திரைப்படத் தயாரிப்பாளர்:

திரைப்படத் தயாரிப்பாளர் என்பவர் திரைப்படத் தயாரிப்பை மேற்பார்வையிடும் நபர் ஆகும்.

இவரின் பணி ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் இயக்குநருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குநராகவோ, திரைக்கதை ஆசிரியராகவோ அல்லது திரைப்பட விநியோகிஸ்தவர்களாகவோ அல்லது நடிகர்களாகவோ இருப்பார். சில வெளியாட்களும், அரசியல்வாதிகளும் திரைப்படம் தயாரிப்பதும் உண்டு.

பல்வேறு காரணங்களுக்காக தயாரிப்பாளர் எப்போதும் அனைத்து தயாரிப்புகளையும் மேற்பார்வையிட முடியாது. இதன் காரணமாக முக்கிய தயாரிப்பாளர் அல்லது நிர்வாக தயாரிப்பாளர், உதவி தயாரிப்பாளர்கள், வரி தயாரிப்பாளர்கள் அல்லது உற்பத்தி மேலாளர்களை போன்ற பல பிரிவுகளின் கீழ் பலரை பணி அமர்த்தப்படுகின்றது.

தொழில் செயல்முறை

திரைப்பட தயாரிப்பாளராக மாற பல வழிகள் உள்ளன. ஸ்டான்லி கிராமர் என்பவர் ஆரம்பத்தில் ஒரு திரைப்படத் தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளராகத் தொடங்கினார், மற்ற தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அல்லது இயக்குநர்களாகத் தொடங்கினர். இருப்பினும் பல தயாரிப்பாளர்கள் ஒரு கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது திரைப்படப் பள்ளியில் முறையாக பயறிற்று விட்டு தயாரிப்புத் துறைக்கு அறிமுகமாகின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படத் தயாரிப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நம்மாழ்வார் (ஆழ்வார்)விஜயநகரப் பேரரசுநான்மணிக்கடிகைசுவாதி (பஞ்சாங்கம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மு. வரதராசன்ஜி. யு. போப்திருவிழாயூடியூப்இயேசுநீக்ரோகில்லி (திரைப்படம்)திரிகடுகம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இஸ்ரேல்பொன்னுக்கு வீங்கிமாலைத்தீவுகள்பாட்டாளி மக்கள் கட்சிஸ்ரீலீலாதரணிஅண்ணாமலை குப்புசாமிசீவக சிந்தாமணிஔவையார் (சங்ககாலப் புலவர்)யானையின் தமிழ்ப்பெயர்கள்நீரிழிவு நோய்சங்க காலப் புலவர்கள்ஆண்டு வட்டம் அட்டவணைஉடுமலைப்பேட்டைதனியார் பள்ளிதட்டம்மைதமிழ் மன்னர்களின் பட்டியல்உத்தரகோசமங்கைபழமொழி நானூறுசெயற்கை மழைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகேழ்வரகுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தேசிய அடையாள அட்டை (இலங்கை)காடுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்மஞ்சள் காமாலைதமிழ்க் கல்வெட்டுகள்தற்கொலை முறைகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமன்னா பாட்டியாம. பொ. சிவஞானம்வாசுகி (பாம்பு)முக்கூடற் பள்ளுநவரத்தினங்கள்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இந்தியன் பிரீமியர் லீக்சுற்றுச்சூழல்வயாகராமார்கஸ் ஸ்டோய்னிஸ்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தகவல் தொழில்நுட்பம்சார்பெழுத்துபவானிசாகர் அணைகங்கைகொண்ட சோழபுரம்குருதி வகைபசி (திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்மொரோக்கோமலேரியாஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இசுலாமிய வரலாறுபுங்கைதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்முகம்மது நபிபுவிமுதற் பக்கம்மணிமேகலை (காப்பியம்)உணவுச் சங்கிலிகுற்றாலக் குறவஞ்சிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஹர்திக் பாண்டியாவைதேகி காத்திருந்தாள்ஐக்கிய நாடுகள் அவை🡆 More