பஞ்சாபி மொழி

பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும்.

பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் பேரும், இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

பஞ்சாபி
ਪੰਜਾਬੀ
پنجابی
நாடு(கள்)பாகிஸ்தான் (80 மில்லியன் மக்கள்)
இந்தியா (30 மில்லியன் மக்கள்)
ஐ.இ., ஐ.அ., கனடா, பர்மா, துபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள்
பிராந்தியம்பஞ்சாப்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
மேற்கு: 61-62 மில்லியன்
கிழக்கு: 99 மில்லியன்
சிரைக்கி: 30 மில்லியன்
 (date missing)
இந்தோ-ஐரோப்பிய
ஷாமுகி, குர்முகி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பாக்கித்தான் பஞ்சாப், இந்தியா பஞ்சாப், ஹரியானா, தில்லி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pa
ISO 639-2pan
ISO 639-3Variously:
pan — பஞ்சாபி (கிழக்கு)
pnb — பஞ்சாபி (மேற்கு)
pmu — பஞ்சாபி (மிர்பூரி)
lah — லாண்டி

இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே தொனியிருக்கும் மொழி பஞ்சாபி.

வெளி இணைப்புகள்

பஞ்சாபி மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பஞ்சாபி மொழிப் பதிப்பு
பஞ்சாபி மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மேற்கு பஞ்சாபிப் பதிப்பு

மேற்கோள்கள்

Tags:

இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்இந்தியாபஞ்சாப் (இந்தியா)பாகிஸ்தான்மில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிணநீர்க்கணுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அயோத்தி தாசர்இளங்கோவடிகள்பௌர்ணமி பூஜைகட்டபொம்மன்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)ஆதிமந்திதமிழர் பருவ காலங்கள்திருமலை நாயக்கர்மதராசபட்டினம் (திரைப்படம்)தட்டம்மைவிவேகானந்தர்லக்ன பொருத்தம்போதைப்பொருள்வாகை சூட வாபுதுச்சேரிஅஜித் குமார்கடையெழு வள்ளல்கள்அழகர் கோவில்இந்தியப் பொதுத் தேர்தல்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அளபெடைகுருதிச்சோகைசித்திரகுப்தர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்புளிப்புதிருமூலர்தொகைநிலைத் தொடர்டிரைகிளிசரைடுதிருமணம்இயற்கைமு. வரதராசன்குழந்தைசெம்மொழிசித்ரா பௌர்ணமிகீழடி அகழாய்வு மையம்நிலச்சரிவுவிஷ்ணுவீரப்பன்பரிவுபாம்புசமூகம்மதுரைநாச்சியார் திருமொழிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சிறுகதைநேர்காணல்அறுபடைவீடுகள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மாலைத்தீவுகள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மதுரைக்காஞ்சிபறவைகளின் தமிழ்ப் பெயர்கள்சின்னம்மைகுறிஞ்சிப்பாட்டுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமுன்மார்பு குத்தல்ஐக்கிய நாடுகள் அவைசுற்றுச்சூழல் மாசுபாடுநாடகம்தமிழர் அளவை முறைகள்ராஜஸ்தான் ராயல்ஸ்தளபதி (திரைப்படம்)பூச்சிக்கொல்லிஜெ. ஜெயலலிதாமக்கள் தொகைதிருவையாறு ஐயாறப்பர் கோயில்நஞ்சுக்கொடி தகர்வுசூரைஇந்தியப் பிரதமர்பாலைவனம்ஆட்டனத்திமுதற் பக்கம்சித்திரைத் திருவிழா🡆 More