இது கி.பி. 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 16ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் ஏழாம் ஆண்டாகவும் இருக்கும்.
நிகழ்வுகள்
சனவரி 2016 சனவரி 1 - சீனாவில் குடும்பம் ஒன்றுக்கு ஆகக்கூடியது இரு குழந்தைகள் பெறும் திட்டம் அமுலுக்கு வந்தது. சனவரி 1 - யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை , கோப்பாய் ஆகிய இடங்களில் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 700 ஏக்கர் நிலம் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. (தி ஐலண்டு) [தொடர்பிழந்த இணைப்பு ] சனவரி 4 - இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையருகே இம்பால் நகருக்கு 20 கிமீ தூரத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். (என்பிசி) (டைம்சு ஒஃப் இந்தியா) , (ஏபி) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் சனவரி 4 - நான்கு புதிய தனிமங்கள் (113, 115, 117, 118) தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டதை பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் உறுதிப்படுத்தியது. இவை தற்காலிகமாக உன்னுன்டிரியம் , உன்னுன்பென்டியம் , உனுன்செப்டியம் , உனுனோக்டியம் ஆகிய பெயர்களைப் பெற்றுள்ளன. (கார்டியன்) சனவரி 6 - வடகொரியாவில் சஞ்சிபேகம் என்ற இடத்தில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கம் அணுகுண்டு வெடிப்பு என சந்தேகிக்கப்படுகிறது. தாம் வெற்றிகரமாக ஐதரசன் குண்டு சோதனைய நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. (ஏஎஃப்பி) (ஏபி) (புளூம்பேர்க்) (கார்டியன்) சனவரி 6 - 1404.49 காரட்டுகள் எடை கொண்ட உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபையர் எனக் கருதப்படும் நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (பிபிசி) சனவரி 16 - தாய்வான் தேர்தல்களில் ஆளும் குவோமின்டாங் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. 1911 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இக்கட்சி தோற்றுள்ளது. (கார்டியன்) சனவரி 21 - கிபி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்போடியாவின் கெமர் பேரரசுக் கால கால சிவ-மாலிய கலையம்சமான அரிகரன் சிலையின் தலைப்பாகம் பிரெஞ்சு அரசால் கம்போடியாவிற்கு 126 ஆண்டுகளுக்குப் பின்பு திருப்பியளிக்கப்பட்டது. (கம்போடியா டுடே) பரணிடப்பட்டது 2016-01-24 at the வந்தவழி இயந்திரம் சனவரி 30 - ஜமேக்காவில் இசீக்கா தீநுண்மம் பாதித்த 4-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலொம்பியாவில் 2100 கர்ப்பிணிப் பெண்கள் சீக்கா வரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். (யூஎஸ்ஏ டுடே) ,(ராய்ட்டர்சு) பெப்ரவரி 2016 இறப்புகள்
சனவரி 1 – வில்மோஸ் சிக்மண்ட் , அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (பி. 1930 ) சனவரி 2 – அ. பூ. பர்தன் , இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1924 ) சனவரி 7 – முப்தி முகமது சயீத் , இந்திய அரசியல்வாதி (பி. 1936 ) சனவரி 13 – ஜெ. எப். ஆர். ஜேக்கப் , இந்தியத் தரைப்படை அதிகாரி (பி. 1923 ) சனவரி 16 – தி. ச. சின்னத்துரை , சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி (பி. 1930 ) சனவரி 17 – கரு. அழ. குணசேகரன் , தமிழக எழுத்தாளர், நாட்டுப்பாடல் கலைஞர் (பி. 1955 ) சனவரி 19 – எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா , இலங்கை அரசியல்வாதி (பி. 1947 ) சனவரி 21 – மிருணாளினி சாராபாய் , இந்திய நடனக் கலைஞர் (பி. 1918 ) பெப்ரவரி 9 – சுசில் கொய்ராலா , நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939 ) பெப்ரவரி 11 – பூ. ம. செல்லத்துரை , ஈழத்து எழுத்தாளர் (பி. 1936 ) பெப்ரவரி 13 – ஏ. நடராஜன் , தமிழக எழுத்தாளர் (பி. 1938 ) பெப்ரவரி 13 – ஓ. என். வி. குறுப்பு , மலையாளக் கவிஞர் (பி. 1931 பெப்ரவரி 16 – புத்துருசு புத்துருசு காலீ , ஐநா பொதுச் செயலர், எகிப்திய அரசியல்வாதி (பி. 1922 ) பெப்ரவரி 17 – எஸ். ரி. அரசு , ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1926 ) பெப்ரவரி 19 – உம்பெர்த்தோ எக்கோ , இத்தாலிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1932 ) பெப்ரவரி 19 – ஹார்ப்பர் லீ , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926 ) பெப்ரவரி 25 – ஆல்பிரட் இ மான் , அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925 ) பெப்ரவரி 27 – விசுவா வர்ணபால , இலங்கை அரசியல்வாதி (பி. 1936 ) பெப்ரவரி 28 – செங்கை ஆழியான் , ஈழத்து எழுத்தாளர் (பி. 1941 ) பெப்ரவரி 28 – குமரிமுத்து , தமிழத் திரைப்பட நடிகர் மார்ச் 6 – நான்சி ரேகன் , அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் முதல் பெண்மணி (பி. 1921 ) மார்ச் 12 – இலாயிடு சேப்ளி , அமெரிக்கக் கணிதவியலாளர் (b. 1923 ) மார்ச் 22 – ராப் ஃபோர்ட் , கனடிய அரசியல்வாதி (பி. 1969 ) மார்ச் 24 – யோகன் கிரையொஃப் , டச்சு கால்பந்து வீரர் (பி. 1947 ) ஏப்ரல் 21 – பிரின்சு , அமெரிக்கப் பாடகர் (பி. 1958 ) சூன் 3 – முகம்மது அலி , அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் (பி. 1942 ) சூன் 10 – கிறிஸ்டினா கிரிம்மி , அமெரிக்க பாடகர் (பி. 1994 ) சூலை 2 – எலீ வீசல் , நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1928 ) சூலை 4 – அப்பாஸ் கியரோஸ்தமி , ஈரானிய இயக்குநர் (பி. 1940 ) சூலை 28 – மகாசுவேதா தேவி , இந்திய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (பி. 1926 ) ஆகத்து 22 – செல்லப்பன் ராமநாதன் , சிங்கப்பூரின் 6வது குடியரசுத்தலைவர் (பி. 1924 ) செப்டம்பர் 28 – சிமோன் பெரெஸ் , நோபல் பரிசு பெற்ற இசுரேல் பிரதமர் (பி. 1923 ) அக்டோபர் 13 – பூமிபால் அதுல்யாதெச் , தாய்லாந்து மன்னர் (பி. 1927 ) அக்டோபர் 20 – ஜூன்கோ டபெய் , சப்பானிய மலையேறி (பி. 1939 ) நவம்பர் 25 – பிடல் காஸ்ட்ரோ , கியூபாவின் 17வது அரசுத்தலைவர் (பி. 1926 ) டிசம்பர் 25 – வேரா உரூபின் , அமெரிக்க வானியலாளர் (பி. 1928 ) டிசம்பர் 27 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க , இலங்கைப் பிரதமர் (பி. 1933 ) 2016 நாட்காட்டி
மேற்கோள்கள்
This article uses material from the Wikipedia தமிழ் article 2016 , which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0") ; additional terms may apply (view authors ). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses. ®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.