2023 ஆம் ஆண்டு (MMXXIII) கிரிகோரியின் நாட்காட்டியின் படி ஞாயிற்றுக்கிழமையில் தொடங்குகிற ஒரு சாதாரண ஆண்டாகும்.
இது பொ.ஊ. 2023-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 23-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 23-ஆவது ஆண்டும், 2020களின் நான்காவது ஆண்டும் ஆகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2023 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2023 MMXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 2054 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2776 |
அர்மீனிய நாட்காட்டி | 1472 ԹՎ ՌՆՀԲ |
சீன நாட்காட்டி | 4719-4720 |
எபிரேய நாட்காட்டி | 5782-5783 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 2078-2079 1945-1946 5124-5125 |
இரானிய நாட்காட்டி | 1401-1402 |
இசுலாமிய நாட்காட்டி | 1444 – 1445 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 35 (平成35年) |
வட கொரிய நாட்காட்டி | 112 |
ரூனிக் நாட்காட்டி | 2273 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4356 |
This article uses material from the Wikipedia தமிழ் article 2023, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.