கிழமை செவ்வாய்: கிழமை

செவ்வாய்க்கிழமை (Tuesday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும்.

திங்கட்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி செவ்வாய் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.

கிழமை செவ்வாய்: கிழமை
Týr கடவுள்

ஆங்கிலத்தில் இந்நாளின் பெயர் Twisday அல்லது Tiwes dæg, அதாவது ரோமன் கடவுளான செவ்வாய்க்கு இணையான Tyr என்னும் நோர்டிக் கடவுளின் பெயரடியில் இருந்து பெறப்பட்டது. இது இலத்தீன் மொழியில் இந்நாள் Martis dies, அதாவது செவ்வாய் நாள். ஜேர்மன் மொழியில் Dienstag, மற்றும் டச்சு மொழியில் Dinsdag. ரஷ்ய மொழியில் ஃப்தோர்னிக் (இரண்டாவது), அ-வது வாரத்தின் இரண்டாவது நாளைக் குறிக்கும் சொல்.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

Tags:

இந்துக் காலக் கணிப்பு முறைகிழமைகோள்செவ்வாய் (கோள்)திங்கட்கிழமைபுதன்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திரா காந்திஇந்தியாஆய கலைகள் அறுபத்து நான்குதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துபாரத ரத்னாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமன்னா பாட்டியாஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்ஆத்திசூடிபழமுதிர்சோலை முருகன் கோயில்திருத்தணி முருகன் கோயில்திருவாசகம்தினேஷ் கார்த்திக்திருச்சிராப்பள்ளிகொன்றைகுலசேகர ஆழ்வார்தூது (பாட்டியல்)108 வைணவத் திருத்தலங்கள்ஆழ்வார்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருமந்திரம்காமம்ஈரான்ஐம்பெருங் காப்பியங்கள்ராஜஸ்தான் ராயல்ஸ்தேவாரம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிந. பிச்சமூர்த்திதிருட்டுப்பயலே 2தாவரம்ரோசுமேரிகண்ணனின் 108 பெயர் பட்டியல்ஐக்கிய அரபு அமீரகம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிகருப்பை1929 சுயமரியாதை மாநாடுதேவாங்குதிருப்பதியாதவர்நீர்சுந்தரமூர்த்தி நாயனார்ஜிமெயில்ஆடு ஜீவிதம்முதுமொழிக்காஞ்சி (நூல்)புறநானூறுகுறுந்தொகைமட்பாண்டம்சாகித்திய அகாதமி விருதுசோழர் காலக் கட்டிடக்கலைஜி. யு. போப்ஐஞ்சிறு காப்பியங்கள்இயற்கை வேளாண்மைசொல்பித்தப்பைஇன்னா நாற்பதுபெரியபுராணம்மலைபடுகடாம்தனுஷ்கோடிஏலகிரி மலைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகன்னத்தில் முத்தமிட்டால்முத்துலட்சுமி ரெட்டிஹர்திக் பாண்டியாகல்வெட்டுவேதம்ஜெயகாந்தன்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஉவமையணிநாலடியார்மைதாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அப்துல் ரகுமான்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அரக்கோணம் மக்களவைத் தொகுதி🡆 More