ஆடு

ஆடு (ⓘ) ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும்.

ஆடு
ஆடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caprinae
பேரினம்:
இனம்:
துணையினம்:
C. a. hircus
முச்சொற் பெயரீடு
Capra aegagrus hircus
(லின்னேயசு, 1758)
வேறு பெயர்கள்
Capra hircus

தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். 300க்கும் மேலான ஆட்டினங்கள் உள்ளன..ஆடுகள் 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்க்கப்பட்டு வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன..ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கணக்கப்படி உலகம் முழுதும் 92.4 கோடி ஆடுகள் உள்ளன.

வரலாறு

மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினங்களுள் ஆடும் ஒன்றாகும். அனடோலியாவிலுள்ள சக்ரோஸ் மலைத்தொடர் தான் ஆடுகளின் பூர்வீகம் என்று மரபணு சோதனைகள் நமக்குக் காட்டுகின்றன.

உடற்கூறியல்

ஆடுகளில் இனத்தைப் பொறுத்து உடல் எடை வேறுபடுகிறது. சிறிய ஆடுகள் 20-27 கிலோ எடையில் இருந்து பெரிய ஆடுகளான போயர் ஆடு போன்றன 140 கிலோ எடை வரை வளருகின்றன.

கொம்புகள்

பெரும்பாலான ஆடுகளுக்கு இயற்கையாகவே இரண்டு கொம்புகள் உண்டு. அவற்றின் வடிவமும் அளவும் ஆட்டினத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் கொம்புகள் கெரட்டின் முதலான புரதங்களால் சூழப்பட்ட எலும்புகளால் ஆனவை. ஆட்டின் கொம்புகள் அவற்றின் பாதுகாப்புக்காவும் அவற்றின் ஆதிக்கத்தையும் எல்லையைக் காக்கவும் பயன்படுகின்றன.

செரிமானமும் பாலூட்டலும்

ஆடுகள் அசை போடும் விலங்குகள் இவை நான்கு அறை கொண்ட இரைப்பையைக் கொண்டுள்ளன. மற்ற அசை போடும் விலங்குகளைப் போலவே இவையும் இரட்டைப் படையிலான குளம்புகளைக் கொண்டுள்ளன. பெட்டையாடுகளின் மடியில் இரு காம்புகள் உள்ளன. எனினும் விதிவிலக்காக போயர் ஆட்டுக்கு மட்டும் எட்டு காம்புகள் வரை இருக்கலாம்.

கண்கள்

ஆடுகளுக்கு கண்ணின் கருமணியானது கிடைமட்டமாக கோடு போன்று காணப்படுகிறது.

தாடி

கிடா, பெட்டையாடு இரண்டுக்குமே தாடி உண்டு.

பயன்பாடு

பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இறைச்சியும் பாலும் பெறுவதற்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆட்டிறைச்சி பொதுவாக தெற்காசிய நாடுகளில் கோழியிறைச்சிக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டு ஆட்டு இனங்கள்

தமிழ்நாட்டில் பல ஆடுகளின் இனங்கள் உள்ளன. அவை கொடி ஆடு, கன்னி ஆடு, பல்லை ஆடு என்பன.

படத்தொகுப்பு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஆடு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆடு வரலாறுஆடு உடற்கூறியல்ஆடு பயன்பாடுஆடு தமிழ்நாட்டு ஆட்டு இனங்கள்ஆடு படத்தொகுப்புஆடு மேலும் பார்க்கஆடு மேற்கோள்கள்ஆடு வெளி இணைப்புகள்ஆடுஆசியாஇறைச்சிஐரோப்பாதாவர உண்ணிபடிமம்:Ta-ஆடு.oggபாலூட்டிபால்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சின்ன வீடுதமிழ்நாடு காவல்துறைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)திருவிழாகுற்றியலுகரம்நாயக்கர்இராமர்சிவகங்கை மக்களவைத் தொகுதிகூகுள்சிவாஜி கணேசன்பழமுதிர்சோலை முருகன் கோயில்கண்ணகிசெயற்கை நுண்ணறிவுமாத்திரை (தமிழ் இலக்கணம்)நயன்தாராசிங்கப்பூர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வாலி (கவிஞர்)மக்களாட்சிஆத்திசூடிமயங்கொலிச் சொற்கள்அழகிய தமிழ்மகன்ஆய்த எழுத்துசூல்பை நீர்க்கட்டிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்கல்லீரல்வெள்ளியங்கிரி மலையாழ்குப்தப் பேரரசுஐக்கிய நாடுகள் அவைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)சிறுதானியம்தேவேந்திரகுல வேளாளர்புரோஜெஸ்டிரோன்கர்மாசுபாஷ் சந்திர போஸ்அகத்தியர்பித்தப்பைபாரிகருத்தரிப்புகண்ணனின் 108 பெயர் பட்டியல்முத்துராமலிங்கத் தேவர்நான் அடிமை இல்லை (திரைப்படம்)திருப்புகழ் (அருணகிரிநாதர்)கா. ந. அண்ணாதுரைமு. க. முத்துதொலைக்காட்சிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இந்திய தேசிய சின்னங்கள்மறவர் (இனக் குழுமம்)குறிஞ்சி (திணை)த. ரா. பாலுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இதயத் தாமரைபுவிவிளம்பரம்வி. ஜெயராமன்பரிபாடல்இட்லர்முன்னின்பம்கணையம்தைராய்டு சுரப்புக் குறைஆதி திராவிடர்ஆர்சனல் கால்பந்துக் கழகம்தசரதன்பஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பிள்ளையார்க. கிருஷ்ணசாமிஇந்திய சமூக ஜனநாயகக் கட்சிசித்திரைநிலாகாடுவெட்டி குருஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)மதீச பத்திரனநீலகிரி மக்களவைத் தொகுதிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)🡆 More