ரூனிக் நாட்காட்டி

ரூனிக் நாட்காட்டி சந்திரனின் 19 ஆண்டு சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட எக்காலத்திற்குமான நாட்காட்டியாகும்.

ரூனிக் நாட்காட்டி
சுவீடனின் லுண்ட் நகர அருங்காட்சியகத்தில் உள்ள ரூன் கோல்.

ரூன் என்பது இலத்தீன் எழுத்துக்களை அங்கீகரிப்பதற்கு முன்னர் செருமானிய சார்பு மொழிக்குடும்பங்களில் இருந்துவந்த எழுத்துக்களாகும்.இவ்வெழுத்துக்களை பாவித்து மரச்சட்டங்களில் பண்டைய சுவீடன் மக்கள் பாவித்த இந்நாட்காட்டி அவ்வெழுத்துக்களை காரணமாகக் கொண்டு ரூன் கோல் அல்லது ரூன் பஞ்சாங்கம் என வழங்கப்பட்டது.கிடைத்துள்ள மிகப் பழமையான மரச்சட்டம் 13வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப் படுகிறது.

ஓர் ரூனிக் நாட்காட்டியில் சின்னங்கள் கொண்ட பல வரிகள் ஒன்றன் மேல் ஒன்றாக எழுதப்பட்டிருக்கும்.சிறப்பு நாட்களான கதிர்த்திருப்பங்கள்,சம இரவு நாட்கள் மற்றும் கிறித்தவ விடுமுறைகள் போன்றவை கூடுதல் வரிகளாக குறிக்கப்பட்டிருக்கும்.

நாட்காட்டியில் காலநிலை ஆண்டு மற்றும் நெட்டாண்டுகளைக் குறித்த செயல்பாடு இல்லை.ஒவ்வொரு ஆண்டின் கூதிர்கால கதிர்திருப்பத்திற்கு பிறகு ஏற்படும் முதல் முழுநிலவு அன்று ஆண்டு துவங்குகிறது.இந்நாள் பழஞ்சமய விருந்து மற்றும் சந்தை நாளாகும்.


கூடுதல் எழுத்துகள்

துவக்கநிலை செருமானிய (ரூனிக்)மொழியில் 16 எழுத்துக்கள் (ரூன்கள்) இருந்தன.சந்திரனின் 19 ஆண்டுக்கால சுழற்சியை நாட்காட்டியில் குறித்திட மேலும் மூன்று எழுத்துக்கள் தேவைப்பட்டன. இதனை தீர்க்குமாறு மூன்று கூடுதல் எழுத்துக்கள் அர்லாக் (17),த்விமதுர் (18) மற்றும் பெல்க்டார் (19)உருவாக்கப்பட்டன.

பிரைம்ஸ்டாவ்

ரூனிக் நாட்காட்டி 
நார்வே நாட்டு முதன்மை கோல்(primstav), மரச்சட்டத்தில் செதுக்கப்பட்டது.

பிரைம்ஸடாவ் (மொழிபெயர்ப்பு: முதன்மை கோல்) நார்வே நாட்டு பழமையான நாட்காட்டி கோலாகும்.இவற்றில் ரூன்களுக்குப் பதிலாக படிமங்கள் செதுக்கப்பட்டன.மிகப் பழமையான நாட்காட்டி கோல் 1457 ஆண்டிற்குரியது;அது அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.


தற்கால பாவனை

இந்த நாட்காட்டிகள் தற்போதைய பாவனையில் இல்லாதிருப்பினும் எஸ்தோனிய நாட்டு பழமைவிரும்பிகள் 1978ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூனிக் நாட்காட்டிகளை பதிப்பித்து வருகிறார்கள்.


மேற்கோள்கள்

Tags:

ரூனிக் நாட்காட்டி கூடுதல் எழுத்துகள்ரூனிக் நாட்காட்டி பிரைம்ஸ்டாவ்ரூனிக் நாட்காட்டி தற்கால பாவனைரூனிக் நாட்காட்டி மேற்கோள்கள்ரூனிக் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வடிவேலு (நடிகர்)திரிகடுகம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்தேவேந்திரகுல வேளாளர்ஸ்ரீ ராம ராஜ்யம்மொழிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்அபியும் நானும் (திரைப்படம்)பாரதிதாசன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்நவமிசூரியக் குடும்பம்ஆதி திராவிடர்தீபிகா பள்ளிக்கல்அறுபடைவீடுகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழ்வேதம்இந்தியாமின்னஞ்சல்தஞ்சாவூர்பெருஞ்சீரகம்கடையெழு வள்ளல்கள்அரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழ்த்தாய் வாழ்த்துதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிகாயத்ரி மந்திரம்நாமக்கல் மக்களவைத் தொகுதிடி. டி. வி. தினகரன்ஓ காதல் கண்மணிமோகன்தாசு கரம்சந்த் காந்திகாடுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பரணி (இலக்கியம்)நாடாளுமன்ற உறுப்பினர்அரண்மனை (திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்கா. ந. அண்ணாதுரைதனுஷ்கோடிபழனி முருகன் கோவில்புற்றுநோய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முதலாம் உலகப் போர்மாணிக்கம் தாகூர்கலாநிதி மாறன்திருப்பாவைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்இளையராஜாமியா காலிஃபாதிருமால்கல்விவசுதைவ குடும்பகம்கரூர் மக்களவைத் தொகுதிஒற்றைத் தலைவலிமதீச பத்திரனசுய இன்பம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்உயிர்ச்சத்து டிபறவைஅஸ்ஸலாமு அலைக்கும்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமுல்லைப்பாட்டுசு. வெங்கடேசன்குலசேகர ஆழ்வார்விராட் கோலிதமிழ் மன்னர்களின் பட்டியல்கா. காளிமுத்துஇந்திய தேசிய சின்னங்கள்காதல் தேசம்கணினிபாரத ரத்னாகாச நோய்இந்தியன் பிரீமியர் லீக்குருதிச்சோகைகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிவினையெச்சம்தமிழ் இலக்கணம்🡆 More