நமீபியா

நமீபியா (Namibia), தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடாகும்.

இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம் (SADC), ஆபிரிக்க ஒன்றியம் (AU), பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது.

நமீபியா குடியரசு
Republic of Namibia
கொடி of நமீபியாவின்
கொடி
சின்னம் of நமீபியாவின்
சின்னம்
குறிக்கோள்: "ஒற்றுமை, விடுதலை, நீதி"
நாட்டுப்பண்: நமீபியா, வீரர்களின் நாடு
நமீபியாவின்அமைவிடம்
தலைநகரம்விந்தோக்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்1
பிராந்திய மொழிகள்ஆபிரிக்கான், ஜெர்மன்
மக்கள்நமீபியன்
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
ஹிஃபிக்கேபூனியே பொஹாம்பா
• பிரதமர்
நஹாஸ் அங்கூலா
விடுதலை 
• நாள்
மார்ச் 21, 1990
பரப்பு
• மொத்தம்
825,418 km2 (318,696 sq mi) (34வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
2,031,0002 (144வது)
• 2002 கணக்கெடுப்பு
1,820,916
• அடர்த்தி
2.5/km2 (6.5/sq mi) (225வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$15.14 பில்லியன் (123வது)
• தலைவிகிதம்
$7,478 (77வது)
ஜினி (2003)70.7 [1]
Error: Invalid Gini value · 1வது
மமேசு (2007)நமீபியா 0.650
Error: Invalid HDI value · 125வது
நாணயம்நமீபியன் டாலர் (NAD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மேஆநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (WAST)
அழைப்புக்குறி264
இணையக் குறி.na
11990 இல் விடுதலை பெறும் வரை ஜெர்மன், ஆபிரிக்கான் ஆகிய மொழிகள் அதிகாரபூர்வ மொழிகளாக இருந்தன. பெரும்பான்மையானோரின் இரண்டாம் மொழி ஆபிரிக்கான். கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினரின் முதலாம் மொழி ஒஷிவாம்போ. இங்குள்ள ஐரோப்பியர்களில் 32 விழுக்காட்டினர் ஜெர்மன் மொழி பேசுகின்றனர். 7 விழுக்காட்டினரின் மொழி ஆங்கிலம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1990அங்கோலாஅட்லாண்டிக் பெருங்கடல்ஆபிரிக்க ஒன்றியம்ஆபிரிக்காஐநாசாம்பியாதென்னாபிரிக்காநமீப் பாலைவனம்பொட்ஸ்வானாபொதுநலவாய நாடுகள்விந்தோக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)தேம்பாவணிநீர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவீரமாமுனிவர்இந்திய நாடாளுமன்றம்இயற்கைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்உலா (இலக்கியம்)காச நோய்இந்தியக் குடியரசுத் தலைவர்பசுபதி பாண்டியன்கஜினி (திரைப்படம்)தேர்தல் நடத்தை நெறிகள்தொல்காப்பியர்வயாகராசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்விஜய் வர்மாசிலப்பதிகாரம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நாம் தமிழர் கட்சிதிருப்பதிகுறிஞ்சி (திணை)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இட்லர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திரைப்படம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பிரேமலுஸ்ரீலீலாஇந்திய ரிசர்வ் வங்கிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)வேலூர் மக்களவைத் தொகுதிகுருதி வகைசிவஞான முனிவர்தீரன் சின்னமலைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சீதைஇந்து சமயம்யுகம்புற்றுநோய்அகநானூறுஅயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்தமிழச்சி தங்கப்பாண்டியன்சுற்றுச்சூழல் பாதுகாப்புகம்பராமாயணம்ஆதி திராவிடர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)இலங்கையின் மாவட்டங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)இந்திய நிதி ஆணையம்தமிழர் பருவ காலங்கள்உன் சமையலறையில்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)வாலி (கவிஞர்)சாகித்திய அகாதமி விருதுபுவிஸ்ரீஇஸ்ரேல்சிதம்பரம் நடராசர் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிறுத்தைஇராவணன்மூவேந்தர்ஜெ. ஜெயலலிதாநெடுநல்வாடைமொழிஐயப்பன்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழர் நிலத்திணைகள்நாளிதழ்இடைச்சொல்புனர்பூசம் (நட்சத்திரம்)ஏலகிரி மலை🡆 More