மொசாம்பிக்

மொசாம்பிக் (Mozambique) என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு (போர்த்துகீசம்: República de Moçambique, pron.

IPA[ʁɛ'publikɐ dɨ musɐ̃'bikɨ]), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.

மொசாம்பிக் குடியரசு
República de Moçambique
கொடி of மொசாம்பிக்
கொடி
சின்னம் of மொசாம்பிக்
சின்னம்
குறிக்கோள்: இல்லை
நாட்டுப்பண்: Pátria Amada
(முன்னர் Viva, Viva a FRELIMO)
மொசாம்பிக்அமைவிடம்
தலைநகரம்மபூட்டோ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)போர்த்துகீசம்
மக்கள்மொசாம்பிக்கன்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
அர்மாண்டோ குயெபுசா
• தலைமை அமைச்சர்
லுயிசா டியொகோ
விடுதலை
• போர்த்துக்கல் இடமிருந்து
ஜூன் 25 1975
பரப்பு
• மொத்தம்
801,590 km2 (309,500 sq mi) (35வது)
• நீர் (%)
2.2
மக்கள் தொகை
• 2007 கணக்கெடுப்பு
21,397,000 (52வது)
• அடர்த்தி
25/km2 (64.7/sq mi) (178வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$27.013 பில்லியன் (100வது)
• தலைவிகிதம்
$1,389 (158வது)
மமேசு (2004)மொசாம்பிக் 0.390
Error: Invalid HDI value · 168வது
நாணயம்மொசாம்பிக்க மெடிகால் (Mtn) (MZN)
நேர வலயம்ஒ.அ.நே+2 (CAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (கடைப்பிடிப்பதில்லை)
அழைப்புக்குறி258
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMZ
இணையக் குறி.mz
  1. இந்நாட்டுக்கான மதிப்பீடுகள், எய்ட்ஸ் காரணமாக எழும் அளவு கூடிய உயிரிழப்புகளைக் கணக்கில் கொள்கின்றன. இதனால், குறைவான வாழ்நாள் எதிர்பார்ப்பு திறன், கூடுதல் குழந்தைகள் இறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், குறைவான மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி விகிதங்கள், வயது மற்றும் பால் வாரியான மக்கள் தொகைப் பரம்பல் கணக்கில் மாறுதல்களை எதிர்பார்க்கலாம்.

போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. Muça Alebique, என்ற சுல்தானின் பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மொசாம்பிக்
தொன்மையான பாய்மரக்கப்பல் ஓட்டும் முறை

மொசாம்பிக் 'அருமையான சுற்றுலாத் தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இதற்குக் காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து உள்ளது. இங்கே பாரா குடாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களும் உண்டு. கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி, அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளன. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே போர்த்துக்கீச கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் இந்நாட்டில் அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியப் பெருங்கடல்உச்சரிப்புஉதவி:IPAசாம்பியாசிம்பாப்வேசுவாசிலாந்துதன்சானியாதென்னாப்பிரிக்காபோர்த்துக்கீச மொழிமலாவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சன் தொலைக்காட்சிபெருஞ்சீரகம்பாம்புஇசுலாம்தமிழர் நிலத்திணைகள்கல்விமனித உரிமைஇலட்சம்மயக்கம் என்னதசரதன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கட்டபொம்மன்மருது பாண்டியர்சித்தர்வி.ஐ.பி (திரைப்படம்)திருச்சிராப்பள்ளிந. பிச்சமூர்த்திமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஜெயகாந்தன்முத்துராமலிங்கத் தேவர்எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்)மருதநாயகம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குசோழர் காலக் கட்டிடக்கலைபரிதிமாற் கலைஞர்பலாகண்ணதாசன்ஐம்பெருங் காப்பியங்கள்கார்த்திக் (தமிழ் நடிகர்)அறுபது ஆண்டுகள்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புஇந்திய அரசியலமைப்புஇரசினிகாந்துமருதம் (திணை)கமல்ஹாசன்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)பணவீக்கம்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வெ. இராமலிங்கம் பிள்ளைகலைஅப்துல் ரகுமான்கும்பகோணம்மண் பானைவெள்ளி (கோள்)செண்டிமீட்டர்ஸ்ரீஆகு பெயர்பகுஜன் சமாஜ் கட்சிஅஜித் குமார்புதிய ஏழு உலக அதிசயங்கள்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்கன்னி (சோதிடம்)தாமரை (கவிஞர்)இந்தியப் பொதுவுடைமைக் கட்சிநாடார்திணைஅக்பர்எங்கேயும் காதல்செந்தாமரை (நடிகர்)இயேசுமனித எலும்புகளின் பட்டியல்இசைஇஸ்ரேல்பிரேமலதா விஜயகாந்த்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கொல்லி மலைகொன்றை வேந்தன்கனிமொழி கருணாநிதிஅகமுடையார்அறுசுவைசெயற்கை நுண்ணறிவுதேம்பாவணிதமிழக வெற்றிக் கழகம்மூலம் (நோய்)சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)🡆 More