால அரசர்கள்சீறாப் புராணம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உலா (இலக்கியம்)பறையர்தேர்தல்திருக்குறள் பகுப்புக்கள்அன்னி பெசண்ட்சிறுநீரகம்சிங்கப்பூர் உணவுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சப்தகன்னியர்வ. உ. சிதம்பரம்பிள்ளை🡆 More