மடகாசுகர்

மடகாஸ்கர் (இலங்கை வழக்கு:மடகஸ்கார்) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும்.

இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. சிறப்பபித்துச் சொல்வதென்றால் பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.இது மலாய்,இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

மடகாசுகர் குடியரசு
Repoblikan'i Madagasikara
République de Madagascar
கொடி of மடகாசுகாரின்
கொடி
சின்னம் of மடகாசுகாரின்
சின்னம்
குறிக்கோள்: Tanindrazana, Fahafahana, Fandrosoana  (மலகசி)
Patrie, liberté, progrès  (பிரெஞ்சு)
"Fatherland, Liberty, Progress"
நாட்டுப்பண்: Ry Tanindrazanay malala ô!
Oh, Our Beloved Ancestral-land
மடகாசுகாரின்அமைவிடம்
தலைநகரம்அண்டனானரீவோ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)மலகாசி, பிரெஞ்சு, ஆங்கிலம்1
மக்கள்மலகாசி
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
மார்க் ரவலொமனனா
• பிரதமர்
சார்ல்ஸ் ரபேமனஞ்சரா
விடுதலை 
பிரான்சிடமிருந்து
• நாள்
ஜூன் 26 1960
பரப்பு
• மொத்தம்
587,041 km2 (226,658 sq mi) (45வது)
• நீர் (%)
0.13%
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
19,448,815 (55வது)
• 1993 கணக்கெடுப்பு
12,238,914
• அடர்த்தி
33/km2 (85.5/sq mi) (171வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$17.270 billion (123வது)
• தலைவிகிதம்
$905 (169வது)
ஜினி (2001)47.5
உயர்
மமேசு (2007)மடகாசுகர் 0.533
Error: Invalid HDI value · 143rd
நாணயம்மலகாசி அரியாரி (MGA)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (நடைமுறையிலில்லை)
அழைப்புக்குறி261
இணையக் குறி.mg
1Official languages since 27 April 2007

வரலாறு

மடகாசுகர் 
இட்சிங்கி
மடகாசுகர் 
வரிவால் லெமூர் - இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் நூற்றுக்கும் மேலான லெமூர் வகைகளுள் ஒன்று.
மடகாசுகர் 
விரல் நகத்தின் மீது இளவுயிரி அரியோந்தி - உலகில் உள்ள ஓந்திகள் அனைத்திலும் இந்த மடகாசுக்கர் அரியோந்தியே மிகச்சிறியதாகும்.

மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றாண்டில் எழுத்தில் தொடங்குகிறது. அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான். 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது.

மேற்கோள்கள்

Tags:

ஆப்பிரிக்காஇந்தியப் பெருங்கடல்இலங்கைஇலெமூர்உயிரியற் பல்வகைமைஒராங்குட்டான்கொரில்லாசதவீதம்சிம்ப்பன்சிதீவுபாவோபாப் மரம்முதனிவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவட சென்னை மக்களவைத் தொகுதிபண்பாடுமதராசபட்டினம் (திரைப்படம்)வேலூர் மக்களவைத் தொகுதிகருப்பசாமிவாணியர்மொழிஉயிர்ச்சத்து டிமுத்தரையர்முலாம் பழம்இந்திய அரசியல் கட்சிகள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)திருமால்அவதாரம்பெருமாள் திருமொழிபெயர்ச்சொல்குருதி வகைகாதல் தேசம்சீதைசித்ரா பௌர்ணமிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)தமிழர் விளையாட்டுகள்ஆசிரியர்ராதிகா சரத்குமார்தமிழ் இலக்கணம்நீர்தொலைக்காட்சிகணையம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ம. கோ. இராமச்சந்திரன்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்திருப்பூர் குமரன்சேலம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசிவபெருமானின் பெயர் பட்டியல்நாயன்மார் பட்டியல்மிதாலி ராஜ்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அறிவியல் தமிழ்தீரன் சின்னமலைஇளையராஜாஇடைச்சொல்கிருட்டிணன்ஓ காதல் கண்மணிதமிழ் இலக்கியப் பட்டியல்நெருப்புமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிவாஜி கணேசன்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியாவரும் நலம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்முக்கூடற் பள்ளுவெண்பாமயங்கொலிச் சொற்கள்சித்தர்கள் பட்டியல்நீதிக் கட்சிநெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)தேம்பாவணிஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்சினேகாதூதுவளைமாடுபம்மல் சம்பந்த முதலியார்சச்சின் (திரைப்படம்)நாடார்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதிருப்பூர் மக்களவைத் தொகுதிதிலகபாமாபழமுதிர்சோலை முருகன் கோயில்இதயத் தாமரைமருதமலை முருகன் கோயில்கள்ளழகர் கோயில், மதுரைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்🡆 More