யோவேரி முசவேனி: உகாண்டாவின் ஜனாதிபதி

யோவேரி முசவேனி (Yoweri Museveni) (பிறப்பு 15 செப்டம்பர் 1944) என்பவர் உகாண்டா அரசியல்வாதியும், 1986 சனவரி 29 ஆம் நாள் முதல் தற்போது வரை உகாண்டாவின் அதிபரும் ஆவார்.

யோவேரி முசவேணி உகாண்டாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவி வகிப்பவர் என்ற சாதனைக்குரியவராகிறார். முன்னதாக இடி அமீன் 1971 ஆம் ஆண்டு முதல் 1979 வரை உகாண்டாவின் அதிபராக இருந்தார். 2021 சனவரி 14 ஆம் நாள் உகாண்டாவில் பொதுத்தேர்தல நடைபெறறது. இத்தேர்தலில் முசவேனியை எதிர்த்து பாபி வைன் என்பவர் போட்டியிட்டார். தேர்தலில் முசவேனிக்கு 59 சதவீத வாக்குகளும், பாபி வைனுக்கு 35 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் முசவேனி ஆறாவது முறையாக உகாண்டாவின் அதிபராகியுள்ளார்.

யோவேரி முசவேனி
யோவேரி முசவேனி: உகாண்டாவின் ஜனாதிபதி
செப்டம்பர் 2016-இல் முசவேனி
உகாண்டாவின் 9 ஆம் அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 சனவரி 1986
பிரதமர்சாம்சன் கிசெக்கா (1986–1991)
ஜார்ஜ் கோஸ்மாஸ் அட்யோபோ (1991–1994)
கின்டு முசோகே (1994–1999)
அப்போலோ இன்சிபாம்பி (1999–2011)
அமாமா இம்பாபாஸ் (2011–2014)
ருகாகானா ருகுண்டா (2014–)
Vice Presidentசாம்சன் கிசெக்கா (1991–1994)
இசுபெசியோசா காசிப்வே(1994–2003)
கில்பெர்ட் புகென்யா (2003–2011)
எட்வர்ட் செகன்டி (2011–)
முன்னையவர்டிட்டோ ஒக்கெல்லோ
பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்
பதவியில்
23 நவம்பர் 2007 – 27 நவம்பர் 2009
முன்னையவர்லாரன்சு கோன்சி
பின்னவர்பேட்ரிக் மேனிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
யோவேரி ககுட்டா முசவேனி

15 செப்டம்பர் 1944 (1944-09-15) (அகவை 79)
நிடுங்காமோ, பிரித்தானிய பாதுகாப்பில் இருந்த உகாண்டா (தற்போதைய உகாண்டா)
அரசியல் கட்சிதேசிய எதிர்ப்பு இயக்கம் (National Resistance Movement)
துணைவர்
ஜானெட் முசவேனி (தி. 1973)
பிள்ளைகள்முகூசி கைனெருகாபா
நடாசா காருகிரே
பேசென்சு
டயானா
முன்னாள் கல்லூரிடார் எஸ் சலாம் பல்கலைக்கழகம்
இணையத்தளம்Official website

மேற்கோள்கள்

Tags:

உகாண்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபொதுவுடைமைஇந்திய தேசிய சின்னங்கள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஜெயகாந்தன்விசயகாந்துமுருகன்உரிச்சொல்திருவாசகம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வேற்றுமையுருபுவி.ஐ.பி (திரைப்படம்)சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)வெண்பாஆண் தமிழ்ப் பெயர்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுமுடக்கு வாதம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)விபுலாநந்தர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)காற்றுமாநிலங்களவைஅகநானூறுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்திய ரிசர்வ் வங்கிசோழர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பொருளாதாரம்மகரம்கங்கைகொண்ட சோழபுரம்ஹர்திக் பாண்டியாபாண்டியர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நம்மாழ்வார் (ஆழ்வார்)கம்பராமாயணம்பயில்வான் ரங்கநாதன்சங்க காலப் புலவர்கள்யானையின் தமிழ்ப்பெயர்கள்கள்ளழகர் கோயில், மதுரைசித்ரா பௌர்ணமிவேதாத்திரி மகரிசிமுலாம் பழம்கேதா மாவட்டம்பதினெண்மேற்கணக்குபாரிவிஜய் வர்மாகண்ணாடி விரியன்சிறுதானியம்மனோன்மணீயம்சாகித்திய அகாதமி விருதுஇந்தியத் தேர்தல் ஆணையம்மனித மூளைஅறுசுவைஈரோடு தமிழன்பன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அக்பர்உலா (இலக்கியம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அய்யா வைகுண்டர்சிவாஜி (பேரரசர்)ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஜவகர்லால் நேருகல்லீரல்இனியவை நாற்பதுநீர் பாதுகாப்புதமன்னா பாட்டியாஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்திணை விளக்கம்ராஜசேகர் (நடிகர்)தட்டம்மைமக்களவை (இந்தியா)திருவோணம் (பஞ்சாங்கம்)ஔவையார்நாயன்மார்தாயுமானவர்🡆 More