மில்லியன்

மேற்கத்திய எண்முறையில் மில்லியன் என்பது ஆயிரம் ஆயிரத்தைக் (1000 X 1000) குறிக்கும்.

இந்திய எண்முறைப்படி 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஓரளவு பெரிய கணியங்களின் அளவீடுகள் மில்லியன் கணக்கிலேயே குறிப்பிடப்படுகின்றன. SI அளவை முறையில் மெகா என்னும் முன்னடைவு மில்லியனைக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் பிக்சல்கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன.

← 999999 1000000 1000001 →
0 101 102 103 104 105 106 107 108 109
முதலெண்9814072356
ஒரு மில்லியன்
வரிசை9814072356ஆவது
ஒரு மில்லியனாவது
ரோமன்M
இரும எண்111101000010010000002
முன்ம எண்12122102020013
நான்ம எண்33100210004
ஐம்ம எண்2240000005
அறும எண்332333446
எண்ணெண்36411008
பன்னிருமம்40285412
பதினறுமம்F424016
இருபதின்மம்6500020
36ம்ம எண்LFLS36
மில்லியன்
1 முதல் 1 மில்லியன் வரை பத்து அதிகாரங்களை காட்சிப்படுத்துதல்

ஒரு மில்லியன் 1,000,000 (10,00,000 இந்திய எண்முறைப்படி)என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 106 என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை மேல்வாய் எண்கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற பிள்வ எண்களைக் (பின்ன எண்களைக்), கீழ்வாய் எண்கள் என்றும் கூறுவர்.

Tags:

இந்திய எண்முறைஇலட்சம்பிக்சல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சதுரங்க விதிமுறைகள்வினைச்சொல்தமிழ் தேசம் (திரைப்படம்)ஒத்துழையாமை இயக்கம்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்காயத்ரி மந்திரம்சேரர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்விந்துவ. உ. சிதம்பரம்பிள்ளையூடியூப்பொன்னுக்கு வீங்கிஇலங்கையின் பொருளாதாரம்அக்பர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சுற்றுச்சூழல் மாசுபாடுபள்ளிக்கரணைரெட் (2002 திரைப்படம்)எங்கேயும் காதல்கொடைக்கானல்சீமான் (அரசியல்வாதி)சுடலை மாடன்பாரதிய ஜனதா கட்சிகாதல் கொண்டேன்எ. வ. வேலுஎயிட்சுஅன்னை தெரேசாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மரபுச்சொற்கள்குக்கு வித் கோமாளிகாவிரி ஆறுகருப்பைபௌத்தம்வேலு நாச்சியார்பாட்டாளி மக்கள் கட்சிதொல்காப்பியம்சூரரைப் போற்று (திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைமுத்தொள்ளாயிரம்நீர்சத்திய சாயி பாபாகணியன் பூங்குன்றனார்கம்பர்விஷ்ணுகாச நோய்முதலாம் இராஜராஜ சோழன்முக்குலத்தோர்பாரத ரத்னாசுயமரியாதை இயக்கம்யோகாசனம்எட்டுத்தொகைகல்வெட்டுகட்டுவிரியன்மட்பாண்டம்வைதேகி காத்திருந்தாள்திவ்யா துரைசாமிதினகரன் (இந்தியா)பாலை (திணை)ஈ. வெ. இராமசாமிஇராமாயணம்போதைப்பொருள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019புறப்பொருள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்செவ்வாய் (கோள்)பெருஞ்சீரகம்செஞ்சிக் கோட்டைமாமல்லபுரம்தொல். திருமாவளவன்திருக்குறள்மருதமலைநவதானியம்நெடுநல்வாடைதிருமால்🡆 More