தீவு சாவகம்: இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு

சாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும்.

அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் சகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.

சாவா
Java
உள்ளூர் பெயர்: Jawa
தீவு சாவகம்: இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு
Topography of Java
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்7°30′10″S 111°15′47″E / 7.50278°S 111.26306°E / -7.50278; 111.26306
தீவுக்கூட்டம்சுந்தா தீவுகள்
உயர்ந்த புள்ளிசுமேரு
நிர்வாகம்
இந்தோனீசியா
மாகாணங்கள்பாண்டென்,
சகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,
மேற்கு சாவா,
மத்திய சாவா,
கிழக்கு சாவா,
யோக்யகர்த்தா
பெரிய குடியிருப்புசகார்த்தா
மக்கள்
மக்கள்தொகை124 மில்லியன் (2005)
இனக்குழுக்கள்சுந்தானீயர், சாவக மக்கள், Tenggerese, Badui, Osing, Bantenese, Cirebonese, Betawi

பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13ஆவது, இந்தோனீசியாவின் 5ஆவது பெரிய தீவும் ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

2006இந்துஇந்தோனீசியாசகார்த்தாடச்சு கிழக்கிந்தியக் கம்பனிதீவுபொருளாதாரம்மக்கள் தொகைமில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரைநடைசேரர்தவசிமு. வரதராசன்கங்கைகொண்ட சோழபுரம்மெய்யெழுத்துசங்க காலம்அனுமன்சீறாப் புராணம்மனித மூளைசமூகம்வேற்றுமையுருபுதங்க மகன் (1983 திரைப்படம்)ஜெயமோகன்உணவுச் சங்கிலிதஞ்சாவூர்காடழிப்புதொகைநிலைத் தொடர்எலுமிச்சைபெரும்பாணாற்றுப்படைகி. வீரமணிதற்கொலை முறைகள்திருத்தணி முருகன் கோயில்ஆனைக்கொய்யாநனிசைவம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்புவி சூடாதல்பிள்ளையார்கோயம்புத்தூர்சிவபுராணம்தேர்தல் நடத்தை நெறிகள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)யானைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)குடும்பம்தாவரம்கன்னி (சோதிடம்)மறவர் (இனக் குழுமம்)நீலகேசிமுகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)ஜன கண மனசெவ்வாய் (கோள்)பாடாண் திணைபுற்றுநோய்வெள்ளி (கோள்)நிலச்சரிவுநவரத்தினங்கள்முன்னின்பம்ஐம்பூதங்கள்விண்டோசு எக்சு. பி.கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகமல்ஹாசன்மாடுஎழுவாய்பெண்ணியம்கருத்தரிப்புமூலம் (நோய்)வானம்மம்தா பானர்ஜிஉதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்செண்டிமீட்டர்பக்கவாதம்அகரவரிசைமீனாட்சிவிக்ரம்மாணிக்கவாசகர்புனித ஜார்ஜ் கோட்டைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுதிருவையாறு ஐயாறப்பர் கோயில்பொது ஊழிமனோன்மணீயம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்காமராசர்கீர்த்தி சுரேஷ்இலங்கைகுருதிச்சோகைதேம்பாவணிவிலங்கு🡆 More