அனுமன் சாலிசா

அனுமன் சாலிசா (இந்தி: हनुमान चालीसा அனுமன் மீது பாடப்பட்ட நாற்பது பாடல்கள்) என்பது இறைவன் அனுமன் மீது பாடப்பட்ட பக்திப் பாடல் ஆகும்.

துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவரால் பாடப்பட்ட ராமசரிதமனசாவை விட இதுவே சிறந்த இந்து உரையாகும்.

அனுமன் சாலிசா
Hanuman Chalisa
அனுமன் சாலிசா
தனது நெஞ்சைப் பிளந்து இராமபிரானைக் காட்டும் அனுமன்
நூலாசிரியர்துளசிதாசர்
நாடுஇந்தியா
மொழிஅவாதி
வகைபக்தி இலக்கியம்

கடவுள் அனுமன் ஒரு பிரம்மச்சாரி தெய்வம் மேலும் ஸ்ரீ அனுமனின் அருளைப்பெற கோடிக்கணக்கானவர்கள் சாலிசாவைப் பாடுகிறார்கள்.

மேன்மை

தற்போதைய இந்துக்களிடையே ஹனுமன் சாலிசா அதிமாகப் பிரபலமடைந்துள்ளது. பலர் இதை தினமும் அல்லது எல்லா வாரங்களும், பொதுவாக செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இறைவணக்கத்தின் போது துதிக்கின்றனர்.

அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு 40 பாடல்களும் ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தை யைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றது.

அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள் தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்புதவிகள்

வெளி இணைப்புகள்

Tags:

அனுமன்இந்தி மொழிஇந்துதுளசிதாசர்பாடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீதிக் கட்சிவேளாண்மைதமிழ் இலக்கியம்ராஜேஸ் தாஸ்சங்க கால அரசர்கள்எச்.ஐ.விவேலுப்பிள்ளை பிரபாகரன்தூத்துக்குடிதமிழர்இசுலாமிய வரலாறுதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்பதிற்றுப்பத்துசிலம்பம்பெரியாழ்வார்தேவாரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சித்திரா பௌர்ணமிஐம்பெருங் காப்பியங்கள்நிணநீர்க்கணுஉலா (இலக்கியம்)திருநாவுக்கரசு நாயனார்முத்துராஜாவாசுகி (பாம்பு)இந்திரா காந்திசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்அருந்ததியர்பாரதிதாசன்மலையாளம்குறிஞ்சிக்கலிசிறுதானியம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்காமராசர்தங்கராசு நடராசன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பள்ளிக்கரணைசிறுவாபுரி முருகன் கோவில்இந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ்த் தேசியம்சுரதாஅரங்குவேதம்அண்ணாமலை குப்புசாமிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)ஜலியான்வாலா பாக் படுகொலைதமிழக வரலாறுநன்னூல்கள்ளுஅருணகிரிநாதர்ஐம்பூதங்கள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)யுகம்நிலாசடுகுடுதெலுங்கு மொழிபரிதிமாற் கலைஞர்எட்டுத்தொகைசுய இன்பம்கம்பராமாயணம்புவி நாள்கோயில்இந்திய நாடாளுமன்றம்கருச்சிதைவுபுலிமாநிலங்களவைகோத்திரம்கண்டம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சீவக சிந்தாமணிதிருப்போரூர் கந்தசாமி கோயில்இலங்கைகண்ணதாசன்கொல்லி மலைஸ்ரீமாணிக்கவாசகர்தமிழ் இலக்கணம்பச்சைக்கிளி முத்துச்சரம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்🡆 More