எம்1 ஆப்ராம்ஸ்

எம்1 ஆப்ராம்ஸ் (M1 Abrams) என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பிரதான சண்டை கவச வாகனம்.

இதன் பெயர் முன்னாள் அமெரிக்க பிரதம அதிகாரியாகவும், 1968 முதல் 1972 வரை நடந்த வியட்னாம் போரில் அமெரிக்க இராணுவப் படைகளின் கட்டளையதிகாரியாகவும் இருந்த செரிங்டன் ஆப்ராம்ஸ் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது.

எம்1 ஆப்ராம்ஸ்
எம்1 ஆப்ராம்ஸ்
எம்1ஏ1 ஆப்ராம்ஸ்
முன்  · பின்
வகைபிரதான சண்டை கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்கா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1980–தற்போதும்
பயன் படுத்தியவர்அமெரிக்க இராணுவம், அமெரிக்க ஈரூடகப் படை, அவுஸ்திரேலியா, எகிப்து, ஈராக், குவைத், சவூதி அரேபியா
பார்க்கவும் #பாவனையாளர்கள்
போர்கள்வளைகுடாப் போர்
ஆப்காணிஸ்தான் போர்
ஈராக் போர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்கிறிஸ்லர் பாதுகாப்பு (தற்போது ஜெனரல் டைனமிக்ஸ் தரை முறைகள்)
வடிவமைப்பு1972–1979
தயாரிப்பாளர்லிமா இராணுவ கவச வாகன தொழிற்சாலை (1980-தற்போது)
டெட்ரெய்ட் கவச வாகன தொழிற்சாலை (1982–1996)
ஓரலகுக்கான செலவுUS$6.21 மில்லியன் (எம்1ஏ2 / எப்வை99) 2012 இல் US$8.58 மில்லியனாக கணிப்பிடப்பட்டது
உருவாக்கியது1979–
எண்ணிக்கை9,000+
மாற்று வடிவம்பார்க்க #மாற்றுவடிவங்கள்
அளவீடுகள்
எடை67.6 short tons (60.4 long tons; 61.3 t)
நீளம்முன் துப்பாக்கி: 32.04 அடி (9.77 m)
உடற் பகுதி நீளம்: 26.02 அடி (7.93 m)
அகலம்12 அடி (3.66 m)
உயரம்8 அடி (2.44 m)
பணிக் குழு4 (கட்டளையிடுபவர், சுடுபவர், குண்டு ஏற்றுபவர், ஓட்டுனர்)

கவசம்சொப்கம் கவசம், சுருட்டப்பட்ட ஒரேவகை கவசம்,
  • எம்1: உடலும் சுழற்கூண்டும் - 350மிமி vs APFSDS, 700மிமி vs HEAT
  • எம்1ஏ1: உடலும் சுழற்கூண்டும் - 600மிமி vs APFSDS, 700மிமி vs HEAT
  • எம்1ஏ1எச்ஏ: உடல் - 600 mm vs APFSDS, 700 mm vs HEAT, Turret - 800 mm vs APFSDS, 1300 mm vs HEAT
  • எம்1ஏ2: உடல் (சுழற்கூண்டு) - 600(780)மிமி vs APFSDS, 800(1060)மிமி vs HEAT
முதல் நிலை
ஆயுதங்கள்
105 மிமி L52 பீரங்கி
120 மிமி L44 பிரங்கி 42 தோட்டாக்களுடன்
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
1 x .50-கலிபர் (12.7 மிமி) இயந்திர துப்பாக்கி 900 தோட்டாக்களுடன்
2 x 7.62 மிமி (.308) இயந்திர துப்பாக்கிகள் 8,800 தோட்டாக்களுடன்
இயந்திரம்சி பல் எரிம விசை இயந்திரம்
1,500 shp (1,120 kW)
ஆற்றால்/எடை24.5 hp/மெட்ரிக் டன் (18.27 kW/t)
பரவுமுறைAllison DDA X-1100-3B
Suspensionமுறுக்குச் சட்டம்
Ground clearance0.48 m (1 அடி 7 அங்) (எம்1, எம்1ஏ1)
0.43 m (1 அடி 5 அங்) (எம்1ஏ2)
எரிபொருள் கொள்ளளவு500 அமெரிக்க கலன்கள் (1,900 l; 420 imp gal)
இயங்கு தூரம்
எம்1ஏ2: 426 km (265 mi)
வேகம்எம்1ஏ2: வீதி 56 km/h (35 mph)
Off-road: 40 km/h (25 mph)

உசாத்துணை

    அடிக்குறிப்புக்கள்
    குறிப்புக்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்ஐக்கிய அமெரிக்காகவச வாகனம்வியட்னாம் போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அண்ணாமலையார் கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிறுவாபுரி முருகன் கோவில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்துடுப்பாட்டம்நுண்ணுயிரிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மடலேறுதல்மக்கள் நீதிமன்றம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துகருக்கலைப்புசென்னைஎனை நோக்கி பாயும் தோட்டாபரதநாட்டியம்நற்றிணைஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்இந்தியப் பாரம்பரிய நடனங்கள்தமிழர் அளவை முறைகள்மு. வரதராசன்கண்ணாம்மூச்சிகருப்பைகோ-கோயுகம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இடைநிலை ஆசிரியர் (தமிழ்நாடு)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வரலாறுஎஸ். பி. வேலுமணிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பழமொழி நானூறுபி. எச். அப்துல் ஹமீட்வேற்றுமை அணிகங்கைகொண்ட சோழபுரம்இருமுனையப் பிறழ்வுஇன்னா நாற்பதுகுணாமூவலூர் இராமாமிர்தம்தேவேந்திரகுல வேளாளர்ம. பொ. சிவஞானம்ஆய்த எழுத்துவிசித்திரக் கதைகுற்றியலுகரம்சுஜாதா (எழுத்தாளர்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்திய நாடாளுமன்றம்காப்பியம்பொருநராற்றுப்படைமனித எலும்புகளின் பட்டியல்அண்ணா நூற்றாண்டு நூலகம்தமிழர் விளையாட்டுகள்நெல்கும்பகோணம்யாழ்காச நோய்முத்தரையர்இமயமலைஇடைச்சொல்போக்கிரி (திரைப்படம்)தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்இசைஆதிமந்திஇலங்கைவைரமுத்துதமிழ் மன்னர்களின் பட்டியல்இராணி மங்கம்மாள்தமிழருவி மணியன்செவ்வாய் (கோள்)இயேசு காவியம்கட்டுவிரியன்பின்வருநிலையணிபனிக்குட நீர்தாமிரபரணி ஆறுநாழிகைகருத்தரிப்புசூரரைப் போற்று (திரைப்படம்)குலசேகர ஆழ்வார்🡆 More