அங்கோலா

அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு.

இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.

அங்கோலாக் குடியரசு
República de Angola
கொடி of அங்கோலா
கொடி
சின்னம் of அங்கோலா
சின்னம்
குறிக்கோள்: "Virtus Unita Fortior"  (Latin)
" ஒற்றுமையே உறுதி "
நாட்டுப்பண்: Angola Avante!  (போர்ச்சுகீசு)
"முன்னேகு அங்கோலா!"
அங்கோலாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
லுவாண்டா
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீசு
அரசாங்கம்பலகட்சி மக்களாட்சி
• குடியரசுத் தலைவர்
ஜோனோ லூரென்சோ
போர்னிட்டோ டி சோசா
விடுதலை 
போர்த்துகல் இடமிருந்து
• நாள்
நவம்பர் 11 1975
பரப்பு
• மொத்தம்
1,246,700 km2 (481,400 sq mi) (23rd)
• நீர் (%)
மிகச்சிறிளவு
மக்கள் தொகை
• 2014 கணக்கெடுப்பு
25,789,024
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$43.362 பில்லியன் (82ஆவது)
• தலைவிகிதம்
$2,813 (126ஆவது)
மமேசு (2004)அங்கோலா 0.439
Error: Invalid HDI value · 161ஆவது
நாணயம்குவான்சா (Kwanza) (AOA)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மே.ஆப்.நேரம் (WAT))
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (பார்க்கப்படுவதில்லை)
அழைப்புக்குறி244
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAO
இணையக் குறி.ao
பேசப்படும் பிற மொழிகள்: lஉபுண்டு (மொழி), கிம்புண்டு, சோக்வே, கிக்கோங்கோ

அரசியல்

அங்கோலாவின் குறிக்கோள் முழக்கம் “இலத்தீன் மொழியில் "Virtus Unita Fortior", (விர்ட்டசு ஊனித்தா ஃவோர்த்தியோர்) “ஒன்றுபட்டால் நல்லொழுக்கம் வலுப்படும்” அல்லது “ஒற்றுமையே நல்லொழுக்க வலு" என்பதாகும்.

ஆட்சிப் பிரிவுகள்

அங்கோலா 
அங்கோலாவின் மாகாணங்களை எண்ணிட்டுக் காட்டும் நிலவரைபடம்

அங்கோலாவானது 18 மாகாணங்களாகவும் 163 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அவற்ருள் 18 மாகாணங்களாவன:

  1. பெங்கோ (Bengo)
  2. பெங்கேலா(Benguela)
  3. பியே(Bié)
  4. கபிண்டா(Cabinda)
  5. குவாண்டோ குபாங்கோ(Cuando Cubango)
  6. குவான்சா னோர்த்தே(Cuanza Norte)
  7. குவான்சா சுல் (Cuanza Sul)
  8. கியூனீன் (Cunene)
  9. உவாம்போ (Huambo)
  10. இயூலா (Huila)
  11. லுவாண்டா (Luanda)
  12. லுவாண்டா நோர்த்தே
    (Luanda Norte)
  13. லுவாண்டா சுல் (Lunda Sul)
  14. மலாஞ்சே (Malanje)
  15. மொக்சிக்கோ (Moxico)
  16. நமீபே (Namibe)
  17. உயிகே (Uige)
  18. சயர் (Zaire)

படைப் பிரிவு

அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் (((Forças Amadas Populares de Libertação de Angola—FAPLA) சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அது நிலப்படை, கடற்படை, வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது. 2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90,000 படையாட்களும், 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும், 104 போர் வானூர்திகளுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது

நிலவியல் அமைப்பு

அங்கோலா 
அங்கோலாவின் நிலவரைபடம்

நிலப்பரப்பின் அடிப்படையில் அங்கோலா உலகின் 23 ஆவது பெரிய நாடாகும். இதன் பரப்பளவு 481,321 சதுர மைல் (1,246,700 சதுர கிலோ.மீ[1] பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம்),

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அங்கோலா அரசியல்அங்கோலா ஆட்சிப் பிரிவுகள்அங்கோலா படைப் பிரிவுஅங்கோலா நிலவியல் அமைப்புஅங்கோலா மேற்கோள்கள்அங்கோலா வெளி இணைப்புகள்அங்கோலாஅட்லாண்டிக் பெருங்கடல்ஆப்பிரிக்காஎரியெண்ணெய்காங்கோ மக்களாட்சிக் குடியரசுசாம்பியாநமீபியாபோர்த்துகல்வைரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் புத்தாண்டுநெடுநல்வாடைவரலாறுதமிழ்நாடு சட்டப் பேரவைகுடும்பம்யாழ்திவ்யா துரைசாமிமுடியரசன்ஐம்பூதங்கள்கள்ளர் (இனக் குழுமம்)யசஸ்வி ஜைஸ்வால்மாதேசுவரன் மலைகல்விஅறிவுசிவனின் தமிழ்ப் பெயர்கள்திராவிடர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பரிதிமாற் கலைஞர்பத்து தலசங்கமம் (1999 திரைப்படம்)வெண்பாவிஜயநகரப் பேரரசுநான்மணிக்கடிகைஐராவதேசுவரர் கோயில்சமூகம்இந்தியத் தேர்தல் ஆணையம்நாளந்தா பல்கலைக்கழகம்நாச்சியார் திருமொழிவாதுமைக் கொட்டைதமிழ்நாட்டின் நகராட்சிகள்புதுமைப்பித்தன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மகேந்திரசிங் தோனிஜெயகாந்தன்சிறுதானியம்தேர்நாட்டு நலப்பணித் திட்டம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கிராம ஊராட்சிஐங்குறுநூறுஅவிட்டம் (பஞ்சாங்கம்)வானிலைசித்திரா பௌர்ணமிவேற்றுமையுருபுதமிழ் தேசம் (திரைப்படம்)பாதரசம்கர்மாதங்கம்சைவ சமயம்திருமலை நாயக்கர்மு. மேத்தாநந்திக் கலம்பகம்இரசினிகாந்துதமிழில் சிற்றிலக்கியங்கள்தமிழ்ஒளிஓமியோபதிநேர்காணல்மஞ்சும்மல் பாய்ஸ்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019புனித ஜார்ஜ் கோட்டைகுழந்தைதமிழ் எழுத்து முறைமுகம்மது நபிஐஞ்சிறு காப்பியங்கள்ஔவையார்வி.ஐ.பி (திரைப்படம்)அக்கி அம்மைகுறிஞ்சிப்பாட்டுகல்லணைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)கருக்காலம்சங்க இலக்கியம்உத்தரகோசமங்கைவேலுப்பிள்ளை பிரபாகரன்அமில மழைஉ. வே. சாமிநாதையர்காடுவெட்டி குருமாதவிடாய்🡆 More