அடர் வனம்

அடர் வனம் என்பது அடர்த்தியாக வளர்ந்த பசுமையான மரங்களைக் கொண்டுள்ள காடு அல்லது வனம் ஆகும்.

கடந்த சில நூற்றாண்டுகளாக ஜங்கிள் (jungle) என்ற ஆங்கிலப் பதத்தின் பயன்பாடு மிகவும் வேறுபட்டுள்ளது. மேற்கத்திய இலக்கியங்களில் இந்த அடர் வனத்திற்குரிய ஆங்கிலப் பதமான “ஜங்கிள்” (jungle)  நாகரிகத்தின் கட்டுப்பாடில்லாத குறைந்த நாகரீக வளர்ச்சியடைந்த வெளிகளை குறிக்கப் பயன்பட்டது. 

அடர் வனம்
மலேசிய நாட்டிலுள்ள தியோமன் தீவு

சொற்பிறப்பியல்

ஜங்கிள் என்ற சொல்லானது சமஸ்கிருத வார்த்தை ஜங்களா (சமக்கிருதம்: जङ्गल) என்பதிலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் விளைவிக்கப்படாத நிலம் என்பதாகும். இருந்த போதிலும் வறண்ட நிலப்பகுதியைக் குறிப்பதற்கும் இச்சொல் பயன்பட்டிருக்கிறது. ஆங்கிலோ - இந்தியர் ஒருவர் இச்சொல்லுக்கான உட்பொருளாக "சிக்கலான புதர்" எனக் கூறுகிறார்.  இந்தி மொழியில் உள்ள  இதை ஒத்த  சொல் காடுகளைக் குறிப்பதாக வேறு சிலரும் முன் வைக்கின்றனர்.. இந்தச் சொல் பரவலாக இந்தியத் துணைக்கண்டத்தின் பல மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேரோட்டம்புதன் (கோள்)நைதரசன் நிலைப்படுத்தல்நாற்கவிவளைகாப்புபுறநானூறுஇதயம்மகாவீரர்சப்ஜா விதைதேஜஸ்வி சூர்யாதிருக்கோயிலூர்அட்சய திருதியைஇலட்சம்கல்விபாலைக்கலிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழக வரலாறுஆழ்வார்கள்நீர் மாசுபாடுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஉரிச்சொல்பிரசாந்த்ஆண்டாள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சிறுதானியம்பசி (திரைப்படம்)சிவன்முதற் பக்கம்அருணகிரிநாதர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019காடுவெட்டி குருசெவ்வாய் (கோள்)இரட்சணிய யாத்திரிகம்அக்கி அம்மைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)நயன்தாராகவலை வேண்டாம்குறுந்தொகைமுதலாம் உலகப் போர்அத்தி (தாவரம்)திருப்பதிஇயற்கை வளம்பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்இலங்கைமதுரைக் காஞ்சிஅரச மரம்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்தேர்தல்பனிக்குட நீர்விநாயகர் அகவல்தனிப்பாடல் திரட்டுபாரத ஸ்டேட் வங்கிகமல்ஹாசன்கலம்பகம் (இலக்கியம்)தற்கொலை முறைகள்ஐம்பெருங் காப்பியங்கள்கோத்திரம்பெரியபுராணம்யாழ்உ. வே. சாமிநாதையர்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்எலுமிச்சைகொடைக்கானல்பர்வத மலைபசுமைப் புரட்சிஜே பேபிமுத்துராமலிங்கத் தேவர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்காதல் (திரைப்படம்)விளாதிமிர் லெனின்அமில மழைதொல்காப்பியர்சிறுபஞ்சமூலம்இராமர்பாட்டாளி மக்கள் கட்சிசூழலியல்🡆 More