அந்தோரா லா வேலா (ஆங்கில மொழி: Andorra la Vella), அந்தோராவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
இது பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையில் கிழக்கு பைரனீஸில் அமைந்துள்ளது. தலைநகரைச் சூழவுள்ள பரிஷ் பிரதேசமும் இதே பெயரையே கொண்டுள்ளது. இந்நகரின் பிரதான வருமான மூலமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. தளபாடம் மற்றும் பிராந்தி ஆகியவை முக்கிய உள்ளூர் உற்பத்திகளாகும்.
அந்தோரா லா வேலா | |
---|---|
View of Andorra la Vella and a small part of Escaldes-Engordany | |
அந்தோராவில் அமைவிடம் | |
நாடு | அந்தோரா |
பரிஷ் | அந்தோரா லா வேலா |
ஊர்கள் | லா மார்கினெடா(La Margineda), சான்டா கொலொமா(Santa Coloma d'Andorra) |
பரப்பளவு | |
• மொத்தம் | 30 km2 (10 sq mi) |
ஏற்றம் | 1,023 m (3,356 ft) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 24,574 |
• அடர்த்தி | 762.8/km2 (1,976/sq mi) |
இனங்கள் | andorrà, andorrana |
இணையதளம் | உத்தியோகபூர்வ இணையத்தளம் |
This article uses material from the Wikipedia தமிழ் article அந்தோரா லா வேலா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.