வார்னர் புரோஸ்.

வார்னர் புரோஸ்.

டிஸ்கவரியின் கிளை நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் இஸ்டுடியோ வளாகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.

வார்னர் புரோஸ். என்டர்டேயின்மன்ட் இங்க்.
வகைகிளை நிறுவனம்
நிறுவுகை1918 (வார்னர் புரோஸ். ஸ்டுடியோக்கள்)
1923 (வார்னர் புரோஸ். பிக்சர்கள்)
நிறுவனர்(கள்)ஜாக் வார்னர்
ஹாரி வார்னர்
ஆல்பர்ட் வார்னர்
சாம் வார்னர்
தலைமையகம்பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படம், பதிப்பகம், ஒலிப்பதிவு மற்றும் மறுஉற்பத்தி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம்
வருமானம்வார்னர் புரோஸ். $13.866 பில்லியன் (2017)
இயக்க வருமானம்வார்னர் புரோஸ். $1.761 பில்லியன் (2017)
உரிமையாளர்கள்ஏ டி அன்ட் டி
பணியாளர்8,000 (2014)
தாய் நிறுவனம்சுயநிதி நிறுவனம் (1918–1967)
வார்னர் புரோஸ். -ஏழு கலைகள் (1967–1970)
கின்னி சர்வதேச நிறுவனம் (1969–1972)
வார்னர் தொலைதொடர்பு (1972–1989)
டைம் வார்னர் (1989–இன்றுவரை, (AOL Time Warner2001–2003))
இணையத்தளம்warnerbros.com
வார்னர் புரோஸ்.
வார்னர் புரோஸ். முதல் சர்வதேச ஸ்டூடியோ, பர்பாங்க் 1928.

இது 1923 இல் ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் ஜாக் வார்னர் ஆகிய நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அனிமேஷன், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டங்களில் பன்முகப்படுத்தப்படுவதற்கு முன்பு அமெரிக்க திரைப்படத் துறையில் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தியது.

இந்த நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா, வார்னர் அனிமேஷன் குரூப், கேஸில் ராக் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய திரைப்பட இஸ்டுடியோ பிரிவுக்காக மிகவும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காகலிபோர்னியாகிளை நிறுவனம்திரைப்பட படப்பிடிப்பு வளாகம்மகிழ்கலைவார்னர் புரோஸ். டிஸ்கவரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுந்தரமூர்த்தி நாயனார்நீலகேசிஅஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)மு. வரதராசன்மூவலூர் இராமாமிர்தம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்பட்டினப் பாலைவிடை (இராசி)திருச்சிராப்பள்ளிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருநெல்வேலிசைவ சமயம்ஆண்டாள்பாவக்காய் மண்டபம்உரைநடைமாத்திரை (தமிழ் இலக்கணம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழர் பருவ காலங்கள்திருக்குறள்கருப்பைஅம்மனின் பெயர்களின் பட்டியல்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்ஆடு ஜீவிதம்ஒன்றியப் பகுதி (இந்தியா)ஆப்பிள்மூங்கில்மலேசியாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வீரமாமுனிவர்சுற்றுலாசிற்பி பாலசுப்ரமணியம்நுரையீரல்தமிழக வரலாறுவெண்பாசுற்றுச்சூழல் பாதுகாப்புஅக்பர்காச நோய்புறப்பொருள்கருக்காலம்சிறுத்தைஹாட் ஸ்டார்வழக்கு எண் 18/9பதினெண் கீழ்க்கணக்குபெண்கஞ்சாகள்ளர் (இனக் குழுமம்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிவீரன் சுந்தரலிங்கம்தமிழர் விளையாட்டுகள்நிறுத்தக்குறிகள்திராவிடர்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் மாசுபாடுதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்பொன்னுக்கு வீங்கிஆகு பெயர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பிரேமலதா விஜயகாந்த்சமூகம்சென்னை சூப்பர் கிங்ஸ்சட் யிபிடிமதுரை வீரன்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857பெ. ஜான் பாண்டியன்மாமல்லபுரம்அய்யா வைகுண்டர்திதி, பஞ்சாங்கம்தமிழ்க் கல்வெட்டுகள்தமிழ்அறிவியல் தமிழ்இட்லர்பசுபதி பாண்டியன்குருதி வகைகுலசேகர ஆழ்வார்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)அயோத்தி இராமர் கோயில்🡆 More