அனோ டொமினி

அனொ டொமினி (இலத்தீன்: சுருக்கம்: Anno Domini ; முழு: anno Domini nostri Jesu Christi) என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும்.

இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும், 'நமது கடவுளின் ஆண்டு' என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.

அனோ டொமினி
டயொனிசியஸ் எக்சிகுஸ் அனோ டொமினி ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.

இதன் தமிழாக்கம் கிறிஸ்துவுக்கு பின் என்பதனால், கி.பி. என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525-ஆம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்துவுக்கு முற்பட்ட (Before Christ) காலம் கிறிஸ்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. எனத் தமிழில் வழங்கப்படுகிறது.

அனொ டொமினி முறை கி.பி. 525-இல் பகுக்கப்பட்டாலும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை.

மேற்கோள்கள்

Tags:

இலத்தீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதென்காசி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்மகேந்திரசிங் தோனிநந்திக் கலம்பகம்தேனீவீரப்பன்கடல்தினத்தந்திவேளாண்மைகண்ணதாசன்முன்னின்பம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பிசிராந்தையார்புணர்ச்சி (இலக்கணம்)புதுக்கவிதைஆயுள் தண்டனைஇந்திய தேசிய சின்னங்கள்கம்பராமாயணத்தின் அமைப்புமாசாணியம்மன் கோயில்தேவேந்திரகுல வேளாளர்புறநானூறுவாகை சூட வாசைவத் திருமுறைகள்அறுபடைவீடுகள்முத்துலட்சுமி ரெட்டிஇரவீந்திரநாத் தாகூர்வி.ஐ.பி (திரைப்படம்)காம சூத்திரம்இரண்டாம் உலகப் போர்சைவ சமயம்பெருஞ்சீரகம்பிள்ளையார்நீர் மாசுபாடுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்முத்தரையர்அணி இலக்கணம்பறையர்இரத்தக்கழிசல்அழகர் கோவில்ஆனந்த விகடன்நெசவுத் தொழில்நுட்பம்தனுசு (சோதிடம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சுதேசி இயக்கம்சித்தர்கொல்லி மலைசித்தர்கள் பட்டியல்பாண்டியர்கார்லசு புச்திமோன்ஆதிமந்திவெங்கட் பிரபுபெண் தமிழ்ப் பெயர்கள்முடியரசன்யூடியூப்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்முடக்கு வாதம்அறுபது ஆண்டுகள்மதீச பத்திரனகண்ணகிமாணிக்கம் தாகூர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிதிருநங்கையர் நாள்சார்பெழுத்துமேழம் (இராசி)சங்க காலப் புலவர்கள்குன்றக்குடி அடிகள்குறுந்தொகைமுல்லை (திணை)சென்னை சூப்பர் கிங்ஸ்சுற்றுலாபால் கனகராஜ்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழிசை சௌந்தரராஜன்ஹோலிமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)கொடுக்காய்ப்புளிபஞ்சபூதத் தலங்கள்அயோத்தி தாசர்🡆 More