பெயர்

பெயர் (Name) என்பது ஓர் உயிரியையோ உயிரற்ற பொருளையோ அடையாளப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.

ஒருவரையோ ஒரு குழுமத்தையோ இந்தப் பெயர் அடையாளப்படுத்தும்.

முக்கியத்துவமும் சிறப்பும்

ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளப் பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

சில எடுத்துக்காட்டுகள்

  1. ஈ. வெ. ராமசாமி-ஈரோடு மாவட்டம், வெங்கட்ட நாயக்கர் மகன் ராமசாமி என்பது பெரியார் என்று மக்களால் அழைக்கப்பட்டவருக்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர்.
  2. திரு. வி. கலியாணசுந்தரனார்-காஞ்சிபுரம் மாவட்டம் விருத்தாசல முதலியார் மகன் என்பவர் மக்களால் திரு. வி. க. என்று அழைக்கப்பட்டார்.

குலப் பெயர்கள்

தமிழகத்தில் பெயர்களுக்கு பின்னால் குல பெயர்.

எ.கா. மேல் குறிப்பிட்ட இருவரும் தம்முடைய பெயரில் குலத்தைச் சேர்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய தந்தை பெயர்களில் குலப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  1. வெங்கட்ட நாயக்கர்
  2. விருத்தாசல முதலியார்

பெயரில் பட்டங்களும் பதவிகளும்

ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.

(எ-டு)

  1. காளமேகப் புலவர்
  2. முதலாம் குலோத்துங்க சோழன்

குடும்பப் பெயர்கள்

வட மாநிலங்களிலும், வேறு சில நாடுகளிலும் பெரும்பாலும் தம்முடைய குடும்பத்திற்கு என்று சில பெயர்கள் இருக்கின்றன.

(எ-டு)

  1. இந்திரா காந்தி
  2. இராகுல் காந்தி.

கடவுள் பெயர்கள்

பெரும்பாலும் கடவுளின் பெயர்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகிறது.

(எ-டு)

பெண்களின் பெயர்

பெண்கள் திருமணத்திற்குப் பிறகு, தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பொதுவாக தம்முடைய பெயரின் முதல் எழுத்தை (Initial) மாற்றம் செய்து கொள்வர்.

(எ-டு)

திருமணத்திற்கு முன்: இந்திரா பிரியதர்சினி

பெரோஸ் காந்தியை மணந்த பின்: இந்திரா பிரியதர்சினி காந்தி

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

பெயர் முக்கியத்துவமும் சிறப்பும்பெயர் சில எடுத்துக்காட்டுகள்பெயர் குலப் கள்பெயர் பெயரில் பட்டங்களும் பதவிகளும்பெயர் குடும்பப் கள்பெயர் கடவுள் கள்பெயர் பெண்களின் பெயர் வெளி இணைப்புகள்பெயர் இவற்றையும் பார்க்கவும்பெயர் குறிப்புகளும் மேற்கோள்களும்பெயர்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒன்றியப் பகுதி (இந்தியா)சதயம் (பஞ்சாங்கம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிருநங்கைதிருவாசகம்சோழர்விஜயநகரப் பேரரசுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சமூகம்அழகர் கோவில்குற்றாலக் குறவஞ்சிதமிழ் எழுத்து முறைகுமரகுருபரர்இந்திய தேசியக் கொடிமதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ் நாடக வரலாறுசப்தகன்னியர்பொதுவாக எம்மனசு தங்கம்அயோத்தி இராமர் கோயில்இணைச்சொல்முத்தொள்ளாயிரம்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்அசுவத்தாமன்அண்ணாமலையார் கோயில்உணவுகருக்கலைப்புவேர்க்குருஇலட்டுதங்கம்அருணகிரிநாதர்வேலு நாச்சியார்எலுமிச்சைசுற்றுச்சூழல் கல்விஇராமாயணம்போதைப்பொருள்இயற்கைமுத்துராஜாபெரியாழ்வார்பரிதிமாற் கலைஞர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஸ்ரீலீலாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஏறுதழுவல்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சிற்பி பாலசுப்ரமணியம்வேலுப்பிள்ளை பிரபாகரன்திராவிட முன்னேற்றக் கழகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கபிலர் (சங்ககாலம்)பொது ஊழிசிவனின் 108 திருநாமங்கள்சிறுபாணாற்றுப்படைஅம்பேத்கர்தமிழ்த்தாய் வாழ்த்துமுகலாயப் பேரரசுநீக்ரோஆதிமந்திஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்மனித மூளைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கன்னி (சோதிடம்)ரெட் (2002 திரைப்படம்)திரைப்படம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கலம்பகம் (இலக்கியம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கணினிசிலம்பரசன்தைராய்டு சுரப்புக் குறைமுன்னின்பம்திரு. வி. கலியாணசுந்தரனார்எஸ். ஜானகிவல்லினம் மிகும் இடங்கள்மனித எலும்புகளின் பட்டியல்இந்திய புவிசார் குறியீடுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்🡆 More