லைபீரியா

அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும்.

இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாடு நில நடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையை கொண்டிருக்கிறது.

Republic of Liberia
லைபீரியக் குடியரசு
கொடி of லைபீரியா
கொடி
சின்னம் of லைபீரியா
சின்னம்
குறிக்கோள்: "The love of liberty brought us here"
நாட்டுப்பண்: All Hail, Liberia, Hail!
லைபீரியாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மொன்ரோவியா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்லைபீரியன்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
எலென் ஜான்சன்-சிர்லீஃப்
• துணைத் தலைவர்
ஜோசஃப் பொவாக்காய்
தோற்றம் 
ஆப்பிரிக்க-அமெரிக்கர்களால்
• ACS colonies    consolidation
1821-1842
ஜூலை 26 1847
பரப்பு
• மொத்தம்
111,369 km2 (43,000 sq mi) (103வது)
• நீர் (%)
13.514
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
3,386,000 (132வது)
• அடர்த்தி
29/km2 (75.1/sq mi) (174வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.6 பில்லியன் (170வது)
• தலைவிகிதம்
$500 (178வது)
மமேசு (1993)0.311
தாழ் · n/a
நாணயம்லைபீரிய டாலர்1 (LRD)
நேர வலயம்ஒ.ச.நே.
• கோடை (ப.சே.நே.)
பயன்படுத்தவில்லை
அழைப்புக்குறி231
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLR
இணையக் குறி.lr
1 அமெரிக்க டாலரும் பொதுவாக பயன்படுத்தப்பட்டது.

வரலாறு

லைபீரியா நாடு முழு ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், "தாயகம்" திரும்பிய அமெரிக்க-ஆப்பிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட "அமெரிக்க அடிமைகளின் தாயகம்" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆப்பிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி நாடாகும்.

19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை நிறுவிய வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையே நடந்த போருக்குப் பின் அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அடிமைமுறை ஒழிப்பிற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவதற்காக, மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.

Tags:

அட்லாண்டிக் பெருங்கடல்கினிகோட் டி ஐவரிசீராலியோனிநில நடுக்கோடுவெப்ப வலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கஞ்சாசச்சின் (திரைப்படம்)திராவிட முன்னேற்றக் கழகம்பால் (இலக்கணம்)பட்டினப் பாலைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)இட்லர்உருவக அணிஇரசினிகாந்துஅழகு முத்துக்கோன்மகேந்திரசிங் தோனிஆழ்வார்கள்கல்விசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மத கஜ ராஜாஇரண்டாம் உலகம் (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நாயன்மார்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்விசயகாந்துதமிழர் நிலத்திணைகள்பி. காளியம்மாள்உமறுப் புலவர்பெரியபுராணம்பரதநாட்டியம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கட்டுரைதொகாநிலைத் தொடர்இல்லுமினாட்டிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுதஞ்சைப் பெருவுடையார் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்தமிழ்ப் புத்தாண்டுகொன்றை வேந்தன்மண்ணீரல்வி. ஜெயராமன்முடியரசன்சித்தர்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்கல்வெட்டு108 வைணவத் திருத்தலங்கள்கனிமொழி கருணாநிதிகா. ந. அண்ணாதுரைஉவமையணிஜி. யு. போப்கலிங்கத்துப்பரணிசிவபுராணம்சிவஞான முனிவர்சித்திரைத் திருவிழாசேது (திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்கலம்பகம் (இலக்கியம்)புவிவேதம்திருமுருகாற்றுப்படைவிஷ்ணுசுப்பிரமணிய பாரதிசித்தார்த்இந்தியத் தேர்தல்கள் 2024மாடுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)டி. டி. வி. தினகரன்தேவாரம்சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்பொன்னியின் செல்வன்அணி இலக்கணம்கல்லீரல் இழைநார் வளர்ச்சி2019 இந்தியப் பொதுத் தேர்தல்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிபகுஜன் சமாஜ் கட்சிசோழர் காலக் கட்டிடக்கலைஉணவுதிருக்குர்ஆன்மாணிக்கம் தாகூர்🡆 More