ஆச்சே மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும்.
இம்மொழி இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இதனைப் பெரும்பான்மையாகப் பேசுவோர் இந்தோனேசியாவின் சுமாத்திராவின் வட பகுதியில் அமைந்துள்ள அச்சே மாகாணத்தில் வாழ்கின்றனர்.
அசினியம் | |
---|---|
பாசா ஆச்சே بهسا اچيه | |
நாடு(கள்) | இந்தோனேசியா, மலேசியா |
பிராந்தியம் | ஆசே, சுமாத்திரா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3.5 மில்லியன் (2000 census)e17 |
ஆத்திரனேசிய மொழிக் குடும்பம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ace |
ISO 639-3 | ace |
Aceh province, Sumatra | |
This article uses material from the Wikipedia தமிழ் article ஆச்சே மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.