ஆப்பிரிக்க சவானா முயல்

ஆப்பிரிக்க சவானா முயல் (ஆங்கிலப்பெயர்: African Savanna Hare, உயிரியல் பெயர்: Lepus microtis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும்.

Bilateria

இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இது சவானா புல்வெளிகள் மற்றும் சாகேல் ஆகிய ஆப்பிரிக்காவின் வேறுபட்ட பகுதிகள் மற்றும் வாழ்விடங்களை பூர்வீகமாகக் கொண்டது. இது அல்ஜீரியா, போட்ஸ்வானா, புருண்டி, சாட், காங்கோ மக்களாட்சி குடியரசு, எத்தியோப்பியா, காம்பியா, கினியா, கினி-பிசாவு, கென்யா, லிபியா, மாலி, மௌரிட்டானியா, மொராக்கோ, மொசாம்பிக், நமீபியா, நைஜர், ருவாண்டா, செனகல், சியரா லியோன், தென் ஆப்பிரிக்கா, சூடான், தான்சானியா, துனிசியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க சவானா முயல்
Lepus microtis
ஆப்பிரிக்க சவானா முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. microtis
இருசொற் பெயரீடு
Lepus microtis
ஹெயுக்லின்,1865
ஆப்பிரிக்க சவானா முயல்
ஆப்பிரிக்க சவானா முயலின் பரவல்
வேறு பெயர்கள்
  • Lepus victoriae தாமஸ், 1893

உசாத்துணை

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

உணவு பதப்படுத்தல்அயோத்தி தாசர்ம. கோ. இராமச்சந்திரன்சுற்றுச்சூழல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கட்டுவிரியன்கடலூர் மக்களவைத் தொகுதிகுறிஞ்சிப் பாட்டுஆந்திரப் பிரதேசம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவாரிசுசிதம்பரம் மக்களவைத் தொகுதிஅணி இலக்கணம்ஆணவம்ஐங்குறுநூறுஆனந்த விகடன்சுந்தர காண்டம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முதுமொழிக்காஞ்சி (நூல்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ஆகு பெயர்ந. பிச்சமூர்த்திஜெயம் ரவிதென் சென்னை மக்களவைத் தொகுதிஉவமையணிஅருந்ததியர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்திய தேசிய சின்னங்கள்சமயபுரம் மாரியம்மன் கோயில்திதி, பஞ்சாங்கம்ஜே பேபிபல்லவர்பூலித்தேவன்ஏற்காடுநயன்தாராசூரைபாரிஅன்புமணி ராமதாஸ்தாராபாரதிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021திருவள்ளூர் மக்களவைத் தொகுதிநாடாளுமன்றம்தமன்னா பாட்டியாஆண் தமிழ்ப் பெயர்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்வன்னியர்சினேகாஇந்திய வரலாறுசுற்றுலாபுணர்ச்சி (இலக்கணம்)புறப்பொருள்தனுஷ் (நடிகர்)மு. க. ஸ்டாலின்தேவேந்திரகுல வேளாளர்ஜெயகாந்தன்இதய துடிப்பலைஅளவிபிள்ளையார்பனைஉருவக அணிபால காண்டம்நீலகிரி மக்களவைத் தொகுதிசூரியக் குடும்பம்உலகம் சுற்றும் வாலிபன்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)முதலாம் இராஜராஜ சோழன்சென்னை சூப்பர் கிங்ஸ்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சார்பெழுத்துஜி. யு. போப்வீரப்பன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மலேசியாபத்து தலஎட்டுத்தொகை தொகுப்புகலம்பகம் (இலக்கியம்)ஆசிரியர்இந்தியாவில் இட ஒதுக்கீடு🡆 More