சில்கா ஏரி

சில்கா ஏரி, (Chilika Lake) கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல் ஆகும்.

சில்கா ஏரி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டம், கோர்த்தா மாவட்டம் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களின் எல்லைகளாகப் பிரிக்கிறது. இது வங்காள விரிகுடாவை ஒட்டி 64.3 கிலோ மீட்டர் நீளத்தில பரந்துள்ளது. சில்கா ஏரியில் அமைந்த நளபனா தீவுப் பகுதியில் நளபனா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

சில்கா ஏரி
Chilika Lake
சில்கா ஏரி
ஒடிசாவில் வங்காள விரிகுடாயை ஒட்டிய சில்கா ஏரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்19°43′N 85°19′E / 19.717°N 85.317°E / 19.717; 85.317
ஏரி வகைஉவர் நீர்
பூர்வீக பெயர்"ଚିଲିକା ହ୍ରଦ" Error {{native name checker}}: parameter value is malformed (help)
முதன்மை வரத்து52 நீரோடைகளுடன் பார்கவி ஆறு, தயா ஆறு, மக்ரா ஆறு, மலகுனி ஆறு மற்றும் லூனா ஆறுகள்
முதன்மை வெளியேற்றம்பழைய கழிமுகம் அரகாகுடா, புது கழிமுகம் சதபதம், வங்காள விரிகுடா, ஒடிசா, இந்தியா
வடிநிலப் பரப்பு3,560 சதுர கிலோ மீட்டர்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்64.3 கிலோ மீட்டர்
மேற்பரப்பளவுகுறைந்தபட்சம்: 900 சதுர கிமீ
அதிகபட்சம் சதுர 1165 கிமீ
அதிகபட்ச ஆழம்4.2 மீட்டர்கள்
நீர்க் கனவளவு4 km3 (3,200,000 acre⋅ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்0 – 2 m (6.6 அடி)
Islands223 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பாதகுடா, கலிஜாய் மலை, பறவைகள் தீவு, கந்தபந்தா, கிருஷ்ணபிரசாத் (பழைய பரிகுடா), நளபானம், நுவாப்பரா, சாலமன் மற்றும் சனகுடா திவுகள்
குடியேற்றங்கள்புரி மற்றும் சதபரா
மேற்கோள்கள்
Invalid designation
தெரியப்பட்டது1 October 1981
சில்கா ஏரி
சில்கா ஏரியின் மத்திய மற்றும் மேற்கு பகுதி

1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.

குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் சில்கா ஏரியில் பெரிய அளவில் வலசை வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு சில்கா ஏரி புகலிடமாக உள்ளது.

சில்கா ஏரியின் சூழலியல் மீன் வளத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குகிறது. சில்கா ஏரியின் கரையிலும், தீவுகளிலும் மீன்பிடித் தொழிலை நம்பி, 132 கிராமங்களைச் சேர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள்.

குளிர்காலத்தில் ருசியா, மங்கோலியா, நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, லடாக் மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து 160 பறவை இனங்கள் சில்கா ஏரிக்கு வலசை வருகின்றன.

போக்குவரத்து வசதிகள்

சென்னைகொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 5 சில்கா ஏரியின் கிழக்கு கரையின் வழியாகச் செல்கிறது. ஒடிசாவின் புரி நகரத்திலிருந்து தென்கிழக்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னைபுவனேஸ்வர்கொல்கத்தா செல்லும் அனைத்து தொடருந்துகளும் சில்கா ஏரி வழியாக நின்று செல்கிறது.

ஒடிசா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சில்கா ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல தனியார்ப் படகுகளும் சில்கா ஏரியில் உள்ள தீவுகளைச் சுற்றி காண்பிக்கின்றன.

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சில்கா ஏரி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சில்கா ஏரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சில்கா ஏரி போக்குவரத்து வசதிகள்சில்கா ஏரி படக்காட்சிகள்சில்கா ஏரி மேற்கோள்கள்சில்கா ஏரி வெளி இணைப்புகள்சில்கா ஏரிஇந்தியாஉவர் நீர்ஒடிசாகஞ்சாம் மாவட்டம்கடற்காயல்கோர்த்தா மாவட்டம்நளபனா பறவைகள் சரணாலயம்புரி மாவட்டம்வங்காள விரிகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்ஃபோசிஸ்அத்தி (தாவரம்)ஜெயகாந்தன்பறவைஉப்புச் சத்தியாகிரகம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திய தேசியக் கொடிமு. அ. சிதம்பரம் அரங்கம்அனுமன் ஜெயந்திகரிகால் சோழன்ஆங்கிலம்எ. வ. வேலுஐங்குறுநூறுகல்வெட்டுவைகைவிஜயநகரப் பேரரசுசுரதாலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்தமிழ் நாடக வரலாறுதளபதி (திரைப்படம்)கே. எல். ராகுல்திரு. வி. கலியாணசுந்தரனார்இந்தியத் தேர்தல் ஆணையம்சித்திரகுப்தர்காடழிப்புதமிழிசை சௌந்தரராஜன்அகத்திணைதமிழில் சிற்றிலக்கியங்கள்சீரடி சாயி பாபாகட்டுரைவெண்பாவானிலைபிள்ளைத்தமிழ்சென்னை மாகாணம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)மியா காலிஃபாநவரத்தினங்கள்அஜித் குமார்அவதாரம்கணினிஅருந்ததியர்திருப்பாவைகொல்லி மலைஇந்தியாமுலாம் பழம்யூடியூப்ஈ. வெ. இராமசாமிதிருக்குர்ஆன்கம்பராமாயணத்தின் அமைப்புபதினெண் கீழ்க்கணக்குதோஸ்த்ஆண்டு வட்டம் அட்டவணைதிராவிடர்இரண்டாம் உலகப் போர்சாகித்திய அகாதமி விருதுபுங்கைஅமில மழைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்தியாவில் இட ஒதுக்கீடுஓம்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்சிறுகதைஅழகிய தமிழ்மகன்காரைக்கால் அம்மையார்வில்லியம் சேக்சுபியர்இசைக்கருவிகுறிஞ்சிப் பாட்டுதமிழ்விடு தூதுபிரெஞ்சுப் புரட்சியோகாசனம்நாட்டு நலப்பணித் திட்டம்ரோகிணி (நட்சத்திரம்)புலிதினமலர்கூகுள்தமிழர் பருவ காலங்கள்மின்னஞ்சல்அறுசுவை🡆 More