வேர்மொன்ற் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்பெலியர். ஐக்கிய அமெரிக்காவில் 14 ஆவது மாநிலமாக 1791 இல் இணைந்தது,
வெர்மான்ட் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | மான்ட்பீலியர் | ||||||||||
பெரிய நகரம் | பர்லிங்டன் | ||||||||||
பரப்பளவு | 45வது | ||||||||||
- மொத்தம் | 9,620 சதுர மைல் (24,923 கிமீ²) | ||||||||||
- அகலம் | 80 மைல் (130 கிமீ) | ||||||||||
- நீளம் | 160 மைல் (260 கிமீ) | ||||||||||
- % நீர் | 3.8 | ||||||||||
- அகலாங்கு | 42° 44′ வ - 45° 1′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 71° 28′ மே - 73° 26′ மே | ||||||||||
மக்கள் தொகை | 49வது | ||||||||||
- மொத்தம் (2000) | 608,827 | ||||||||||
- மக்களடர்த்தி | 65.8/சதுர மைல் 25.41/கிமீ² (30வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $48,508 (19வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | மான்ஸ்ஃபீல்ட் மலை 4,393 அடி (1,340 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 1,000 அடி (300 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | சாம்ப்ளேன் ஏரி 95 அடி (29 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு | மார்ச் 4, 1791 (14வது) | ||||||||||
ஆளுனர் | ஜிம் டக்லஸ் (R) | ||||||||||
செனட்டர்கள் | பாட்ரிக் லீஹி (D) பெர்னி சான்டர்ஸ் (I) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: UTC-5/-4 (DST) | ||||||||||
சுருக்கங்கள் | VT US-VT | ||||||||||
இணையத்தளம் | www.vermont.gov |
This article uses material from the Wikipedia தமிழ் article வெர்மான்ட், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.