அதிராஜேந்திர சோழன்: சோழ மன்னர்

அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான்.

தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. பொ.ஊ. 1070 ஆம் ஆண்டில் வீரராஜேந்திரன் இறக்கவே, அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான். இவனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது.

ஆதிராஜேந்திர சோழன்


பொ.ஊ. 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள்
ஆட்சிக்காலம் பொ.ஊ. 1070 - பொ.ஊ. 1070
பட்டம் கோப்பரகேசரி வர்மன்
தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி
பிள்ளைகள் இல்லை
முன்னவன் வீரராஜேந்திர சோழன்
பின்னவன் முதலாம் குலோத்துங்க சோழன்
தந்தை வீரராஜேந்திர சோழன்
பிறப்பு அறியப்படவில்லை
இறப்பு பொ.ஊ. 1070

இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது.[சான்று தேவை] வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது.[சான்று தேவை] அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள்[யார்?][யார்?] ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.

வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு,முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.

மேற்கோள்கள்

Tags:

அரசன்ஆட்சிபொது ஊழிவீரராஜேந்திர சோழன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாடார்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்உலகப் புத்தக நாள்உரிப்பொருள் (இலக்கணம்)மனித உரிமைகாப்பியம்தமிழ் எண் கணித சோதிடம்பஞ்சாங்கம்பழந்தமிழகத்தில் கல்விஅடல் ஓய்வூதியத் திட்டம்எஸ். ஜானகிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தொல். திருமாவளவன்முல்லைக்கலிநீர் மாசுபாடுவிடுதலை பகுதி 1ஆடு ஜீவிதம்மத கஜ ராஜாநிலச்சரிவுமண்ணீரல்பாரத ரத்னாவே. செந்தில்பாலாஜிமகேந்திரசிங் தோனிகி. வீரமணிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்வினோஜ் பி. செல்வம்புதுமைப்பித்தன்காதல் கொண்டேன்யாவரும் நலம்வானிலைசீமான் (அரசியல்வாதி)தாயுமானவர்கார்த்திக் (தமிழ் நடிகர்)புதுப்பிக்கத்தக்க வளம்மாடுசிறுபஞ்சமூலம்கலைநஞ்சுக்கொடி தகர்வுதனிப்பாடல் திரட்டுவேற்றுமையுருபுநாடகம்இந்திய அரசியலமைப்புஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மருதம் (திணை)மாலைத்தீவுகள்தமிழர் அளவை முறைகள்ஜன கண மனபிந்து மாதவிவெண்குருதியணுபத்து தலஉருவக அணிபெண்களின் உரிமைகள்நாடாளுமன்ற உறுப்பினர்அம்மனின் பெயர்களின் பட்டியல்சித்திரைகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்மனித எலும்புகளின் பட்டியல்தளபதி (திரைப்படம்)மாமல்லபுரம்பெரியாழ்வார்குகேஷ்இலட்சம்வீரமாமுனிவர்ஐங்குறுநூறுசந்திரமுகி (திரைப்படம்)ஜி. யு. போப்சுப்பிரமணிய பாரதிசிவாஜி (பேரரசர்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இமயமலைகுறிஞ்சி (திணை)அரச மரம்திருவையாறு ஐயாறப்பர் கோயில்குஷி (திரைப்படம்)கண் பாவைவிளம்பரம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்புதிய ஏழு உலக அதிசயங்கள்🡆 More