அவர மொழி என்பது அவர ஆந்திக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.
இம்மொழி உருசியா, துருக்கி, கசாகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
அவர மொழி | |
---|---|
Авар мацӀ Awar mat͡sʼ | |
நாடு(கள்) | இரசியா, அசர்பைஜான், கசக்ஸ்தான், ஜோர்ஜியா மற்றும் துருக்கி |
பிராந்தியம் | தாகெஸ்தான் குடியரசு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 788,960 (date missing) |
வடகிழக்கு காக்கேசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | av |
ISO 639-2 | ava |
ISO 639-3 | ava |
This article uses material from the Wikipedia தமிழ் article அவர மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.