சுலாவெசி

சுலாவெசி அல்லது சுலவேசி (Sulawesi; /ˌsuːlɑːˈweɪsi/),, அல்லது செலிபிசு (Celebes), என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு ஆகும்.

நான்கு சுந்தா பெருந் தீவுகளில் ஒன்றான சுலாவெசி, உலகின் 11-ஆவது பெரிய தீவாகும். இது போர்னியோவிற்குக் கிழக்கேயும், மலுக்கு தீவுகளுக்கு மேற்கேயும், மிண்டனாவோ, சூலு தீவுக்கூட்டம் ஆகியவற்றிற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது.

சுலாவெசி
உள்ளூர் பெயர்: Sulawesi
சுலாவெசி
சுலாவெசி தீவின் வரைபடம்
சுலாவெசி
சுலவேசியின் மாகாணப் பிரிவு
புவியியல்
அமைவிடம்இந்தோனேசியா
ஆள்கூறுகள்02°S 121°E / 2°S 121°E / -2; 121
தீவுக்கூட்டம்சுந்தா பெருந் தீவுகள்
பரப்பளவு180,680.7 km2 (69,761.2 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை11-வது
உயர்ந்த ஏற்றம்3,478 m (11,411 ft)
உயர்ந்த புள்ளிலத்திமோசொங்கு
நிர்வாகம்
மாகாணங்கள்
(தலைநகர்)
  • வடக்கு சுலாவெசி (மனடோ)
  • கொரந்தாலோ
  • மத்திய சுலாவெசி (பலு)
  • மேற்கு சுலாவெசி (மமுசு)
  • தெற்கு சுலாவெசி (மக்காசார்)
  • தென்கிழக்கு சுலாவெசி (கெந்தாரி)
பெரிய குடியிருப்புமக்காசார் (மக். 1,423,877)
மக்கள்
மக்கள்தொகை19,896,951 (2020 கணக்கெடுப்பு)
அடர்த்தி105.5 /km2 (273.2 /sq mi)
இனக்குழுக்கள்மக்கசரீசு, பூகிசு, மண்டார், மினாகசா, கொரந்தாலோ, தொராசா, பூத்தோனியர், மூனா, தொலாக்கி, பசாவு, மொங்கொன்டோ

சுலவேசியின் நிலப்பரப்பில் நான்கு மூவலந்தீவுகள் உள்ளன: வடக்கு மினகாசா தீபகற்பம், கிழக்கு தீபகற்பம், தெற்கு தீபகற்பம், தென்கிழக்கு தீபகற்பம் ஆகியவனாகும். மூன்று வளைகுடாக்கள் இந்த மூவலந்தீவுகளைப் பிரிக்கின்றன: வடக்கு மினகாசா, கிழக்குத் தீபகற்பங்களுக்கு இடையில் உள்ள தோமினி வளைகுடா, கிழக்கு, தென்கிழக்குத் தீபகற்பங்களுக்கு இடையிலான தோலோ வளைகுடா, தெற்கு மற்றும் தென்கிழக்கு தீபகற்பங்களுக்கு இடையில் எலும்பு வளைகுடா ஆகியவையாகும். மாக்காசார் நீரிணை தீவின் மேற்குப் பகுதியில் ஓடுகிறது, இது தீவை போர்னியோவிலிருந்து பிரிக்கிறது.

மக்கள்தொகை



சுலாவெசி 

மாகாணங்கள் வாரியாக சுலாவெசியின் மக்கள்தொகை (2020 கணக்கெடுப்பு)

  தெற்கு சுலாவெசி (45.60%)
  மத்திய சுலாவெசி (15.01%)
  தென்கிழக்கு சுலாவெசி (13.19%)
  வடக்கு சுலாவெசி (13.18%)
  மேற்கு சுலாவெசி (7.13%)
  கொரந்தாலோ (5.89%)

சுலாவெசி தீவு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சுலாவெசியில் மக்கள்தொகை 14,946,488 ஆகும், இது இந்தோனேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 7.25% ஆகும். 2010 கணக்கெடுப்பில் இத்தொகை 17,371,782 ஆகவும், 2020 கணக்கெடுப்பில் 19,896,951 ஆகவும் இருந்தது. சுலாவெசியில் மிகப்பெரிய நகரம் மக்காசார் ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சுலாவெசி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுலாவெசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இந்தோனேசியாஉதவி:IPA/Englishசுந்தா பெருந் தீவுகள்சூலு தீவுக்கூட்டம்தீவுபோர்னியோமலுக்கு தீவுகள்மிண்டனாவோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

கௌதம புத்தர்குலசேகர ஆழ்வார்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சிங்கம்ஸ்ரீபுதன் (கோள்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சஞ்சு சாம்சன்இராவண காவியம்வல்லினம் மிகும் இடங்கள்தொழினுட்பம்நெய்தல் (திணை)பாண்டி கோயில்பெரியாழ்வார்வன்னியர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கம்பராமாயணத்தின் அமைப்புஇணைச்சொல்பசுமைப் புரட்சிமியா காலிஃபாவிஜய் வர்மாமுலாம் பழம்மகாபாரதம்மாலைத்தீவுகள்நடுகல்கள்ளுமரகத நாணயம் (திரைப்படம்)ஈரோடு தமிழன்பன்திராவிட மொழிக் குடும்பம்பால கங்காதர திலகர்பரிவுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்முக்குலத்தோர்ஜெயகாந்தன்சிங்கப்பூர்மயங்கொலிச் சொற்கள்மதுரைக்காஞ்சிசித்திரைதமிழர் நெசவுக்கலைமாமல்லபுரம்காரைக்கால் அம்மையார்பால் (இலக்கணம்)ஓமியோபதிகுற்றாலக் குறவஞ்சிமஞ்சும்மல் பாய்ஸ்வீரமாமுனிவர்உ. வே. சாமிநாதையர்குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009சித்திரைத் திருவிழாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சௌந்தர்யாஐஞ்சிறு காப்பியங்கள்ஜெயமோகன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சடுகுடுசுப. வீரபாண்டியன்செக் மொழிநாட்டு நலப்பணித் திட்டம்செம்மொழிவானம்பெயரெச்சம்கார்த்திக் (தமிழ் நடிகர்)கொங்கு வேளாளர்தளபதி (திரைப்படம்)பிள்ளையார்திருவிளையாடல் புராணம்பூச்சிக்கொல்லிசாத்துகுடிதமிழ்நாடு காவல்துறைதனுசு (சோதிடம்)இந்திசிலப்பதிகாரம்சுந்தரமூர்த்தி நாயனார்நிறுத்தக்குறிகள்திருநாவுக்கரசு நாயனார்யுகம்அங்குலம்காதல் (திரைப்படம்)கலாநிதி மாறன்🡆 More