காஸ்டென் வார்ஹோம்: நோர்வே நாட்டு தடகள வீரர்

காஸ்டன் வார்ஹோம் (Karsten Warholm) (பிறப்பு பிப்ரவரி 1996 28) நார்வே நாட்டு விரைவோட்டம் மற்றும் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய பிரிவுகளிலான தடகள வீரர் மற்றும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களில் ஒருவரும் ஆவார்.

இவர் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் 29 ஆண்டு கால உலக சாதனையை சூலை 2021 இல் முறியடித்தார். 2020 கோடைகால ஒலிம்பிக்கில், இவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பபோட்டியில் 45.94 வினாடிகளில் வென்று, தனது சொந்த உலக சாதனையை அதிக வித்தியாசத்தில் முறியடித்தார். 2017 மற்றும் 2019 ல் நடந்த உலக வாகையாளர், 2018 ஐரோப்பிய வாகையாளர் போட்டிகளிலும் வார்ஹோம் தங்கம் வென்றுள்ளார்.

காஸ்டன் வார்ஹோம்
காஸ்டென் வார்ஹோம்: நோர்வே நாட்டு தடகள வீரர்
2017 ஆம் ஆண்டில் வார்ஹோம்
தனிநபர் தகவல்
தேசியம்நோர்வேயியன்
பிறப்பு28 பெப்ரவரி 1996 (1996-02-28) (அகவை 28)
உல்ஸ்டெய்ன்விக், மோர் ஓக் ரோம்ஸ்டால், நோர்வே
உயரம்1.87 மீ
எடை80 கிகி
விளையாட்டு
நாடுநோர்வே
விளையாட்டுAthletics
நிகழ்வு(கள்)தடை தாண்டும் ஓட்டம், விரைவோட்டம்
கழகம்டிம்னா ஐஎல்
பயிற்றுவித்ததுலீப் ஓலவ் ஆலென்சு
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)
  • 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி: 45.94 தடகளத்தில் உலக சாதனை மற்றும் ஒலிம்பிக்கில் உலக சாதனை (2021)
  • 400 மீ: 45.05  உள்ளரங்க தடகளப் போட்டிகளில் ஐரோப்பிய சாதனை (2019)
  • 400 மீ: 44.87 தடகளப்போட்டிகளில் தேசிய சாதனை (2017)
பதக்கத் தகவல்கள்
ஆடவர் தடகளப் போட்டிகள்
நாடு காஸ்டென் வார்ஹோம்: நோர்வே நாட்டு தடகள வீரர் நோர்வே
கோடை ஒலிம்பிக் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2020 டோக்யோ 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்
ஐஏஏஎஃப் தடகள உலக வாகையாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 தடகள உலக சாம்பியன்சிப் போட்டி ஆடவர் 400 மீ தடை தாண்டும் ஓட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 Doha 400 m hurdles
European Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 Berlin 400 m hurdles
European Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 Glasgow 400 m
European U23 Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 Bydgoszcz 400 m hurdles
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 Bydgoszcz 400 m
European Junior Championships
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 Eskilstuna 400 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 Eskilstuna Decathlon
World Youth Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 Donetsk Octathlon
நாடு ஐரோப்பா ஐரோப்பிய தடகள சங்கம்
Continental Cup
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஐஏஏஎஃபட கான்டினென்டல் கோப்பை 2018 Ostrava]]

தொழில்

Tags:

2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்400 மீட்டர் தடை ஓட்டப்போட்டிதடை தாண்டும் ஓட்டம்விரைவோட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உண்மைகார்லசு புச்திமோன்சிலப்பதிகாரம்சூரியக் குடும்பம்புவி நாள்திருமணஞ்சேரிதமிழர் நிலத்திணைகள்இயற்கை வளம்தொழினுட்பம்திராவிட மொழிக் குடும்பம்ரோஜா செல்வமணிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005பித்தப்பைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருப்போரூர் கந்தசாமி கோயில்வினைச்சொல்அவாதிருச்செந்தூர்தேவாங்குநாயன்மார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பறையர்இந்தியாரெட் (2002 திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஐக்கிய அரபு அமீரகம்நள்ளிதற்கொலை முறைகள்சங்க இலக்கியம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)ரோகு மீன்கிறிஸ்தவம்நெய்தல் (திணை)நன்னூல்மகாபாரதம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மக்களவை (இந்தியா)திமிரு புடிச்சவன் (திரைப்படம்)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்செப்புகலிங்கத்துப்பரணிதிருத்தணி முருகன் கோயில்மத கஜ ராஜாஜனாசுப்பிரமணிய பாரதிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புதிருச்சிராப்பள்ளிபுற்றுநோய்சிங்கம் (திரைப்படம்)தரணிபெண்ணியம்பட்டினப் பாலைதாமசு ஆல்வா எடிசன்சிந்துவெளி நாகரிகம்அறம்பதினெண்மேற்கணக்குஇன்ஸ்ட்டாகிராம்தமிழக வரலாறுசுனில் நரைன்கருப்பை நார்த்திசுக் கட்டிசிதம்பரம் நடராசர் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்ஔவையார்திருமுருகாற்றுப்படைதொட்டிய நாயக்கர்வெள்ளி (கோள்)கமல்ஹாசன்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்வாசுகி (பாம்பு)திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய நாடாளுமன்றம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சீரடி சாயி பாபா🡆 More