விக்சனரி

விக்சனரி (Wiktionary) என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும்.

இத்திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. வணிக நோக்கற்ற இந்த அகரமுதலியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; பங்கேற்கவும் முடியும்.

விக்சனரி
Wiki தமிழ்Wiktionary logoWiki தமிழ்Wiktionary logo
Detail of the Wiktionary main page. All major wiktionaries are listed by number of articles.
விக்சனரி இணையத்தளத்தின் திரைப்பிடிப்பு காட்சி
வலைத்தள வகைஇணைய அகரமுதலி
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி (170 மேல்)
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்சிம்மி வேல்சு மற்றும் விக்கிமீடியா சமுதாயம்
மகுட வாசகம்இணையப் பன்மொழி அகரமுதலி
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்Optional
வெளியீடு2002 டிசம்பர் 12
அலெக்சா நிலை823
தற்போதைய நிலைசெயல் நிலையில்
உரலிhttp://ta.wiktionary.org/

விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம்.

விக்சனரி வரலாறு

இணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின.

விக்சனரி தோற்றம் பெற்ற காலகட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) என்றுள்ளது.

தமிழ் விக்சனரி வரலாறு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

விக்சனரி வரலாறுவிக்சனரி தமிழ் வரலாறுவிக்சனரி மேற்கோள்கள்விக்சனரி வெளி இணைப்புகள்விக்சனரிவிக்கிமீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

புவி நாள்நாடகம்கொங்கு நாடுமதுரை வீரன்யானைதிரிகடுகம்பாசிசம்ஓமியோபதிசித்திரகுப்தர்நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)கோத்திரம்மேற்குத் தொடர்ச்சி மலைதமிழ் எண் கணித சோதிடம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எழுவாய்இணையம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பீனால்பாதரசம்பாலினப் பயில்வுகள்தூத்துக்குடிசிறுத்தொண்ட நாயனார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருமலை நாயக்கர்பாலைவனம்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்சிறுத்தைவே. செந்தில்பாலாஜிதேவாங்குசின்னம்மைஎலுமிச்சைரயத்துவாரி நிலவரி முறைமாடுபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்குருதி வகைசிவனின் தமிழ்ப் பெயர்கள்கருப்பைஇனியவை நாற்பதுஎலான் மசுக்பாசிப் பயறுமதுரைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்மங்காத்தா (திரைப்படம்)நரேந்திர மோதிகொடைக்கானல்அறுவகைப் பெயர்ச்சொற்கள்அருந்ததியர்பாரிஅரச மரம்புதுமைப்பித்தன்தேவேந்திரகுல வேளாளர்பெயர்ச்சொல்உமாபதி சிவாசாரியர்நீர் மாசுபாடுகடல்பரணி (இலக்கியம்)இந்தியப் பிரதமர்புதிய ஏழு உலக அதிசயங்கள்ஆதிமந்திவிருமாண்டிகாமராசர்உப்புச் சத்தியாகிரகம்தூது (பாட்டியல்)லினக்சு வழங்கல்கள்தனுசு (சோதிடம்)முக்குலத்தோர்வரலாறுகருமுட்டை வெளிப்பாடுசிவபுராணம்காச நோய்யசஸ்வி ஜைஸ்வால்வாகை சூட வாசிதம்பரம் மக்களவைத் தொகுதிபொதியம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்நாலடியார்கமல்ஹாசன்மத்திய சென்னை மக்களவைத் தொகுதி🡆 More