ரெம்பிரான்ட்: டச்சு ஓவியர்

ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn )/ˈrɛmbrænt, -brɑːnt/ (ஜூலை 15, 1606 – அக்டோபர் 4, 1669) ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு ஓவியர், அரிப்புவகை அச்சுகள் செய்பவர்.

இவர் ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியர், அரிப்பு அச்சுசெய்பவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்றார். வரலாற்று நோக்கில் டச்சு ஓவியர்களிலேயே தலை சிறந்தவராகக் கருதப்படுகின்றார் இவருடைய படைப்புகள் வெளிவந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் டச்சின் பொற்காலம் எனப் புகழ்கின்றனர்.

ரெம்பிராண்ட் வேன் ரைன்
ரெம்பிரான்ட்: வாழ்க்கை, படைப்புக்கள், காட்சி வரிசை
பிறப்புரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன்
(1606-07-15)15 சூலை 1606
லைடன், இடச்சுக் குடியரசு (தற்போது நெதர்லாந்து)
இறப்பு4 அக்டோபர் 1669(1669-10-04) (அகவை 63)
ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு ,(தற்போது நெதர்லாந்து)
தேசியம்டச்சு
கல்விஜேக்கப் வான் ஸ்வானன்பேர்க், பீட்டர் லாஸ்ட்மேன்
அறியப்படுவதுஓவியம் வரைதல் , அச்சு நகலெடுத்தல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரெம்பிராண்டின் சுய உருவப் படம்
நிக்கோலசின் உடற்கூறியல் பாடம் (1632)
'தெ நைட் வாட்ச் (1642)
அரசியல் இயக்கம்ஒவியம் வரைதலில் டச்சின் பொற்காலம்

இளமையிலேயே தன் கலையில் புகழ் பெற்றிருந்தும் பிற்காலத்தில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில இன்னல்களினால் பொருளாதார நலிவிற்கு ஆளானார்.

வாழ்க்கை

ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn ) சூலை 15,1606 ஆம் ஆண்டு லைடனில் பிறந்தார். தற்போது அது நெதர்லாந்தில் உள்ளது. இவருடைய பெற்றோருக்கு இவர் ஒன்பதாவது குழந்தை . இவருடைய பெற்றோர்கள் சற்று வசதி படைத்தவர்களாக இருந்துள்ளனர். இவருடைய தந்தை அரவைத்தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தாயாரின் பெற்றோர்கள் அடுமனை வைத்திருந்தனர். இவருடைய ஓவியத்தின் மையக் கருவாகச் சமயம் இருந்தது. இவருடைய தாயார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர் என்றும் இவரின் தந்தை டச்சு கிறிஸ்துவ மறுமலர்ச்சி சபையைச் சார்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவருடைய அனைத்து பணிகளிலும் கிறித்துவ சமய தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் இவர் எந்த சபையைச் சார்ந்தவர் என்பது பற்றிய ஒரு தெளிவான சான்றுகள் இல்லை

ரெம்பிரான்ட் லைடன் பல்கழைக்கழகத்திற்குச் சென்ற போதிலும் அவர் வரைதல் கலை மீதே அதிக ஆர்வம் செலுத்தினார், ஆதலால் தான் அவர் ஒரு பிரபல்யமான ஓவியராக வந்தார். 1631 ஆம் ஆண்டில் வாழ்க்கை நடத்த ஆம்ஸ்டர்டம் நகருக்குச் சென்றார், ஏனெனில் அங்கிருந்த மக்கள் சிலர் தமது உருவப்படங்களை வரைந்து தருமாறு கோரிக்கை வைத்ததால் அங்கு சென்றார். 1634 ஆம் ஆண்டில் சசிகா வன் உலென்பேர்க் (Saskia van Uylenberg) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர், எனினும் மூன்று பிள்ளைகள் இளைமையிலேயே இறந்து விட்டனர். அவர்களில் 1641 ஆம் ஆண்டில் பிறந்த டிடஸ் (Titus) எனும் பிள்ளையே முதியவனாகும் வரை உயிருடன் இருந்தான். ரெம்பிரான்டின் மனைவி சசிகா டிடஸ் பிறந்து ஒரு வருடத்திற்கு பின் காச நோயால் 1642 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாள்.

சசிகா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது பணியமர்த்தப்பட்ட செவிலியர் ரெம்பிரான்டின் காதலியாக மாறினார். ஆனால் அவள் ரெம்பிரான்டிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி குற்றம் இழைத்தாள். ரெம்பிரான்ட் சசிகாவிற்குக் கொடுத்த நகையை வைத்து வேலை செய்யுமிடமொன்றில் சேர்ந்து கொண்டார்.

பின்பு ரெம்பிரான்ட் அவரது வேலையாளான ஒரு இளம் பெண்ணுடன் வசித்துவந்தார். அவளின் பெயர் ஹென்ட்ரிக்ஜே ஸ்டொஃபெல்ஸ் (Hendrickje Stoffels) என்பதாகும். அப்பெண் கோர்னெலிஆ (Cornelia) எனும் மகளையும் பெற்றெடுத்தாள். இறுதியாக 1669 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் திகதி மரணமடைந்தார்.

படைப்புக்கள்

படம் தலைப்பு ஆண்டு செய்நுட்பம் வடிவமைப்புகள்(செ. மீ) காட்சியமைப்பு எண்கள் கருத்துகள் விக்கித்தரவு
ரெம்பிரான்ட்: வாழ்க்கை, படைப்புக்கள், காட்சி வரிசை  தெ ஸ்பெக்டகிள்ஸ்

சுற்றித் திரிந்து விற்பனை அசெய்பவர் ( பெட்லர்)

c. 1624 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 21 x 17.8 தெ லெஹென்ஹால் அருங்காட்சியகம்
லைடன்
1 அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் Q21405958
ரெம்பிரான்ட்: வாழ்க்கை, படைப்புக்கள், காட்சி வரிசை  மூன்று பாடகர்கள் (கேட்டல்) c. 1624 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 21.6 x 17.8. லைடன் சேகரிப்பு 2 அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் Q21406034
ரெம்பிரான்ட்: வாழ்க்கை, படைப்புக்கள், காட்சி வரிசை  அறுவை சிகிச்சை

(தொடுதல்)

c. 1624 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 21.5 x 17.7 லைடன் சேகரிப்பு 3 அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் Q21406026
ரெம்பிரான்ட்: வாழ்க்கை, படைப்புக்கள், காட்சி வரிசை  சுயநினைவில்லாத நோயாளி (முகர்தல்) c. 1624 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 21.5 x 17.7 லைடன் சேகரிப்பு 3A அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம் Q27885055
ரெம்பிரான்ட்: வாழ்க்கை, படைப்புக்கள், காட்சி வரிசை  புனித ஸ்டீபன் மீது கல்லெறிதல் 1625 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 89.5 x 123.6 லயான் நுண்கலை அருங்காட்சியகம் 5 Q2646680
ஓவியத்தின் வரலாறு 1626 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 90 x 122 தெ லெஹென்ஹால் அருங்காட்சியகம்
லைடன்
7 இதுபற்றிய விவாதம் தற்போது வரை நடைபெற்றுக் கொன்டிருக்கிறது Q13726955
நீராட்டுச் சடங்கு செய்தல் 1626 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 63.5 x 48 புனித கேத்தரின் அருங்காட்சியகம் 9 Q13571486
இசையின் உருவகம் c. 1626 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 63.4 x 47.6 ஆம்ஸ்டெர்டம் அருங்காட்சியகம் 11 Q3686099
எகிப்திய பயனம் 1627 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 27.5 x 24.7 13 Q2488726
உன்னதத்தின் பெரிய மனிதன் 1627 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 31.7 x 42.5 பெர்லின் 14 Q11830152
சிறையில் அப்போஸ்தலன் பவுல் 1627 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 72.8 x 60.2 தேசிய அருங்காட்சியகம் - ஸ்டுகார்ட் 15 ஓவியத்தின் இரு புறமும் இருட்டாக உள்ளது. Q16622054
கோவிலில் சைமன் 1628 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 55.4 x 43.7 ஹம்பர்க் 16 மேரியின் மேலாடைகள் வேறொரு நபரால் வரையப்பட்டது, முதலில் அது சாம்பல் நிறமாக இருந்தது. Q21406189
காலில் அறுவை சிகிச்சை 1628 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 31.8 x 24.4 தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது 17 Q21549398
ரெம்பிராண்ட் (சிரித்த முகத் தோற்றம்) 1628 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 22.2 x 17.1 ஜே. பால்கெட்டி அருங்காட்சியகம்

லாஸ் ஏஞ்சலஸ்

18 Q20178648
கண்ணாடியில் சுய உருவப் படம் பற்றிய ஆய்வு 1628 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 42.8 x 33 இண்டியானாபோலிஸ் கலை அருங்காட்சியகம் 19 Q16167060
டர்பன் அணிந்த மனிதன் 1628 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 26.7 x 20.3 தெ க்ரேமர் சேகரிப்பு 21 Q21473970
ஓவியர் அவருடைய படமனையில் 1628 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 24.8 x 31.7 பாஸ்டன் கலை அருங்காட்சியகம் 24 Q3905873
எம்மாவுவில் இரவு உணவு 1629 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 37.4 x 42.3 பாரிஸ் அருங்காட்சியகம் 25 Q21401882
இரண்டு முதியவர்களின்

விவாதம்( புனித பீட்டர் மற்றும் புனித பால்)

1628 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 72.3 x 59.5 விக்டோரியா தேசிய அருங்காட்சியகம் மெல்பேர்ண் 27 Q9247900
சிறையில் புனித பீட்டர் 1631 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 59.1 x 47.8 இஸ்ரேல் அருங்காட்சியகம், எருசலேம் 40 Q3947822
நல்ல மேய்ப்பன் 1630 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 24.2 x 19.8 இலண்டன் 42 Q21558277
ஆணின் உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 90.8 x 68.57 வியன்னாஅருங்காட்சியகம் 62 ஏ
பெண்ணின் உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 90 x 68 வியன்னாஅருங்காட்சியகம் 62 பி
ஆணின் உருவப் படம்( வான் பெர்ஸரென் குடும்பத்தினர்) 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 112 x 89 பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்

நியூயார்க்

63 ஏ Q20167032
பெண்ணின் உருவப் படம்( வான் பெர்ஸரென் குடும்பத்தினர்) 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 112.5 x 88.8 பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்

நியூயார்க்

63 பி Q20167179
அம்ர்ந்து இருக்கும் பெண்ணின் உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 92 x 71 வியன்னாஅருங்காட்சியகம் 64 பி Q21406458
சுய உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 21.8 x 16.3 தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது 69 Q21596800
ஜோரிஸ் டி கவுல்லரி உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 102.5 x 83.8 சான் பிரான்சிஸ்கோகலைஅருங்காட்சியகம் 70 Q20198794
இளம் வயது ஆணின் உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 63 x 46 ஆச்சென் அருங்காட்சியகம் 71 Q21509305
40 வயது நபரின் (ஆண்) உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 75.6 x 52.1 பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்

நியூயார்க்

73 Q19905235
39 வயது பெண்ணுடைய உருவப் படம் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 74.5 x 55 74 பெண்ணின் கை வேறொரு ஓவியரால் வரையப்பட்டது Q21596897
தாடி வைத்த முதிய மனிதர் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 66.5 x 51 ஃபாக் அருங்காட்சியகம், கேம்பிரிட்ச் 81 Q21541684
தங்க நகை அணிந்திருக்கும் முதிய மனிதர் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 59 x 46.5 கேசெல் 82 Q21406264
தூதர் பீட்டர் 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 81.3 x 66.2 தேசிய அருங்காட்சியகம், ஸ்டாக்ஹாம் 83 Q18573359
சாளரத்தின் அருகில் ஒரு அறிஞர் ('கமர்லிக்ட்' ஒரு ஆய்வு) 1632 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 60.8 x 47.3 தேசிய அருங்காட்சியகம், ஸ்டாக்ஹாம் 85 Q21416454
ஆணின் உருவப் படம் 1633 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 128.5 x 100.5 கேசெல் 91 Q18602834
இளம் வயது பெண்ணின் உருவப் படம் 1633 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 63.5 x 47.5 ஹாஸ்டன் கலை அருங்காட்சியகம் 93 Q21468651
தஙகச் செயின் அணிந்திருக்கும் நபரின் சுய உருவப் படம் 1633 மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல் 61 x 48.1 லூவர் அருங்காட்சியகம், பாரிஸ் 96 Q21406865

காட்சி வரிசை

சுய உருவப்படம்

ஓவியங்கள்

தாளில்

மேற்கோள்களும் அடிக்குறிப்புக்ளும்

Tags:

ரெம்பிரான்ட் வாழ்க்கைரெம்பிரான்ட் படைப்புக்கள்ரெம்பிரான்ட் காட்சி வரிசைரெம்பிரான்ட் மேற்கோள்களும் அடிக்குறிப்புக்ளும்ரெம்பிரான்ட்16061669அக்டோபர் 4உதவி:IPA/Englishஐரோப்பாஜூலை 15

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈரோடு தமிழன்பன்உள்ளூர்சமயபுரம் மாரியம்மன் கோயில்சென்னை சூப்பர் கிங்ஸ்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தொல்காப்பியம் உவமவியல் செய்திகள்திருமால்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஈ. வெ. இராமசாமிகல்லுக்குள் ஈரம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்மணிமேகலை (காப்பியம்)முத்தரையர்தனிப்பாடல் திரட்டுபோயர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பாலை (திணை)பகவத் கீதைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்இனியவை நாற்பதுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அவதாரம்காற்றுகுறிஞ்சிக்கலிவெப்பநிலைதிராவிடர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பாமினி சுல்தானகம்காவிரிப்பூம்பட்டினம்தமிழ் எழுத்து முறைமொயீன் அலிகௌதம புத்தர்108 வைணவத் திருத்தலங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுர. பிரக்ஞானந்தாஇந்திய மக்களவைத் தொகுதிகள்உலகப் புத்தக நாள்வாணிதாசன்கம்பராமாயணம்காவிரி ஆறுபௌர்ணமி பூஜைவளையாபதிகருப்பசாமிவிண்ணைத்தாண்டி வருவாயாசிறுநீரகம்சைவ சமயம்வானிலைதிருப்பூர் குமரன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்குறவஞ்சிசங்கம் (முச்சங்கம்)யோகாசனம்வயாகராஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசுந்தர காண்டம்மீனா (நடிகை)சிங்கப்பூர்கொடுக்காய்ப்புளிஒத்துழையாமை இயக்கம்இல்லுமினாட்டிசித்ரா பெளர்ணமிபாண்டியர்இலங்கைஇன்ஃபோசிஸ்நந்திக் கலம்பகம்சிறுநீர்ப்பைசிங்கம்ஆண்டாள்சீவக சிந்தாமணிரெட் (2002 திரைப்படம்)பள்ளர்உணவுச் சங்கிலிஅணி இலக்கணம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திருப்போரூர் கந்தசாமி கோயில்பாம்புசுய இன்பம்🡆 More