அமாண்டா பைன்ஸ்

அமண்டா லாரா பைன்ஸ் (Amanda Laura Bynes, பிறப்பு ஏப்ரல் 3, 1986) ஓர் அமெரிக்க நடிகையும் கை நகங்களை அழகுபடுத்தும் கலைஞரும், பாடகியும், பின்னணிக் குரல் அளிப்பவரும் ஆவார்.

1990கள் மற்றும் 2000களில் இவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். நிக்கலோடியோன் தொலைக்காட்சியின் நகைச்சுவைத் தொடரான ​​ஆல் தட் (1996-2000) மற்றும் அதன் ஸ்பின்ஆஃப் தி அமண்டா ஷோ (1999-2002) ஆகியவற்றில் 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் அமண்டா பைன்ஸ் குழந்தை நடிகையாக பிரபலமடைந்தார். 2002 முதல் 2006 வரை, டபிள்யுபி தொலைக்கட்சியின் ​​வாட் ஐ லைக் அபௌட் யூ என்ற நகைச்சுவைத் தொடரில் அமன்டா பைன்ஸ் நடித்தார். பிக் ஃபேட் லையர் (2002), வாட் எ கேர்ள் வாண்ட்ஸ் (2003), ஷி இஸ் தி மேன் (2006), ஹேர்ஸ்ப்ரே (2007), சிட்னி ஒயிட் (2007) மற்றும் ஈஸி ஏ (2010) ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அமாண்டா பைன்ஸ்
A photograph of Amanda Bynes at a fashion show
2009இல் அமண்டா
பிறப்புஅமண்டா லாரா பைன்ஸ்
ஏப்ரல் 3, 1986 (1986-04-03) (அகவை 38)
தௌசன்ட் ஓக்ஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
  • 1993–2010

இவரது மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கையில், இவர் மனநலம் மற்றும் பிற பிரச்சினைகளுடன் போராடினார். மேலும் ஆகஸ்ட் 2013 முதல் மார்ச் 2022 வரை ஒரு பாதுகாவலரின் கீழ் இருந்தார். அமண்டா 2010 இல் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2023 இல், ஒரு கை நகக்கலை நிபுணராக தனது புதிய வாழ்க்கையை அறிவித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

அமன்டா பைன்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர்ப் பகுதியான கலிபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸில் பிறந்து வளர்ந்தார். பல் உதவியாளர் மற்றும் அலுவலக மேலாளரான லின் (என்கிற ஆர்கன்) மற்றும் பல் மருத்துவரான ரிக் பைன்ஸ் ஆகியோருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் அமன்டா இளையவர். கத்தோலிக்கரான அமன்டாவின் தந்தை ஐரிய, லிதுவேனிய மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர். போலந்து, உருசியா மற்றும் உரோமானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய தம்பதியரின் மகளாக, யூதத் தாய்க்கு பிறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

நிக்கெலோடியன் சோனிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சே குவேராஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்அழகிய தமிழ்மகன்சாரைப்பாம்புஜெமினிகணேசனும் சுருளிராஜனும்பரிபாடல்மணிமேகலை (காப்பியம்)நாணயம் இல்லாத நாணயம்தேர்சுற்றுச்சூழல் மாசுபாடுதிராவிட மொழிக் குடும்பம்சிவனின் 108 திருநாமங்கள்ஏலகிரி மலைவெள்ளை வாவல்அரவிந்த் கெஜ்ரிவால்மட்பாண்டம்அறிவியல்இந்தியக் குடியரசுத் தலைவர்நிலம்நாம் தமிழர் கட்சிபேகன்மதீச பத்திரனஇலக்கியம்வன்னியர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நள்ளிமழைநீர் சேகரிப்பு108 வைணவத் திருத்தலங்கள்பால், பாலின வேறுபாடுதொகைநிலைத் தொடர்ஆழ்வார்கள்விஜய் வர்மாசெம்மொழிபிந்து மாதவிகட்டுவிரியன்கும்பகோணம்தமிழக வெற்றிக் கழகம்திருப்பாவைஓ காதல் கண்மணிவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தனிப்பாடல் திரட்டுதமிழில் சிற்றிலக்கியங்கள்பகுஜன் சமாஜ் கட்சிஉன்னை நினைத்துயானைக்கால் நோய்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்காப்பியம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்காலநிலை மாற்றம்இந்திய அரசியல் கட்சிகள்இளையராஜாஅத்தி (தாவரம்)கன்னத்தில் முத்தமிட்டால்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிந்துவெளி நாகரிகம்யோகிமுதுமலை தேசியப் பூங்காஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)நஞ்சுக்கொடி தகர்வுஅட்சய திருதியைஎலான் மசுக்செப்புஇந்திய ரூபாய்ரா. பி. சேதுப்பிள்ளைவிலங்குஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பக்தி இலக்கியம்ஈ. வெ. இராமசாமிமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)பதநீர்நாயன்மார்செம்பிநீர் மாசுபாடுசுந்தர காண்டம்மகேந்திரசிங் தோனிநெய்மீன்வானிலை🡆 More