மீளுருவாக்கம்: Ka

ஒரு பொருளின் பயன்பாடு முடிவுற்றவுடன் அதன் மூலப்பொருட்களை புதிய பொருட்களாகச் செய்யும் செயற்பாடு மீளுருவாக்கம் (அல்லது மீள் சுழற்சி, மறுசுழற்சி (Recycling) எனப்படுகிறது.

மீளுருவாக்கம் புதிய மூலப்பொருள் தேவையையும் அவற்றைப் பதனிடத் தேவையான ஆற்றலையும் குறைப்பதோடு கழிவுப்பொருள் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீளுருவாக்கம் பசுங்குடில் விளைவை ஏற்படுத்தும் வளிமங்களின் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீளுருவாக்கம் கழிவு மேலாண்மையில் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மறுபயனீடு (Reuse), கட்டுப்படுத்தல் (Reduce) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும்.

மீளுருவாக்கம்: Ka
மீளுருவாக்கத்தின் பன்னாட்டுச் சின்னம்

கண்ணாடி, காகிதம், மாழைகள், நெகிழிகள், நெய்பொருட்கள், இலத்திரனியல் கருவிகள் போன்றவை மீளுருவாக்கம் செய்யப்படக்கூடியனவாகும். பழைய உணவு அல்லது மரக்கிளைகளைக் கொண்டு உரம் தயாரித்தல் மீளுருவாக்கமாகக் கொள்ளப்படுவதில்லை. மீளுருவாக்கம் செய்யப்படவேண்டிய பொருட்கள் பாதையோரக் கழிவுப் பெட்டிகளில் இருந்தோ அல்லது சேகரிப்பு நிலையத்திற்கு நேரடியாகவோ கொண்டுவரப்படுகின்றன. பின்னர் வகைப் பிரிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு மூலப்பொருட்களாக செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

கட்டுப்படுத்தல்மறுபயனீடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமாணிக்கம் தாகூர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிவஞான முனிவர்முதலாம் இராஜராஜ சோழன்கா. காளிமுத்துவௌவால்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மட்பாண்டம்உ. வே. சாமிநாதையர்பாரதிய ஜனதா கட்சிபகவத் கீதைதிருமூலர்தசரதன்சித்தர்பணவீக்கம்மலைபடுகடாம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)செயற்கை மழைகாளமேகம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)புதிய மன்னர்கள்விராட் கோலிதிருட்டுப்பயலே 2இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிறுபாணாற்றுப்படைவாலி (கவிஞர்)கட்டபொம்மன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகள்ளுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கணினிதமிழ் நீதி நூல்கள்சித்தர்கள் பட்டியல்தாஜ் மகால்துபாய்அரசியல்தலைவாசல் விஜய்108 வைணவத் திருத்தலங்கள்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)இராகுல் காந்திமனித உரிமைபனிக்குட நீர்கலைஇதயம்ஆறுமுக நாவலர்வீரன் சுந்தரலிங்கம்ஜெயகாந்தன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழக வரலாறுகாரைக்கால் அம்மையார்சூரைகார்த்திக் (தமிழ் நடிகர்)குண்டூர் காரம்நவமிஆடு ஜீவிதம்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்கம்பராமாயணத்தின் அமைப்புசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)சட் யிபிடிஐக்கூஉத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்தொழினுட்பம்சிற்பி பாலசுப்ரமணியம்இரட்டைக்கிளவிபுவிசுற்றுச்சூழல் பாதுகாப்புமுக்கூடற் பள்ளுமக்களவைமு. க. ஸ்டாலின்பூப்புனித நீராட்டு விழாகருச்சிதைவு🡆 More