சூலை: மாதம்

சூலை (July) என்பது யூலியன், கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும்.

<< சூலை 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
MMXXIV

உரோமைப் பேரரசின் இராணுவத் தளபதி கிமு 44 இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (Quintilis) எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.

இது சராசரியாக வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், கோடையின் இரண்டாவது மாதமுமாகும். தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், குளிர்காலத்தின் இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் சனவரி மாதத்திற்கு சமமான பருவமாகும்.

சூலை சின்னங்கள்

சூலை: மாதம் 
பிறப்புக்கல் மாணிக்கம்
  • சூலையின் பிறப்புக்கல் மாணிக்கம் ஆகும், இது மனநிறைவைக் குறிக்கிறது.
சூலை: மாதம் 
நீல டெல்பினியம் (லார்க்ச்பர்)
சூலை: மாதம் 
வெள்ளை நீர் அல்லி

சூலை மாத நிகழ்வுகள்

மேற்கோள்கள்

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

Tags:

உரோமைப் பேரரசுகிமு 44கிரெகொரியின் நாட்காட்டியூலியன் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்காமராசர்நிலாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மொழிபெயர்ப்புதேம்பாவணிகேரளம்பசி (திரைப்படம்)குடும்பம்கமல்ஹாசன்நீர்ப்பாசனம்பறவைக் காய்ச்சல்சித்ரா பௌர்ணமிலினக்சு வழங்கல்கள்ஒத்துழையாமை இயக்கம்கன்னத்தில் முத்தமிட்டால்சூல்பை நீர்க்கட்டிசத்திமுத்தப் புலவர்சுடலை மாடன்மீனாட்சிகௌதம புத்தர்புணர்ச்சி (இலக்கணம்)ஈ. வெ. இராமசாமிசெண்டிமீட்டர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆகு பெயர்தனிப்பாடல் திரட்டுகுறிஞ்சி (திணை)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்அரச மரம்கொன்றைமுலாம் பழம்எழுவாய்பால் (இலக்கணம்)கருமுட்டை வெளிப்பாடுஉன்னை நினைத்துமாலைத்தீவுகள்நந்திக் கலம்பகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்வி.ஐ.பி (திரைப்படம்)வாகை சூட வாஹர்திக் பாண்டியாசாக்கிரட்டீசுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சித்திரகுப்தர் கோயில்ஒலிசுற்றுச்சூழல் பாதுகாப்புஔவையார் (சங்ககாலப் புலவர்)நவக்கிரகம்மாமல்லபுரம்பாரத ஸ்டேட் வங்கிமயக்கம் என்னதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பழந்தமிழகத்தில் கல்விதமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022வாணிதாசன்தமிழ் மாதங்கள்இன்ஸ்ட்டாகிராம்தேரோட்டம்பஞ்சாங்கம்கல்விஇலட்டுநற்றிணைமு. வரதராசன்பருவ காலம்வளி மாசடைதல்மனித வள மேலாண்மைதிவ்யா துரைசாமிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகேள்விதங்கராசு நடராசன்வெள்ளியங்கிரி மலைவிளையாட்டுமனித மூளைகள்ளழகர் கோயில், மதுரைஇந்திய புவிசார் குறியீடுசெவ்வாய் (கோள்)🡆 More