தூனிசியா

துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس‎, தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسية‎ அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.

இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.

தூனிசியக் குடியரசு
الجمهورية التونسية
அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா
கொடி of தூனிசியா
கொடி
முத்திரை of தூனிசியா
முத்திரை
குறிக்கோள்: حرية، نظام، عدالة
"சுதந்திரம், ஒழுங்கு, நீதி"
நாட்டுப்பண்: ஹிமத் அல்-ஹிமா
தூனிசியாஅமைவிடம்
தலைநகரம்தூனிஸ்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்தூனிசியர்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
ஃபுவாத் முபாதா
• பிரதமர்
முகமது கனூச்சி
விடுதலை
• பிரான்ஸ் இடம் இருந்து
மார்ச் 20 1956
பரப்பு
• மொத்தம்
163,610 km2 (63,170 sq mi) (92வது)
• நீர் (%)
5.0
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
10,102,000 (78வது)
• 1994 கணக்கெடுப்பு
8,785,711
• அடர்த்தி
62/km2 (160.6/sq mi) (133வது (2005))
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$ 97.74 பில்லியன் (60வது)
• தலைவிகிதம்
$9,630 (73வது)
ஜினி (2000)39.8
மத்திமம்
மமேசு (2007)தூனிசியா 0.766
Error: Invalid HDI value · 91வது
நாணயம்தூனிசிய தினார் (TND)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி216
ஐ.எசு.ஓ 3166 குறியீடுTN
இணையக் குறி.tn

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

Tags:

அரபு மொழிஆப்பிரிக்காசகாராப் பாலைவனம்மத்திய தரைக் கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு காவல்துறைஉதயநிதி ஸ்டாலின்சுந்தரமூர்த்தி நாயனார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நெசவுத் தொழில்நுட்பம்உன்னை நினைத்துதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மறைமலை அடிகள்திருச்சூர் பூரம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்குல்தீப் யாதவ்பாலினப் பயில்வுகள்ஆனைக்கொய்யாசௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்ஐம்பெருங் காப்பியங்கள்கொன்றைஇட்லர்சுவாமிமலைபரதநாட்டியம்சிறுபாணாற்றுப்படைதேவேந்திரகுல வேளாளர்தமிழர் பருவ காலங்கள்புவிபதினெண் கீழ்க்கணக்குதேர்தல் நடத்தை நெறிகள்சூல்பை நீர்க்கட்டிபட்டினப் பாலைவளைகாப்புசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மரகத நாணயம் (திரைப்படம்)கம்பர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்மனித மூளைஜே பேபிகொங்கு வேளாளர்சீரகம்பகுஜன் சமாஜ் கட்சிமனித உரிமைதலைமைத்துவம்சேலம் மக்களவைத் தொகுதிஸ்ரீலீலாவீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்முக்குலத்தோர்பொன்னியின் செல்வன்அபிசேக் சர்மாசெண்டிமீட்டர்ஹோலிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகள்ளழகர் கோயில், மதுரைகலித்தொகைநிலாதிருநாவுக்கரசு நாயனார்தனித்தொகுதிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்விஷ்ணுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிராசாத்தி அம்மாள்பெண் தமிழ்ப் பெயர்கள்இயேசுவிஜய் (நடிகர்)ஈ. வெ. இராமசாமிசித்ரா பௌர்ணமிஆறாது சினம்இலங்கைஇந்திய தேசிய காங்கிரசுதஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம்வீரப்பன்பறவைஉணவுஇளமை காலங்கள்கன்னி (சோதிடம்)பள்ளர்சிதம்பரம் நடராசர் கோயில்மூலம் (நோய்)கருட புராணம்இந்திய மக்களவைத் தொகுதிகள்காயத்ரி மந்திரம்🡆 More