லெப்பேர்ட் 2

லெப்பேர்ட் 2 (Leopard 2) என்பது மேற்கு செருமானிய தரைப்படைக்காக 1970 களில் உருவாக்கப்பட்ட பிரதான போர்க் கவச வாகனம் ஆகும்.

இக் கவச வாகனம் செருமானிய தரைப்படையின் பிரதான போர்க் கவச வாகனம் ஆக 1979 இல் முதன்முதலாக அறிமுகமாகி "லெப்பேர்ட் 1" எனும் முந்தைய கவச வாகனத்திற்குப் பதிலாக அமைந்தது. இதன் பல பதிப்புக்கள் செருமன் தரைப்படை, 12 ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளிலும் சேவையிலுள்ளது.

லெப்பேர்ட் 2
லெப்பேர்ட் 2
செருமானிய தரைப்படையின் லெப்பேர்ட் 2A5
வகைபிரதான போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுமேற்கு செருமனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1979–present
போர்கள்ஆப்கான் போர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Krauss-Maffei
வடிவமைப்பு1970s
தயாரிப்பாளர்Krauss-Maffei
Maschinenbau Kiel
ஓரலகுக்கான செலவு2A6: ஐஅ$5.74 million (2007)
உருவாக்கியது1979–தற்போதும்
எண்ணிக்கை3,480
அளவீடுகள்
எடை2A6: 62.3 tonnes (61.3 long tons; 68.7 short tons)
நீளம்2A6: 9.97 m (393 அங்) (gun forward)
அகலம்2A6: 3.75 m (148 அங்)
உயரம்2A6: 3.0 m (120 அங்)
பணிக் குழு4

கவசம்2A6: 3 ஆம் தலைமுறைக் கூட்டுக்கலப்பு
முதல் நிலை
ஆயுதங்கள்
1× 120 mm (42 rounds)
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
2× 7.62 mm MG3A1 (4,750 rounds)
இயந்திரம்MTU MB 873 Ka-501 V-12 இரட்ரை ஊந்து டீசல் பொறி
1,500 PS (1,479 hp, 1,103 kW) at 2,600 rpm
ஆற்றால்/எடை24.1 PS/t (17.7 kW/t)
பரவுமுறைRenk HSWL 354
SuspensionTorsion bar suspension
எரிபொருள் கொள்ளளவு1,200 லிட்டர்கள் (264 imperial gallons; 317 அமெரிக்க கலன்கள்)
இயங்கு தூரம்
550 km (340 mi) (internal fuel)
வேகம்72 km/h (45 mph)


உசாத்துணை


லெப்பேர்ட் 2 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leopard 2
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழமொழி நானூறுநாய்கள் ஜாக்கிரதைமுருகன்வெள்ளை வாவல்இந்தியாவில் இட ஒதுக்கீடுபாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்திய அரசியலமைப்புவேலைக்காரி (திரைப்படம்)வசுதைவ குடும்பகம்திருட்டுப்பயலே 2தருமபுரி மக்களவைத் தொகுதிஉலா (இலக்கியம்)முக்கூடற் பள்ளுகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்விண்டோசு எக்சு. பி.புறப்பொருள்இந்தியக் குடியரசுத் தலைவர்குழந்தைஹரி (இயக்குநர்)பூக்கள் பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தியாகராஜ பாகவதர்ஆகு பெயர்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்தமிழ்விடு தூதுசிவன்இயற்கை வளம்மாம்பழம்ஸ்ரீலீலாதிவ்யா துரைசாமிகாதல் கொண்டேன்வெந்தயம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுநிலாஆடு ஜீவிதம்இயேசுபெருஞ்சீரகம்அருள்நிதிபொன்னுக்கு வீங்கிஆசாரக்கோவைதமிழ்ஒளிபிரசாந்த்திருநெல்வேலிஜோதிகாரத்னம் (திரைப்படம்)சைவத் திருமுறைகள்நாட்டு நலப்பணித் திட்டம்ஆய் ஆண்டிரன்கொங்கு வேளாளர்சரசுவதிநாலடியார்குற்றியலுகரம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இமயமலைஜெமினிகணேசனும் சுருளிராஜனும்இரட்சணிய யாத்திரிகம்நாயக்கர்நெய்தல் (திணை)சே குவேராஊராட்சி ஒன்றியம்சட் யிபிடிஇந்திய ரூபாய்கார்லசு புச்திமோன்குறவஞ்சிவடிவேலு (நடிகர்)பஞ்சாப் கிங்ஸ்சுப்பிரமணிய பாரதிகேட்டை (பஞ்சாங்கம்)உலகத் தமிழாராய்ச்சி மாநாடுவளைகாப்புஅரச மரம்உரைநடைவாதுமைக் கொட்டைநா. காமராசன்இந்தியத் தேர்தல் ஆணையம்🡆 More