பரிமாற்றுக் குலம்

கணிதத்தில் குலம் என்ற அமைப்பு இயற்கணித அமைப்புகளில் ஓர் அடிப்படை அமைப்பு.

ஒட்டுறவுள்ள ஒரு செயல்பாடு அமைக்கப்பெற்ற ஒரு கணத்தில் அதற்கு ஓர் ஒற்றொருமையும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு நேர்மாறு உறுப்பும் இருந்துவிட்டால அவ்வமைப்பு குலம் எனப் பெயர் பெறும். குலங்களில் இருவகையுண்டு. பரிமாற்று விதிக்கொத்த குலங்கள் பரிமாற்றுக் குலங்கள் என்று பெயர் பெறுகின்றன. இவைகளுக்கு ஏபெல் குலங்கள் என்ற மாற்றுப் பெயரும் உண்டு. ஏபெல் என்பவர் நார்வேயில் 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தில் உலகமனைத்தும் போற்றிய பல முன்னோட்டங்களைச் செய்தவர்.

பரிமாற்று விதி முழுமையாக ஒவ்வாத குலங்கள் பரிமாறாக் குலங்கள் அல்லது பரிமாறலற்ற குலங்கள் என்று கூறப்படும்.

இருபதாவது நூற்றாண்டில் குவாண்டம் இயக்கவியல் தோன்றிய காலத்திலிருந்து பரிமாறாக் குலங்களின் முக்கியத்துவம் அதிகமாகி, இன்று கணிதத்திலும் இயற்பியலிலும் அது ஒரு முக்கிய பிரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. அணிகளடங்கிய பல குலங்களும், ஐந்து பிளேடோனிக் திண்மங்கள் சார்ந்த குலங்களும் பரிமாறாக் குலங்களே.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

ஒற்றொருமைகணம்கணித அமைப்புகணிதம்குலம்நேர்மாறு உறுப்புபரிமாற்று விதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேனி மக்களவைத் தொகுதிதேவாரம்வளைகாப்புமூலம் (நோய்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்வீரன் சுந்தரலிங்கம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்வேலூர் மக்களவைத் தொகுதிஐயப்பன்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துபகுஜன் சமாஜ் கட்சிஅயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுதமிழ் இலக்கணம்நம்ம வீட்டு பிள்ளைகல்வெட்டுவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்இரண்டாம் உலகம் (திரைப்படம்)தலைவாசல் விஜய்காடுவெட்டி குருதிருச்சிராப்பள்ளிரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)ஜெ. ஜெயலலிதாதிருப்புகழ் (அருணகிரிநாதர்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014ஏலாதிதேசிய ஜனநாயகக் கூட்டணிதொடர்பாடல்அகரவரிசைதமிழர்உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கருணாநிதி குடும்பம்வேதம்2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்கௌதம புத்தர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)எங்கேயும் காதல்கங்கைகொண்ட சோழபுரம்தனுஷ்கோடிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கவுண்டர்பால கங்காதர திலகர்அருந்ததியர்ஐக்கிய அரபு அமீரகம்தங்க தமிழ்ச்செல்வன்திரிகடுகம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிசுற்றுலாமரபுச்சொற்கள்முருகன்விளம்பரம்செயற்கை மழைஹோலிமெய்யெழுத்துசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇன்னா நாற்பதுதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇஸ்ரேல்பெ. ஜான் பாண்டியன்வைப்புத்தொகை (தேர்தல்)தமிழ் இலக்கியப் பட்டியல்நவமிகாமராசர்சன் தொலைக்காட்சிஅஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)வியாழன் (கோள்)ஆங்கிலம்பாரத ரத்னாகுறிஞ்சி (திணை)கல்விதமிழர் விளையாட்டுகள்இந்தியப் பிரதமர்கூகுள்🡆 More